recent posts...

Thursday, September 18, 2008

and I'll be there - Kaitlyn Meher

Top10க்கு முன்னேறியுள்ள Kaitlynன் இந்த வாரப் பாட்டு, 'Just call my name & I'll be there'.

மைக்கேல் ஜாக்ஸன், பெப்ஸி விளம்பரத்தில் பாடியிருப்பாரு. ஒரு மயக்கத்தை கொடுக்கும் பாட்டு அது. Mariah Carey பாடிய பாட்டு இங்கே பாக்கலாம்.

Kaitlyn நிறைய பிசிறுடன் பாடினாலும், 4 வயதில், தைரியமா இவ்வளவு பேருக்கு மத்தியில் சிரிச்சிட்டே பாடியது, ஜஸ்ட் மேஜிக்கல்!

பாடி முடிச்சதும், ஜட்ஜுகளின் கமெண்ட்டுக்கு, 'very well thank you'ன்னு சொல்றதுக்கே பரிசைக் கொடுக்கலாம். :)




-சர்வேசன்
-கலக்கல் கேட்லின் மன்றம்
-கலிஃபோர்னியா

(Kappi, ஃபைனல்ஸுக்கு Kaitlyn போகணும்னா, ஜட்ஜு யாரையாச்சும் கடத்தி கறுப்பு மெயில் பண்ணாதான் உண்டு. ;( . வீக்-எண்ட் ஃப்ரீயா? கமுக்கமா முடிச்சுருவோம்? )

2 comments:

கப்பி | Kappi said...

வழக்கம் போல கலக்கிட்டா..எனக்கு ஃபைனல் போயிடுவான்னு தான் தோணுது!

//(கைப்ஸ், ஃபைனல்ஸுக்கு Kaitlyn போகணும்னா, ஜட்ஜு யாரையாச்சும் கடத்தி கறுப்பு மெயில் பண்ணாதான் உண்டு. ;( . வீக்-எண்ட் ஃப்ரீயா? கமுக்கமா முடிச்சுருவோம்?//

இதுக்கு எதுக்கு கைப்பு? அவரோட அப்ரசண்டிஸே போதும் ..தூக்கிடுவோம் :))

SurveySan said...

Kappi, I meant 'Kappi' not Kaips :)

will fix.