recent posts...

Tuesday, July 10, 2007

ONE MAN BAND ~ PIXAR குறும்படம்

கார்ஸ் படம் தியேட்டர்ல பாக்கும்போது One Man Bandனு ஒரு குறும்படம் போட்டாங்க.

நாலே நிமிஷத்துல நச்சுனு ஒரு குட்டிக் கதைய, அனிமேஷன்ல கலக்கி இருப்பாங்க.

பிக்ஸார், பிக்ஸார் தான்.

Finding Nemo, Cars எல்லாம் என்னமா எடுத்திருக்காங்க.

நம்ம ஊர்ல, நம்ம 'சிவாஜி ராவ்'வோட பொண்ணும் ஒரு அனிமேஷன் நிறுவனம் வெற்றிகரமா நடத்திட்டு இருக்காங்க. கூடிய விரைவில், நம்ம ஊர்லயும் நச்சுனு அனிமேஷன் படங்கள் வந்தா ரொம்ப நல்லா இருக்கும்.

பொதுவாவே, சினிமா வெறியன் நானு. குறிப்பா அனிமேஷன் படங்கள்னா விரும்பி கண்கொட்டாம பாப்பேன்.
மிக்கி மவுஸ்லேருந்து, இன்றைய இன்க்ரெடிபிள்ஸ் வரைக்கும் பிடிக்கும்.
இந்த வாரம் Ratatouille பாக்கணும்.

மெத்தப் பிடிச்சது, அன்றிலிருந்து இன்று வரை அலாதீனில் வரும் ஜீனி. அதிலும், குறிப்பா, அலாதீன் திரப்படத்தில், Robin Williamsன் குரல் வண்ணத்தில் வரும் ஜீனி was mind blowingly creative!
கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.
Robin Williams, Jim Carrey இவங்கள மாதிரி சேஷ்டைகள் செய்ய இனி யாராவது பொறந்து வந்தாதான் உண்டு. வயிறு புண்ணாக்குவதில் மன்னர்கள்.

சரி, இனி "ஒன் மேன் பாண்டு" பாருங்க. உங்களுக்கு புடிச்ச கார்ட்டூன் கேரக்டர் எதுங்கோ?



பி.கு: ஜன கன மன படிங்க. ஆகஸ்ட் 15 நெருங்குதுங்கோ! பாடி அனுப்புங்கோ இந்தியப் ப்ரஜைகளே!

பி.கு: தமிழ்நாடு டாப் 10 - சாவரதுக்கு முன்னாடி பாத்துடு - உங்களுக்கு பிடிச்ச எடத்த பதியுங்கள்.
நன்னி!

11 comments:

Anonymous said...

my daughters favourite is Dora.

Anonymous said...

MY ALL TIME FAVOURITE IS PLUTO

SurveySan said...

Dora & Pluto - no match for Genie.

CVR said...

அட!!!
நானும் ஒரு அசைவூட்ட படப்பைத்தியம்!!!
"The Incredibles" நான் பெரிதும் விரும்பி பார்த்த அசைவூட்ட படம்!! :-)

Ratatouille நல்லா இருக்குன்னு என் நண்பர் ஒருத்தரும் சொன்னாரு. வேறு ஒரு படம் பாக்க போன போது போட்ட ட்ரெயிலர் பாத்தா நல்லா இருக்கும்னு தான் தோனுது!!
பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!! :-)

Bharani said...

Me too. Pixar movies always get into my preference. We do have almost all collections of Disney and Pixar for my two little daughters.
I watched Ratatouille couple of days back. Originally, thought to go with my daughters but they are in India.
Its an exceptional animation movie for kids and adults. Pixar is getting better in every movie release. But, I think the cooking concept probably hard to understand for the kids. Its no match for Finding Nemo / Bugs Life / or Monsters Inc. Technically its way better than the others. But the story line is definetly not for kids. Also, Italianized English is way too much. I guarantee my daughter will have difficult time to understand.

Whatever it is.. I'll never Pixar movies.

Bytheway, their next one is about a Robot.

Bharani said...
This comment has been removed by the author.
Bharani said...

Sorry, my last statement was not finished in my previous comment.

Whatever it is.. I'll never miss a Pixar movie.

Sorry, don't really know how to get into Tamil Fonts. May be next time.

Santhosh said...

பிக்ஸார் பிக்ஸார் தான் என்னமா கலக்குறாங்க. என்ன தான் இருந்தாலும் நம்ம டாமுக்கும் ஜெர்ரிக்கும் ஈடு இணையா எதுவும் வராது. சமீபகாலத்துல Iceageல வந்த பாத்திரங்கள் நல்லா இருக்கும்.

SurveySan said...

சி.வி.ஆர், பாத்துட்டு கண்டிப்பா சொல்றேன்.
ட்ரெயிலர் பார்த்த வரைக்கும், நீமோ போல் ஓஹோன்னு இருக்காதுன்னு தான் தோணுது :)

SurveySan said...

Bharani,

நானும் பிக்ஸார் படங்களை விடுவதில்லை.
என்னமா எடுக்கராங்க. கலக்கல்ஸ்.

SurveySan said...

சந்தோஷ்,

டாம் & ஜெர்ரி, ஆல்-டைம் ஃபேவரைட்!
அலுக்கவே அலுக்காத கார்ட்டூன் அது.

ஐஸ் ஏஜும் பாத்தேன், "மியர் கேட்" சூப்பர் கேரக்டர்!