recent posts...

Tuesday, September 09, 2008

தசா, குசே, சரோ - வா.பொட்டி

சரோஜா படம் பத்தி ஏற்கனவே அலசியாச்சு இங்கே.
நண்பர் ஒருவரு, சரோஜாக்கு, சர்வே எடுக்கலியான்னு கேட்ட்டாரு.
காசா பணமா? எடுத்துட்டாப் போச்சு, அதுதான் இந்தப் பதிவு. சரோ சர்வே பாக்கரதுக்கு முன்னாடி.
இதுக்கு முன்னாடி வெளிவந்த, தசாவதாரம், குசேலன் சர்வே முடிவுகள் பாக்கவேணாம்?

தசாவதாரம்: 500பேர் கிட்ட வாக்களிச்ச சர்வே இது. 292 பேர் படத்தை தூள்னு சொல்லியிருந்தாங்க.


குசேலன்: 157 பேர் வாக்களிச்சிருக்காங்க. 101 பேர் நல்லால்லன்னு சொல்லிருக்காங்க. ofcourse, ;)


இனி சரோஜா பாத்தவங்க (மட்டும்) வாக்குங்க!

6 comments:

SurveySan said...

இந்தப் படங்களுக்கு நீங்க விமர்சனம் எழுதியிருந்தா, உங்க உரலை அறியத் தாருங்கள்.

சர்வே ரிசல்ட்டுக்கும் உங்க தீர்ப்புக்கும் மேட்சாவுதான்னு பாத்துடுவோம்.

SurveySan said...

1 vote for "Nallalla"

why? pls explain what you didnt like.

பெருசு said...

எங்க போயி படத்த பாக்குறதுன்னு ஒரு மயில் அனுப்பிச்சா நல்லாயிருக்கும்

SurveySan said...

பெருசு,


Where are you locateD?

பெருசு said...

i m in peru

SurveySan said...

பெருசு சார்,

பச்சை உருளை ஞாபகம் வந்துடுச்சு ;)


peruக்கெல்லாம் உங்கள யார் போகச் சொன்னா?

அங்க தியேட்டர் இருப்பதா தெரியல ;0 சாரி! :)