recent posts...

Sunday, September 21, 2008

நமது புதிய தேசிய கீதம்



நல்லா எடுக்கறாங்க்ய!

தும் சலோ.. ஹிந்துச்தானு சலே..
அப்படீன்னா என்னாங்க? யாராச்சும் வெளக்கமா எழுதுங்களேன்.

4 comments:

Radha Sriram said...

you take the first step....don't wait for others......rest will follow you. nice one.shankar Mahadevan குரல் தானே??

அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்தரேன்னு சொல்லாம.நீ செய்யற தப்பு காரியத்த நிறுத்து.இப்படியும் புரிஞ்சுக்கலாம்......:):)

SurveySan said...

radha, it makes sense.

தும் சலோ - You go
ஹிந்துஸ்தானு சலே - India will follow you.

ஷங்கர் மகாதேவனே தான்.

ஹிந்தி முழுசா தெரிஞ்ச யாராச்சும், மொழிபெயர்த்து சொன்னா நல்லாருக்கும்.

பாப்போம், யாராவது மாட்றாங்களான்னு.

;)

Ananya Mahadevan said...

This is rendered by both Shankar Mahadevan and Sukhwinder Singh. Superb Song. Hearing it for the first time. Essence of the song is to take initiative. Thanks for posting.

Ananya Mahadevan said...

Dont you think calling this as National Anthem is a bit superlative?