recent posts...

Monday, September 15, 2008

சின்னபுள்ளத்தனம் - Tagged

Karthick Krishna CSனு ஒருத்தரு, taggedனு சொல்லி சின்னபுள்ளத்தனமா வெளையாட கூப்பிட்டாரு. கேள்விகள்ள செலது சுவாரஸ்யமா இருந்ததால ஆட்டையில் குதிச்சாச்சு.
என்ன இருந்தாலும், நம்மள பத்தி சில விஷயங்கள் வரலாற்றில் பதியவேண்டியது, வரலாற்று அவசியம்தானே?
அதான், குதிச்சுட்டேன் :)

1) LAST MOVIE U SAW IN A THEATRE?
சரோஜா. Ben Stillerன் - ட்ராப்பிக்கல் தண்டர். நெஜமாவே சிரிக்க வைத்த காமெடிப் படங்கள்.

2) WHAT BOOK ARE U READING??
படிப்பா? அதுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். national geographic புக் வாங்கரேன், படம் பாக்க :)

3) FAVOURITE BOARD GAME?
Carom Board. கணக்குல வரும்ல? :)

4) FAVOURITE MAGAZINE?
தமிழ்மணம் - tamilmanam.net

5) FAVOURITE SMELLS?
சோத்துக் கை, சிக்கன் பிரியாணி சாப்பிட்டப்பரம்.

6)FAVORITE SOUNDS?
இப்பெல்லாம் எலெக்ட்ரிக் வயலின் ரொம்ப பிடிக்குது.

7) WORST FEELING IN THE WORLD?
காலையில் தூக்கம் கலையாமல் எழுந்திருப்பது.

8) WHAT IS THE FIRST THING YOU THINK OF WHEN U WAKE?
கிர்ர்ர்ர். வேலைக்குப் போவணுமா? (படிக்கும்போது, கிர்ர்ர் ஸ்கூலுக்குப் போகணுமா?)

9) FAVOURITE FASTFOOD PLACE?
தாம்பரம் பட்ஸ், அப்பெல்லாம். இப்பெல்லாம் மெட்ராஸ் காஃபே.

10) FUTURE CHILDS NAME?
நம்ம முடிவு பண்ற விஷயமா இது?

11) FINISH THIS STATEMENT---'IF I HAD A LOT OF MONEY I'D'
தூங்கியே மிச்ச வாழ்க்கையை கழிப்பேன்.

12) DO U DRIVE FAST?
அக்கம் பக்கத்துல யாருமில்லீன்னா, யெஸ்.

13)DO U SLEEP WITH A STUFFED ANIMAL?
இன்னாது?

14)STORMS--COOL OR SCARY?
கூல். அதுக்குன்னு வூட்ட தண்ணியெல்லாம் சூழ கூடாது.

15)WHAT WAS YOUR FIRST CAR?
என்னமோ, வருஷத்துக்கு ஒண்ணு வாங்கர மாதிரியில்ல இருக்கு கேள்வி. ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு நிஸான். அங்க மாருதி ஸ்விஃப்ட்!

16) FAVOURITE DRINK?
எதம் பதமா மோர்!

17)FINISH THIS STATEMENT-IF I HAD THE TIME I WOULD...
நல்லா தூங்குவேன்.

18)DO YOU EAT THE STEMS ON BROCCOLI?
எதையும் மிச்ச வைக்கப் பிடிக்காது. தட்டுல போட்டுட்டா, வயித்துக்கு போயாகணும்.

19)IF YOU COULD DYE YOUR HAIR ANY OTHER COLOUR, WHAT WOULD BE YOUR CHOICE?
நெவர்!

20)NAME ALL THE DIFFERENT CITIES/TOWNS U HAVE LIVED IN?
சென்னை, எல்.ஏ, சன்னிவேல், மும்பாய், டில்லி, நோய்டா, சிங்கை, நியூயார்க், இன்னும் நிறைய, எல்லாத்தையும் சொல்லணுமா?

21) FAVOURITE SPORTS TO WATCH?
100m ஒலிம்ப்பிக் ஃபைனல்ஸ். வேர எதையும் ஸ்ரத்தயா ஒக்காந்து பாக்கரது இல்ல.

22)ONE NICE THING ABOUT THE PERSON WHO SENT THIS TO YOU?
யாருன்னே தெரியல. இன்னும் சின்னபுள்ளத் தனம் மாறாதவரு ;)

23)WHATS UNDER YOUR BED?
பூமாதேவி.

24)WOULD U LIKE TO BE BORN AS YOURSELF AGAIN??
ஹ்ம். இன்னொருதடவ இதே வாழ்க்கையா? ஹ்ம். நோ. எ பெட்டர் ஒன் வில் பீ குட்!

