பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி,
"Are you from Newyork?"னு கேட்டதுக்கு
"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க.
தொடர்ந்து வரும் பாடலும், ஜூப்பர்.
~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~
பி.கு: என் முந்தைய ரூம் போட்டு யோசிக்கராங்க பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) ) |
5 comments:
வீடியோ பாத்துட்டு எதையாச்சும் சொல்லிட்டுப் போங்க.
பின்னூட்டக்காரர் அவார்டு யாருக்காவது நான் கொடுத்தே ஆகணும் ;)
பாப்பா, பாட்டு, பெற்றவர்களின் பரவசம் எல்லாமே அழகு அருமை.
//பாட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி,
"Are you from Newyork?"னு கேட்டதுக்கு
"I am from America"ன்னு அந்தப் பொண்ணு சொல்லுது கேளுங்க.//
இது எப்படி இருக்கு தெரியுமா? இங்கே மழலையர் நிகழ்ச்சியில் என்ன படிக்கறே என்றால்,"வித்யாமந்திர், க்ளாஸ் ஓன் "பி" என்பார்கள் செக்ஷனையும் சேர்த்து..:))
பி.கு: வேலையில்லை என்பதற்காக இப்படி தடாலடியா அடுத்த பதிவெல்லாம் போடக்கூடாது ஆமா.. எங்களுக்கு இங்கே எவ்வளவு வேலை தெரியுமா:(? சரி இருக்கட்டும்.
திவாவுக்கு கொடுத்ததில் சந்தோஷமே. உங்க அடுத்த பதிவு வந்து விட்டதைப் பார்த்திருந்தாலும் கூட அதை எழுதிதான் இருப்பேன். யாருக்கு எதை எழுத நினைத்தாலும் உடன் நேரம் கிடைக்காவிட்டாலும் கூட சில சமயம் ஓரிரு நாட்கள் கழித்தும் கூட விரிவான பின்னூட்டங்கள் இட்டதுண்டு. இது பலருக்கும் தெரியும்:)! இதோ இப்போது தமிழ் பிரியனின் கடைசி 2 பதிவுகளின் முந்தைய பதிவுக்கு ஒரு பின்னூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
அட அதுக்குள்ள அடுத்த பதிவா?
//எதையாச்சும் சொல்லிட்டுப் போங்க.
பின்னூட்டக்காரர் அவார்டு யாருக்காவது நான் கொடுத்தே ஆகணும் ;)//
ஸர்வேசன் புலி மேலே ஏறிட்டாருன்னு நினைக்கிறேன். ம்ம்ம்.. கஷ்டம்தான்!
Ramalakshmi,
///யாருக்கு எதை எழுத நினைத்தாலும் உடன் நேரம் கிடைக்காவிட்டாலும் கூட சில சமயம் ஓரிரு நாட்கள் கழித்தும் கூட விரிவான பின்னூட்டங்கள் இட்டதுண்டு////
you deserve a permanent award for this dedicated approach ;)
Diva,
///ஸர்வேசன் புலி மேலே ஏறிட்டாருன்னு நினைக்கிறேன். ம்ம்ம்.. கஷ்டம்தான்!
////
yep. self-imposed responsibility :)
Post a Comment