recent posts...

Thursday, September 04, 2008

Kaitlyn Maher - VOW! What a wonderful world?

Kaitlyn Maher பத்தி ஏற்கனவே புளகாங்கிதம் அடஞ்சு ஒரு பதிவு போட்டிருந்தேன். பாத்திருப்பீங்க.
என்னா அழகு? என்னமா பாடரா?

நேற்று இவள் பங்கு பெரும் அடுத்த கட்ட போட்டி நடந்தது.

What a wondeful worldனு ஒரு பாட்டு இருக்கு. கேட்டிருக்கீங்களா?
இந்தப் பாட்டு பல பாடகர்கள் பாடியிருக்காங்க. என் பர்ஸனல் ஃபேவரைட் கம்பீரக் குரலோன் Louis Armstrong பாடரது. இதுவரை அவர் பாடி கேக்காதவங்க, மொதல்ல இங்க க்ளிக்கி அந்தப் பாட்டக் கேளுங்க. லயிச்சிடுவீங்க.

நேத்து Kaitlyn இந்தப் பாட்ட பாடினது அமக்களம்.

குறிப்பா பாடி முடிச்சதும், ஜட்ஜஸ் எல்லாம் வரிசையா புகழும்போது, அழகா thank youன்னு பல முறை சொல்வது ரொம்ப அழகு.

Kaitlyn Maher - ஒரு குட்டித் தேவதை தான்.

பாருங்க.



Kaitlyn ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டியதுதான்னு நெனைக்கறேன். :)

ஹாப்பி ஃப்ரைடே.

முந்தைய பதிவு, கொஞ்சம் காரமாயிடுத்து, அதனால, இப்படி போட்டு, வீக்-எண்ட ஆரம்பிக்கலாம்னு முடிவு ;)

2 comments:

கப்பி | Kappi said...

என்ன அழகா பாடறா!!

பகிர்வுக்கு நன்றி சர்வ்ஸ்!

ரசிகர் மன்றம் இனிதான் ஆரம்பிக்கனுமா..இதுவே லேட்டு...சட்டுபுட்டுனு துவக்க விழாவை நடத்துவோம்..அடியேன் மன்றத்துல நிரந்தர உறுப்பினர் :))

SurveySan said...

kappi,

PR post is vacant in the rasigar manram ;)
Naan dhaan secretary-cum-president.

Membership queue perusaa irukku.

ka-ma-ka-ma (kaitlyn maher kalakkal manram ):)