எங்கோ சுற்றித் திரிந்து வெட்டியாய் பொழுதை கழித்துக் கொண்டிருந்த இந்த சர்வேசன்,
இன்று தட்டுத் தடுமாறி,
ஈ.கலப்பை கொண்டு தங்கிலீஷில் தட்டச்சி,
ஓரளவுக்கு உப்புமா கிண்டப் பழகி,
பெரும்பான்மையில் ஒருவனாய்,
கல(க்)ங்கிக் கொண்டிருக்கிறேன்.
அளக்கிறேன் என்ற பெயரில் நான் செய்யும் பிடுங்கல்களை பொறுத்துக் கொண்டு, நல்ல ஓட்டுகளையும், கள்ள ஓட்டுகளையும், வாக்கெடுப்புப் புறக்கணிப்புகளையும் மாறி மாறி அள்ளி வீசும் அன்பு நெஞ்சங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
தமிழ்மணமே, உன் சேவை போற்றுதர்க்குரியது.
நான் உப்புமா கிண்ட பாத்திரமாய் இருந்து,
என் சுரண்டல்களைப் பொறுத்துக் கொண்டு
இதுநாள் வரை ஆதரவு தந்ததோடல்லாமல்,
என்னை நட்சத்திரமாகவும் தோளில் தூக்கிப் பிடிக்கிறாயேஏஏஏஏஏஏஏஏஏ.. டச்சிங்!
நன்றீஸ் பலப் பல உரித்தாகுக!
மறுபடியும் வணக்கமுங்கோ.
இந்த வாரம் 'official' சர்வே வாரம்! சர்வே போட ஐடியாஸ் அள்ளி வீசுங்கோ!
வர்டா!
பி.கு1: என் எட்டு மேட்டர் படிச்சுடுங்க, அப்பதான் நமக்குள்ள ஒரு understanding வரும், இந்த வாரமும் சுமுகமா போகும் :)
பி.கு2: Brahminical Arrogance - பதிவர்களின் தீர்ப்பூஸ்.
பி.கு3: படம் புடிக்க சொல்லித் தரோமுங்கோ. வந்து பாருங்கோ. (இதப் பத்தி விலா வரியா தனிப் பதிவு போடறேன். விஷயம் தெரிஞ்சவங்க, டீம்ல சேருங்க. பட்டைய கெளப்பலாம். சீரியஸ்லி!)
பி.கு4: நீங்க எந்த ஊருக்குப் போனாலும் அங்க எப்படி கும்புடுவாங்கன்னு, கீழ பாத்து கத்துக்கோங்கோ. (சுட்ட இடம்)
LANGUAGE | TRANSLATION |
AFRIKAANS | goeiedag |
ALBANIAN | mirë dita |
ALSATIAN | guàtertag |
AMHARIC | dana esteline |
ARABIC | salam / sabah el kheir / marhaba |
ARMENIAN | barev |
AZERI | salam |
BAMBARA | ani sogomen (morning) / ani tlé (afternoon) / ani oulà (evening) |
BASQUE | egunon (morning) / arratsaldeon (afternoon) / gauon (evening) |
BELARUSIAN | vitaju / dobraj ranicy (morning) / dzien dobry (afternoon) / viečar dobry (evening) Прывiтанне (pryvitannie) |
BENGALI | sunchhen |
BERBER | idh-iyessbhène |
BOBO | ka tiana (morning) / ka sion (afternoon) / ka lima (evening) |
BOSNIAN | halo |
BRETON | demat |
BULGARIAN | добър ден (dóbar den) / zdrave |
BURMESE | mingalar pa |
CATALAN | bon dia / hola |
CHINESE | nǐ hăo |
CORNISH | de(th) da (good day) / myttyn da (good morning) / gorthewer da (good evening) / nos da (good night) |
CORSICAN | bonghjornu / salutu |
CROATIAN | bok / dobar dan |
CZECH | dobrý den |
DANISH | goddag (formal) / hej (coll.) |
DUTCH | goede morgen / goede middag / goede avond (morning / afternoon / evening) |
ESPERANTO | bonan tagon / saluton |
ESTONIAN | tere / tere hommikust good evening : tere õhtust |
FANG | mbolo (1 pers.) / mboloani (X pers.) |
FAROESE | hey |
FINNISH | hyvää päivää (formal) / päivää (semi formal) moi / hei / terve |
FLEMISH | goede morgen / goede middag / goede avond (morning / afternoon / evening) |
FRENCH | bonjour (morning) / bonsoir (evening) / salut (colloquial) |
FRISIAN | ha / goeie / hoi |
FRIULAN | bondi |
GALICIAN | ola |
GEORGIAN | gamarjoba (anytime) / dila mshvidobisa (good morning) |
GERMAN | hallo / guten Tag (more polite) |
GREEK | gia / kalimera (good morning) |
GUARANÍ | mba'éichapa |
HAITIAN CREOLE | bonjou / bon swa / la rezone / alo |
HEBREW | shalom |
HINDI | namaste / namaskaar |
HUNGARIAN | jó napot kívánok / szia |
ICELANDIC | halló |
IGBO | ndeewo / i boola chi / ututu oma |
INDONESIAN | morning: selamat pagi noon: selamat siang afternoon: selamat soré evening: selamat malam |
IRISH GAELIC | Dia duit |
ITALIAN | ciao / buongiorno (good morning) |
JAPANESE | konnichi wa ohayô (gozaimasu) (more polite with "gozaimasu") |
KABYLIAN | azul |
KHMER | tcheripsou |
KOREAN | annyǒng hashimnikka / annyong haseyo |
KURDISH | silav |
LAO | sabai di |
LATIN | salve, ave (addressing 1 pers.) / salvete, avete (X pers.) |
LATVIAN | labdien |
LINGALA | mbote |
LITHUANIAN | laba diena labas rytas (morning) / labas vakaras (evening) |
