கபால்னு, உங்களுக்குத் தெரிஞ்சு பாத்தே தீர வேண்டிய ஒரு எடத்த செலக்ட் பண்ணி குத்துங்க.
டாப் ஆர்டரை பொறுத்து, ஒவ்வொண்ணா வரிசையா பாக்க ஆரம்பிக்கணும், சாகரதுக்கு முன்னாடி :)
ஹலோ, இந்த மேட்டர் படிச்சீங்களா? படத்து மேல க்ளிக்கிப் பொறுமையா படிங்க. உங்க உதவி தேவை.

ஜன கன மன பாடலியா?

:)
9 comments:
என்னங்க ஒன்னு தான் செலக்ட் பண்ற மாதிரி வச்சிருக்கீங்க. . . .
எதற்கு முதலிடம் எதற்கு இரண்டாமிடம் என்கிற மாத்ரி தரவரிசை வைத்தால் நன்றாக இருக்குமே. . . . .
வெங்கட்ராமன், நல்லாதான் இருக்கும். சர்வே பொட்டியில் அந்த வசதி இன்னும் இல்ல. :)
இப்போதைக்கு, ஒண்ணே ஓண்ணு சொல்லுங்க. 'டாப்பர்' எந்த எடம்னு பாப்போம். டிக்கட் வாங்கணும் அந்த எடத்துக்கு, என் விடுமுறையில் பாத்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன் :)
Vedandhangal?
என்ன சர்வே இது?
கோபாலபுரம், போயஸ் கார்டன், தைலாபுரம் எல்லாம் பார்க்க வேண்டிய லிஸ்டில இல்லயே!!
சரியாப் போச்சு,
தைலாபுரத்துல யார் இருக்கா?
தமிழ்குடிதாங்கியின்(ராமதாஸ்) தைலாபுரம் இல்லம் இன்னும் தெரியலை உங்களுக்கு..அய்யா கோவிச்சுக்கபோறார்...
அன்புடன்
அரவிந்தன்
சட்டம் இல்லாமல்...சத்தமில்லாம மூணாறை தமிழ்நாட்டோட இணைச்சிட்டீங்க! கங்ராட்ஸ் சர்வேசன்!
சேட்டன்ஸ் எல்லாம் பெரியாற்று நீர்ப்பிரச்சினையை விட்டுட்டு சர்வேசனின் மூணாறு-தமிழ்நாடாக்கம் மேட்டரை வச்சு புரட்சி-எழுச்சின்னு கம்யூனிச அரசு ஆட்டம் ஆரம்பிக்காம இருக்கட்டும்! :-))
What?
Moonaru not in Tamil Nadoo? :(
yaarange? lets extend the Veli :)
வாக்காதவங்க வாக்குங்க
Post a Comment