recent posts...

Sunday, August 31, 2008

FLASH NEWS: சர்வேசனின் மறுபக்கம்

இடப்பக்க உதட்டின் கீழிருக்கும் மச்சம் திருஷ்டிப்பொட்டு மாதிரி இருக்கோ?

சீக்கிரம் ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணனும்.



;)

9 comments:

SurveySan said...

கோவியார் ஒரு மாசத்துக்கு 40 பதிவுகள் போடராரு. அவருகூட போட்டி போடணும்னா, நான் இந்த மாதிரி தினமொரு மொக்கை போட்டாதான் உண்டு ;)

திவாண்ணா said...

ஏம்ப்பா இப்படி ஒரு வெறி?!
'மறு' பக்கம் கவ்னிச்சுட்டேன்! எங்க ஊர்ல சகாயமா பண்ணி தரோம்!

SurveySan said...

திவா, செப்டெம்பர்ல, கோவிய count அடிப்படையில் பின்னுக்குத் தள்ளலாம்னுதான்;)

பரிசல்காரன் said...

ரத்தம் வருதுங்க!

பரிசல்காரன் said...

எங்களைப் பாத்தா பாவமா இல்லையா?

பரிசல்காரன் said...

என்ன கொடுமை இது!

பரிசல்காரன் said...

ஏன் இந்த கொல வெறி?

பரிசல்காரன் said...

இன்னும் 24 மணி நேரத்துக்கு உங்க கூட கா!

SurveySan said...

பரிசல்காரரே,

எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.
கோபம் வேண்டாம் :)