ஒரு கட்டமைப்பை எப்படி ஃபிலிமுக்குள்ள கொண்டு வரணும்னு ஜீவ்ஸ் அழகா சொல்லிக்க் கொடுத்திருக்காரு. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சுக்கங்க.
Click pic to goto my Flickr Page.
All 3 pics taken on Canon S410.
Livermore Temple, California

Ceasars Palace, Las Vegas

Bellagio, Las Vegas

பி.கு: ஐம்பத்தைந்து வயதை தாண்டியவரா நீங்கள்? உங்களுக்காக இந்தப் பதிவு. படிக்காதவங்க படிச்சிடுங்க ;)
3 comments:
உபயோகமாக உள்ளது!
விரைவில் (இந்த வருட) செஞ்சுரி அடிக்கப் போகிறீர்கள்!
வாழ்த்துக்கள்!
thanks பரிசல்காரன்!
'கண்டுக்க' இப்பதாங்க நேரம் கிடைத்தது. கட்டமைப்பு படங்களும் கண்டேன். இங்கு முதல் படம் ஜீவ்ஸ் காட்டியிருந்தாற் போல நல்ல வெயில் வெளிச்சம் ஆலயத்தின் மேல் விழுந்த போது எடுத்திருப்பது அழகூட்டுகிறது. கடைசிப்படம் இரவு நேரம் போட்டிக்கு நெல்லை சிவா கொடுத்திருந்த தண்ணீர் தாமரையை நினைவூட்டியது. மூன்றும் நன்று. முயற்சிக்கிறோம்.
Post a Comment