
"அன்புள்ள சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்" என்று தொடங்கி, இவ்வார குமுதத்தில், ஞாநி, சூப்பர் ஸ்டாருக்கு ஒரு மடல் எழுதியுள்ளார்.
நம்மில் பலர் ரஜினியிடம் சொல்ல விரும்பும் கருத்துக்களை, பணால் என்று போட்டு உடைத்துள்ளார்.
ஸேம்பிளுக்கு சில:
முதன்முதலில் நீங்கள் ஒரு பொதுப் பிரச்சினையில் தெளிவாகப் பேசியது என்பது ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையில்தான்
ஒகேனக்கல் பிரச்னைப் பேச்சும், குசேலன் பட வர்த்தகத்துக்காக தெரிவித்த வருத்தமும் உங்கள் சூப்பர் ஸ்டார் பிம்பங்களை உடைத்து நொறுக்கிவிட்டன
அரசியல் உங்களுக்குரியது அல்ல.அரசியலில் செயல்பட, தெளிவான கருத்து, கொள்கை, உறுதி, தன் கருத்தை பிறரை ஏற்கச் செய்வதற்கான திறமை எல்லாம் வேண்டும்
சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டது
அமிதாப்பச்சன் என்ற ரோல் மாடல் உங்களுக்கு இருக்கிறார். பொது இடங்களில் வழுக்கைத் தலையுடன் வலம் வரத் தயங்காத நீங்கள், வெள்ளித் திரையில் மட்டும் தயங்குவதில் அர்த்தம் இல்லை.
இதெல்லாம் நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்தான்
etc.. etc...
எதுக்கு குட்டு எதுக்கு பூச்செண்டா? குமுதத்தில் பாத்து தெரிஞ்சுக்கங்க!
முழுசும் படிக்க இந்த வாரக் குமுதம் படியுங்கள், இங்கே க்ளிக்கி!
படிப்பாரா Super ஸ்டார்?
well written Gnani!