25)MORNING PERSON OR NIGHT OWL?
ராத்திரி நேரத்து ஆளிது.

26)OVER EASY OR SUNNY SIDE UP?
ரெண்டுமாதிரியும் பிடிக்கும். முதலிது 80%, ரெண்டாவது 20%.

27) FAVOURITE PLACE TO RELAX?
வூடுதான்.

28)FAVOURITE PIE?
ஒண்ணுமில்லை.

29)FAVOURITE ICECREAM FLAVOUR?
O.Cல கெடச்சா எல்லாமே ஃபேவரைட் தான். பிஸ்தா எல்லாம் போட்டு இங்க ஒண்ணு விக்கராங்க. நம்ம ஊரு குல்ஃபி டேஸ்ட்.

30)OF ALL THE PEOPLE U HAVE TAGGED, WHO IS THE MOST LIKELY TO RESPOND FIRST?
அவரதான் தேடறேன்.


இத்த மொதல்ல படிக்கர புண்ணியவான் பின்னூட்டுங்க, 'மீ த பர்ஸ்ட்னு'.
நீங்கதான், அடுத்து tagged எழுதியாகணும்.

இத்த மொத ஆளா படிச்சுட்டு ஃபர்ஸ்ட்டு புண்ணூட்டம் போடாம எஸ்கேப்பினீங்கன்னா, இந்த வாரம் முழுக்க உங்களது பதிவுகளுக்கு வாசகர்கள் ஹிட் கிட்டாமப் போவது என்று ஜாபம் இடுகிறேன் ;)

டாகிய கார்த்திக்குக்கு நன்னி!

யூ ஆர் டாக்ட்!

பி.கு: என் ORKUT அனுபவங்கள்

8 comments:

SurveySan said...

என்ன கொடுமைங்க இது?

சாபத்துக்கு பயமில்லியா?

தலை வெடிச்சிடும்னு சாபம் விட்டா டாகுவீங்களா? ;)

Karthick Krishna CS said...

\\இன்னும் சின்னபுள்ளத் தனம் மாறாதவரு ;)\\
என்ன சர்வே சார், என்னைய ரொம்ப சின்ன புள்ள மாதிரி சித்தரிச்சிட்டீங்க...
என்ன டாகுனது என் தம்பி...
அந்த சின்ன புள்ளயோட விருப்பத்துக்காக செய்யப்போய் நானும் சின்னபுள்ள ஆகிட்டேன்... rite விடுங்க... ;)

\\யாருன்னே தெரியல\\
நானொரு amateur blogger...
bsc முடிச்சிட்டு அண்ணா universityla msc படிக்கறேன்..
சென்னைவாசி - திருவல்லிகேணி...
அவ்வளவே... :)

taagai ஏற்றுக்கொண்டதற்கு நன்றி...
பின்னூட்டங்கள் இல்லாததை கண்டு ஆச்சரியமாக உள்ளது... :(

SurveySan said...

karthick, too bad you commented first. now, i cannot make you to tag again ;)

////பின்னூட்டங்கள் இல்லாததை கண்டு ஆச்சரியமாக உள்ளது... :(
///

vendha punla, edhayo.... ;)

செல்வ கருப்பையா said...

நல்லா இருக்கு.
//23)WHATS UNDER YOUR BED?
பூமாதேவி.//
;-)))

ஆனா, நான் மீ தா பர்ஷ்ட்டு இல்ல. சோ, எஸ்கேப்பு!

Karthick Krishna CS said...

//இத்த மொதல்ல படிக்கர புண்ணியவான் பின்னூட்டுங்க, 'மீ த பர்ஸ்ட்னு'//

//karthick, too bad you commented first. now, i cannot make you to tag again ;)//

????

SurveySan said...

செல்வ கருப்பையா, நீங்க தான் ஃபஸ்ட்டு! எங்கிருந்தாலும், ஒரு டாக் பதிவ போட்டுடுங்க, சொல்லிப்புட்டேன் ;)

ஆயில்யன் said...

//எதையும் மிச்ச வைக்கப் பிடிக்காது. தட்டுல போட்டுட்டா, வயித்துக்கு போயாகணும்.
//

ஹய்ய்ய்!

நானும் தான்!

SurveySan said...

ஆயில்யன், வாங்க்க. ம்ம்ம்ம்ம்மாட்டிக்கினீங்க.
செல்வ கருப்பையா டாகலன்னா, நீங்க டாகியாகணும்.
சாபமெல்லாம் நம்பிக்கை இருக்கில்ல?