recent posts...

Sunday, August 24, 2008

ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்...

வித விதமா கலர் கலரா பல பூக்களை எடுத்தாச்சு.

இந்தப் பூக்களை தாங்கி நிக்கர, பூ-தாங்கிகளை எடுக்கவேணாமா?

இந்த லென்ஸ் திருப்பிப் போட்டு மேக்ரோ க்ளோஸ்-அப் எடுக்கரதுக்கு பொறுமையின் சிகரமா இருக்கணும் போலருக்கு.
லேசா காத்தடிச்சாலும், செம டார்ச்சர்.

நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;)

இனி, பூ-தாங்கிகளைப் பாப்பமா?





~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~ ~~~

பி.கு: என் முந்தைய ..இன்னா அழகு, இன்னா பேச்சு.. பதிவில் திவா'வின் பின்னூட்டம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ;) ( இது என்னன்னு புரியாதவங்க Mixture பதிவை படிங்க :) )

8 comments:

ராமலக்ஷ்மி said...

"ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் பின்னால்"

போல

""ஒவ்வொரு பூவுக்குப் பின்னாலும்..."

அவற்றைத் தாங்கி நிற்கிற பூ-தாங்கிகளைப் பெருமைப் படுத்தி விட்டீர்கள் இத்தனை க்ளோசப்பில் அருமையாகப் படம் பிடித்து.

லென்சைக் கழட்டுகிற மாதிரியான DSLR கேமராவெல்லாம் நம்மகிட்ட இல்லீங்கோ:)!

SurveySan said...

நன்றி ராமலக்ஷ்மி,

லென்சைக் கழற்றித்தான் எடுக்கணும்னு இல்லை, சாதாரன கேமராவிலும் எடுக்கலாம்.

ஒரு புதிய கோணத்தில் சிந்திக்கணும்னு சொல்லத்தான் இந்தப் பதிவு :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல தலைப்பு.. இதேபோல A& கூட ஒவ்வொரு போட்டோவுக்கு தலைப்பு கலக்கலா வச்சிட்டிருக்காரு...

SurveySan said...

முத்துலெட்சுமி, தலைப்பு மட்டும்தான் நல்லாருக்கா? ;)

An&ன் படங்கள் பற்றிய உங்கள் குறிப்பு 100% சரி. கலக்கராரு மனுஷன்.

திவாண்ணா said...

பூதாங்கியா? யாரப்பா அங்க! எங்கேப்பா காமெரா?

நாதஸ் said...

வித்தியாசமான கோணம் ! அழகு !!!
// நாதஸ் எப்படி, இப்படி க்ளோஸ்-அப்பராருன்னு, தொழில் ரகசியம் சொல்லமாட்றாரு ;) //
ஒரு ரகசியமும் இல்லை தல, பொறுமை இருந்தா போதும் :)

SurveySan said...

Diva,
//பூதாங்கியா? யாரப்பா அங்க! எங்கேப்பா காமெரா?//

eduthuttu solli anuppunga :)

SurveySan said...

nathas,

//ஒரு ரகசியமும் இல்லை தல, பொறுமை இருந்தா போதும் :)//

adhudhaan missing en kitta :)