சென்ற வாரம் 'மொ'வாரம்.
மடலில் வந்த 'அனானி' அன்புடன் என்னையும் ஜோதியில் ஐக்கியமாகச் சொன்னார்.
சரி, இவ்ளோ அன்பா கேட்டும் ஒண்ணு போடலன்னா தெய்வ குத்தமாயிடும்ன்னுட்டு, இப்போ சர்வேசனோட போர்ட்ரெய்ட்ட போட்டுட்டு ஒரு பதிவாக்கிட்டேன்.
இத்துடன் 'மொ'க்கை வாரம், officially முடிவுக்கு வந்தது. இனி மக்கள் அனைவரும், நல்ல 'ஆக்கங்களை' தொடரவும். :)
சர்வேசனின் போர்ட்ரெய்ட்:
நன்றி! :)
couple of things:
1) PiT'ன் ஆகஸ்டு மாத போட்டியில் பெயர் கொடுக்காதவங்க கொடுத்துடுங்க.
2) ஜன கன மன போட்டிக்கு பெயர் கொடுக்காதவர்கள் கொடுத்துடுங்க. பரிசு பணம் அதிகரிச்சாச்சு தெரியுமா?
3) தமிழ்நாட்டில் பார்க்கவேண்டி டாப் இடங்கள் சர்வே - வாக்குங்க.
4) பதிவர் பட்டறை 2007 பத்தி தெரியுமா? தெரிஞ்சுக்குங்க.
வர்டா!
பி.கு: சாரி பார் த பேட் கிராபிக்ஸ் :). (தலையில் இருப்பது நண்பன் அப்துலின் குல்லா, பேக்ரவுண்டில் ப்ளூ mosque).
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
ஒன்றே தெய்வம் என்று போற்றுவோம்!
18 comments:
இது மொக்கை கிடையாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். எந்த ஒரு பி.குவும் இருக்கக் கூடாது மொக்கையில்.
மொக்கைப் பதிவுகளின் ரசிகன்
//யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
//
மொக்கைதான போடறீங்க... Danish Cartoons போட்டிருக்கலாமே. அது சரி! போட முடிஞ்சிருந்தா நீங்க போடாமலா இருந்திருப்பீங்க! :-))
ஒன்றே தெய்வம் என்று போற்றுவோம்!
Danish Cartoons?
ஏன் 'ஜனகனமன' லோகோவில் காஷ்மீரை எடுத்து விட்டுட்டீங்க!?
பாலா, ஐயயோ சொதப்பிட்டேனா.
இணையத்தில் தேடினா அதிகமா, இந்த மாதிரி மேப்பு தான் கெடைக்குது.
வில் fix இட்.
not funny
//Danish Cartoons? //
இது தெரியாம மத்த கோயில் சர்வேயெல்லாம் போட்டுகிட்டிருந்தீங்களாக்கும். அது சரி, இடம் பாத்துதான சமூக பார்வையெல்லாம் காட்ட முடியும். :-))
போய் தேடிப் பாருங்க. முடிஞ்சா ரெண்டு கார்டூன் இல்லன்னா ஒரு சர்வே போடுங்களேன். நாங்க எல்லாருமா வந்து வோட்டு போடறோம். :-))
சுட்டிய மிஸ் பண்ணிட்டேன் போல. இங்க போய் பாருங்க
- அதே அனானி
//பி.கு: சாரி பார் த பேட் கிராபிக்ஸ் :). (தலையில் இருப்பது நண்பன் அப்துலின் குல்லா, பேக்ரவுண்டில் ப்ளூ mosque).
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. //
சர்வேசன் அய்யா,
என்ன குல்லா வச்கீங்க,தாடி வைக்க மறந்துட்டீங்களே?கூடவே பார்வதி அம்மா, ரம்ஜான் கஞ்சிக் கலயம் மச்சானுக்காக சுமந்து வர்றா மாறி போட்டிருந்தா திராவிடத் தமிழ் பாரம்பரியம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
பாலா
அனானி,
ஓ, நம்ம danish cartoonsஆ, புரிஞ்சுடுச்சு :)
அதுக்கும் இதுக்கும் ரெம்ப தூரம். வீணா வம்புல மாட்டி வுடாதீங்க :)
பாலா ஐயா, வாங்க வாங்க.
ஒரிஜினில்ல பார்வதி அம்மா இருந்திருந்தாங்கன்னா, நீங்க சொல்ர எபெக்டு போட்டிருப்பேன். :)
boston bala,
இந்தியா fixed! :)
//பாலா ஐயா, வாங்க வாங்க.
ஒரிஜினில்ல பார்வதி அம்மா இருந்திருந்தாங்கன்னா, நீங்க சொல்ர எபெக்டு போட்டிருப்பேன்//
சர்வேசன் அய்யா,
அடடா,பரவாயில்ல;ஆனா தாடியாவது வச்சுருக்கலாம்.சிவனைப்பாக்கும் போது பெரியாரைப் பாக்கற மாறி இருக்கும்;குஞ்சுகளும் மாலை போட்டு கும்பிட்டுவிட்டு போவாங்க.
பாலா
பாலா
bala ஐயா,
நீங்க என்ன வம்புல மாட்டிவிட பாக்கரீய.. மீ த எஸ்கேப்!
mudiyala....mudiyala ;-)
maappu sivanukkey vachitteengaley aappu
பிரபா, பெரிய பெரிய கருத்துக்கு நன்னி :)
geenila, சிவனுக்கு ஆப்பா.. அடியேன் ஒரு பக்தன் மட்டுமே. சும்மா வெளையாட்டுக்காக இந்த பதிவு :)
ஹலோ சர்வேசா,
உலகிலேயே இரண்டாவது பெரிய மதம் பெளத்தம் அதன் அடையாளம் படத்தில் இல்லையே.
ஹலோ கோவி,
புத்தர் மாதிரி அழகா போஸ் கொடுக்கராரே சிவபெருமான். இதைவிட பெரிய அடையாளம் என்ன வேணும்?
:)
Post a Comment