போன வாரம் What a wonderful world பாடின Kaitlyn முன்னேறி டாப்20க்கு வந்திருக்கா.
இந்த வாரமும் பட்டைய கெளப்பிட்டா. Beauty & the beast பாட்டை அழகா பாடி கலக்கியாச்சு.
அசகாயசூரர்கள் எல்லாம் போட்டி போடர இந்த 'America got talent' நிகழ்ச்சி அருமை.
இந்தக் கட்டத்தை தாண்டி டாப்10க்கு Kaitlyn போவாளான்னு பொறுத்திரூந்து தான் பாக்கணும்.
ஜட்ஜஸ் கணிப்புப் படி, அடுத்த கட்டம் போரது கஷ்டம்னு தான் தோணுது.
முன்னேறலன்னா, kaitlynன் க்யூட் பாடல்கள் இனி இந்த வருஷம் கேட்க்க முடியாம போயிடும் :(
Kaitlyன் beauty and the beast பாருங்க/கேளுங்க:
-கலக்கல் kaitlyn மன்றம்
-கலிஃபோர்னியா கிளை
-சர்வேசன்
Thursday, September 11, 2008
Kaitlyn Maher - Top 20 ல் - Beauty & the Beast
Posted by
SurveySan
at
Thursday, September 11, 2008
Labels: Kaitlyn Maher video
Subscribe to:
Post Comments (Atom)



2 comments:
அசத்தலா இருக்கு, வாய்ஸ்
இந்த முறையும் அட்டகாசம்!! :)
//ஜட்ஜஸ் கணிப்புப் படி, அடுத்த கட்டம் போரது கஷ்டம்னு தான் தோணுது//
:((
கள்ள வோட்டு குத்த முடியுமா??? :D
புஷ்ஷுக்கு எச்சரிக்கை:கேய்டலின் டாப்-10ல வரலைனா அமெரிக்காவே பத்தி எரியும்..கலவரம் வெடிக்கும்!!
இவண்
கப்பி
கலக்கல் கேய்ட்லின் மன்றம்
டல்லாசுப்பட்டி