இப்பதான் SPB, Yesudoss, Chitra, Suchitra, Shyam குழுவினரின் மிக ரம்யமான 4 மணி நேர இசைப் ப்ரவாகத்தை அனுபவித்துவிட்டு வருகிறேன்.
ஒவ்வொரு மணித்துளியும், காதுக்கு தேனா இருந்தது.
இதப்பத்தி விலாவாரியா தனிப்பதிவு போடறேன். (இப்ப தூக்கம் வருது).
நிகழ்ச்சியில், SPB சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தை பகிரவே இந்தப் பதிவு.
HELPVinay.Org உடனே பாருங்க. (site is slow, please be patient and read).
Vinay என்ற 29 வயது மருத்துவருக்கு, Leukemia இருக்காம்.
இன்னும் 7 நாட்களில், அவருக்கு Bone-Marrow transplant பண்ணணுமாம்.
அதுக்காக, Donors தேடி வருகிறார்கள்.
முடிந்தவர்கள், உதவுங்கள். உடனே!
இதைப் பற்றி, (about Vinays condition, BoneMarrow information, etc...) தெளிவான விளக்கங்கள் நம் VSK வழங்கியுள்ளார். இங்கே பார்க்கவும்.
Please spread the news!
a few words from Vinay (from the website).
[ The fear that Rashmi and I feel. . . IT IS UNBEARABLE. It exists in every second, every minute, every hour. It is a constant presence. I’m glad that its me going through this fear because I wouldn’t want anyone else to experience this. Not Rashmi, not my family, not anyone I know, and not anyone I don’t know. I was just an ordinary guy 9 months ago. Just like you. Now nothing is how I want it to be. I just want to say one thing to those out there scared to donate . . . I understand what fear is. I understand wanting to run away from it all. But there’s a difference, I can’t. Running away is not an option for me. For those of you who fear, I want you to know: I wish I could take that fear instead of mine, I would snatch it in a second if it meant not going through this. ]
SAMEER என்ற இன்னொரு நபருக்கும் Leukemia உள்ளது. அவருக்கும் உதவுங்கள். விவரங்கள் இங்கே.
நன்றி!.
பி.கு: அமெரிக்காவில் வசிப்பவர்கள், தங்கள் வசிப்பிடத்தின் அருகில் நடக்க இருக்கும் Donor registering பற்றிய விவரங்களை இங்கே காணலாம். முடிந்தால் உதவவும்.
பி.கு2: நான் எனது பெயரை பதிந்து விட்டேன். தாமதிக்காமல், நீங்களும் அவ்வாரே செய்ய வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! God Bless You All!
13 comments:
Please spread the news. It is very important that you spread the news ASAP.
It is equally important, to register and become a donor.
Sunnyvale, California:
Start: 07/04/2007 - 11:00am
End: 07/04/2007 - 3:00pm
Location(s)
Komala Villas
1020 East El Camino Real
Sunnyvale, CA, 94086
United States
See map: Google Maps
Contact person: Lakshmi Gopinath
Phone #: 510-796-8943
email addr: gopinathlakshmi@hotmail.com
chumma.
எங்க ஏரியாலயும் முகாம் நடந்தது (நான் 2004-ல் இதுக்கு இரத்த சாம்பிள் கொடுத்திருக்கிறேன்)
nmdp.org
தளத்திலும் தகவல்கள் கிடைக்கும், எங்கே போய் இரத்த சாம்பிள் கொடுக்கலாம்னு. நட்சத்திர வாரத்தில் இந்தப் பதிவு போட்டதுக்கு நன்றி.
நன்றி சேதுக்கரசி.
நானும் இந்த வாரம் என் பெயரை பதிவு செய்யப் போகிறேன்.
இந்த போன்-மேரொ கொடுப்பதனால், வேறு எந்த ப்ரச்சனையும் இருக்காது என்பதை VSK விளக்கிச் சொன்னால் நல்லா இருக்கும்.
தெளிவா விஷயம் புரிஞ்சா பலரும் முன் வந்து பெயர் பதிவார்கள்.
கூகிள் - டப்பு சம்பாதிப்பது எப்படி? - என்பது பற்றி தமிழில் ஒரு பதிவு போட முடியுமா??
யாராவது பெயர் பதிந்திருந்தால் பகிரவும்.
தாமதமாக வந்து சொல்வதற்கு மன்னிக்கவும்.
நீங்கள் கேட்டபடி, என் கருத்தை ஒரு பதிவாக விக்கிபசங்க போட்டிருக்காங்க!
http://wikipasanga.blogspot.com/2007/07/blog-post_04.html
நன்றி.
VSK, No worries.
Thanks so much for doing this.
ரொம்ப நாளா கேட்க நினைச்ச கேள்வி..
உங்க பதிவுல நீங்களே இப்படி ஆங்கிலப் பின்னூட்டம் போடறீங்களே.. இது நியாயமா? :-))))
சேதுக்கரசி,
It depends on which PC I am on :)
//It depends on which PC I am on :)//
தகடூர், தமிழ்விசை, புதுவை-ன்னு என்னென்னமோ இருக்குதுங்களே? :-)
//தகடூர், தமிழ்விசை, புதுவை-ன்னு என்னென்னமோ இருக்குதுங்களே? :-) //
நோவாம நோம்பு கும்புடர ஆளுங்க நானு :)
Post a Comment