recent posts...

Sunday, August 10, 2008

ரஜினிக்கு குட்டும் பூச்செண்டும் - ‍‍‍ஞாநியின் நெத்தியிடி!"அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்" என்று தொடங்கி, இவ்வார குமுதத்தில், ஞாநி, சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
நம்மில் பலர் ரஜினியிடம் சொல்ல விரும்பும் கருத்துக்களை, பணால் என்று போட்டு உடைத்துள்ளார்.

ஸேம்பிளுக்கு சில:

 • முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான்

 • ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன

 • அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும்

 • சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது

 • அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை.

 • இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான்

  etc.. etc...

  எதுக்கு குட்டு எதுக்கு பூச்செண்டா? குமுதத்தில் பாத்து தெரிஞ்சுக்கங்க!

  முழுசும் படிக்க இந்த வாரக் குமுதம் படியுங்கள், இங்கே க்ளிக்கி!

  படிப்பாரா Super ஸ்டார்?

  well written Gnani!
 • 9 comments:

  கோவி.கண்ணன் said...

  குமுதத்தில் ஏற்கனவே படிச்சிட்டோம்ல !

  நல்லா குட்டி இருக்கார். ஞானி கைதான் வலிக்கும் !
  :)

  SurveySan said...

  படிச்சா பதிவு போடணும்ல. நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லணும்ல

  ;)

  அமுதன் said...

  ரஜினியை தாக்கி எழுதுவதில் ஞானிக்கு ஒரு சந்தோஷம். அதை ஊருக்கெல்லாம் பரப்புவதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம். ஆனால் எல்லாமே கிணற்றில் போட்ட கல். இன்னும் கொஞ்சம் நாட்களில் ஒரே ரோபோ மயமாக போகிறது. ரஜினியை என்னத்தான் தாக்கி எழுதினாலும், அவரை கலங்கடிக்கப்போவதில்லை. உங்கள் மொழியில் சொன்னால், உரைக்கப்போவதில்லை.

  SurveySan said...

  அமுதன், கோவி சொன்னது போல்

  //நல்லா குட்டி இருக்கார். ஞானி கைதான் வலிக்கும் !//

  ;)

  புருனோ Bruno said...

  //படிப்பாரா Super ஸ்டார்?//

  Strikethrough ரசித்தேன்

  Unknown said...

  ஐய்ய்யா......நான்தான் மொதல்ல!
  "புதுகைச் சாரல் "

  Swami said...

  You too, SurveySun?! The closest parallel is what happens here in US on talk radio between democrats and republicans. Regardless of fairness, republicans rule! Because they take the righteous stand (all on board for AMERICA), are ruthless, and have the 'take no prisoners' stand. They go for the kill. And in the process, most of neutrals, uninformed, and undecided follow the herd.

  Do you think, as Jnani does, that you need clear vision, purpose, and and strong stands to be in politics? That people who are successful in politics have these? I think what is needed is the ability to say what people want to hear, not say what you think is right. And that is where Rajini will fail as a politician.

  From your blog and many others, what I understand is this:
  It does not matter if you talk with two tongues; As long as your mother tongue is Tamil. Well, you have your place in history for educating the masses.

  I am following a simple rule. Look at who is ruthless in trying to decimate Rajini, who gently reprimands him, and who completely supports him. Tells me a lot if I am on the right track or not!

  Swami

  SurveySan said...

  Swami,

  ///Do you think, as Jnani does, that you need clear vision, purpose, and and strong stands to be in politics?///

  thats Gnanis view. but, i think to stay in politics, you need to have leadership qualities and non-blabbering skills, which he lacks great time. :)

  ////It does not matter if you talk with two tongues; As long as your mother tongue is Tamil////

  i dont get this. who is double-tounging? I am not a big follower of Rajini. i am partly a fan for his batcha like movies, nothing more.

  he should stay away and just do acting and stop the loose talks.

  like it or not, I do understand there are blind followers for his words and actions. so, he should act more responsibly and just be an actor.

  Unknown said...

  情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,A片,A片,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

  A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

  免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

  情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

  a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

  視訊聊天室,聊天室,視訊,,情色視訊,視訊交友,視訊交友90739,免費視訊,免費視訊聊天,視訊聊天,UT聊天室,聊天室,美女視訊,視訊交友網,豆豆聊天室,A片,尋夢園聊天室,色情聊天室,聊天室尋夢園,成人聊天室,中部人聊天室,一夜情聊天室,情色聊天室,080中部人聊天室,080聊天室,美女交友,辣妹視訊