LOW SAXON | hallo / houje |
LUXEMBOURGEOIS | moien / gudde moien |
MACEDONIAN | dobarden |
MALAGASY | manao ahoana / manahoana |
MALAY | selamat pagi (morning) / selamat tengahari (afternoon) selamat petang (evening) / selamat malam (after sunset) |
MALAYALAM | namaskaram |
MALTESE | merħba / oj |
MAORI | kia ora |
MONGOLIAN | sain baina uu (Сайн байна уу) |
MORÉ | ne y yibeoogo |
NORWEGIAN | god dag / hei / morgn |
OCCITAN | bon jorn / adieu |
PERSIAN | salâm |
POLISH | dzień dobry / dobry wieczór (le soir) |
PORTUGUESE | bom dia (morning) / boa tarde (after 12.00) / boa noite (evening) oi / olá |
ROMANI | latcho divès |
ROMANIAN | bună ziua |
RUSSIAN | Добрый день (dobrii den) / Здравствуйте (zdravstvuite) |
SAMOAN | talofa |
SARDINIAN | bona die |
SCOTTISH GAELIC | hallo |
SERBIAN | dobar dan / zdravo |
SHIMAORE | jéjé |
SHONA | mhoro (plural: mhoroi) |
SINDHI | acho saiin |
SLOVAK | dobré ráno (morning) dobrý deň (during the day) dobrý večer (evening) |
SLOVENIAN | pozdravljen (to a man) / pozdravljena (to 2 men) / pozdravljeni (to 3 men or more) pozdravljena (to a woman) / pozdravljeni (to 2 women) / pozdravljene (to 3 women or more) pozdravljeni (mixed group) dobro jutro (good morning) / dober dan (good day) / dober večer (good evening) lahko noč (good night - taking leave) živijo (colloquial) |
SOBOTA | dobar dan |
SPANISH | buenos días / hola |
SWAHILI | jambo[dj] / [hu]jambo, habari za mchana? |
SWEDISH | god dag / hej |
SWISS-GERMAN | guete tog |
TAGALOG | kumusta (po) / magandang araw |
TAHITIAN | ia orana |
TAMIL | vanakam / kallaï vannakam (morning only) |
TELUGU | namaskaram |
THAI | สวัสดีคะ (sawatdii kha) - woman speaking สวัสดครับี (sawatdii khrap) - man speaking |
TURKISH | merhaba |
UDMURT | dzéchbur (common form for one person) dzéchbureś (polite form for one person or common form for two or more people) |
UKRAINIAN | pryvit (hi) / dobryi ranok (good morning) dobryi den (good afternoon) / dobryi vechir (good evening) |
URDU | as salaamo alaikum |
UZBEK | assalomu alaykum |
VIETNAMESE | chào (ông, bà, cô : Mr, Mrs, Miss) |
WALOON (orthographe à betchfessîs) | bondjoû / ay! / Diè wåde |
WELSH | hylo / sut mae |
WEST INDIAN CREOLE | bonjou |
YORUBA | e karo |
ZULU | sawubona (to one person) / sanibonani (to more than one person) |
18 comments:
வாழ்த்துக்கள்.
SHONA- பெங்காலியில இதுக்கு வேற அர்த்தம், தங்கம்.
வாழ்த்துக்கள் தல!
கலக்கலான நட்சத்திர வாரத்தை அளிக்க இருப்பதற்கு வாழ்த்துக்கள் சர்வேசன்.
வாழ்த்துக்கள் சர்வேசன்.
நட்சத்திரம் ஒளி வீசும் நாட்களுக்குக் காத்திருக்கிறொம்.
ஆரம்பமே வெகு ஜோர்.
வாழ்த்துக்கள் !!
நமஸ்காரம் சாரே (சேர நாடு)
வாங்கோ எப்பிடி சுகங்கள்
என்ன பறையப் போறியள்(தமிழீழம்) ;-)
நட்சத்திர வார வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
**********************************
பி.கு1: என் எட்டு மேட்டர் படிச்சுடுங்க, அப்பதான் நமக்குள்ள ஒரு understanding வரும், இந்த வாரமும் சுமுகமா போகும் :)
**********************************
உங்க எட்டு பதிவ படிச்சிட்டு ஆடிப் போயிட்டேன்.
ஏன் இதுக்கு ஒவ்வொரு பதிவுலயும் விளம்பரம் கொடுத்து மக்கள பயமுறுத்துறீங்க. . . . .
(சும்மா தமாசுக்கு தான்)
நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள். . . . . . .
அடடா! நம்ம சர்வேசனா இவ் வார நட்சத்திரம் ?!
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
பி.கு:- பல மொழிக் கும்பிடு பட்டியலில் சிங்கள மொழியை இணைக்காதமைக்கு என் கண்டனங்கள். :-))[சும்மா]
சிங்கள மொழியில் "ஆயு பவான்" என்று சொல்வார்கள் என நினைக்கிறேன்.
நட்சத்திர வார வாழ்த்துக்கள்!
அடடே...கலக்கறே சந்துரு..சூப்பரா கலக்குங்க
நட்சத்திர வாழ்த்துக்கள் சர்வேசன்.
வாழ்த்துக்கள், வழக்கம் போல கலக்குங்க....
சர்வேசா.... இந்த வாரம் தமிழ் பதிவுலகின் சர்வமாக இருந்து மின்ன வாழ்த்துக்கள்
Thank you
Thank you
Thank you
:)
வாழ்த்துக்கள் சர்வேசன்.
நன்றி கண்மணி!
Post a Comment