என் 'நட்சத்திர வாரத்தில்' இந்தப் ப்ரச்சனை கண்ணில் பட்டது ஒரு விதத்தில் நல்லதா போச்சு. பப்ளிஸிட்டி நல்லா கெடைக்குது.
Bone Marrow donorஆக பெயர் கொடுக்கச் சென்ற இடத்தில், நிறைய பேர் வரிசையில் இருந்தார்கள். எவ்வளவு பேர், refered-by சர்வேசன்னு தெரியல. :)
நம்ம VSK, Bone Marrow donation செய்வது பற்றி அருமையான விளக்கங்கள் கொடுத்திருக்கார்.
அதை, இங்கே படித்து, தெளிவு பெருங்கள்!
படித்துத் தெளிந்தவுடன், ஒரு உயிர் உதவ, உங்கள் பெயரையும், Bone Marrow தானம் தர பதிந்து விடுங்கள்.
தாமதிக்க வேண்டாம்! Save Vinay's life and thousands of others who have similar conditions.
முழு விவரங்கள் இங்கே.
நன்றி!
பி.கு: Bone Marrow registryல் எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்களை சேர்க்கிரோமோ, பாதிக்கப் பட்டவர்களுக்கு, தங்களுக்குத் தேவையான, BoneMarrow வகை கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
நாளை நம் சுற்றத்திலே கூட, இம்மாதிரி BoneMarrow தேவைப்பட்டால், நம் இன்றைய முயற்ச்சி, நாளை அதர்க்கான பலனை உடனே தரும்.
6 comments:
நல்ல பதிவு. bone marrow (எலும்பு மஜ்ஜை) sampling drive-க்குச் செல்ல முடிந்தால் சிறப்பு. அல்லது www.marrow.org தளத்தில் பதிவு செய்தால் அவர்கள் அனுப்பும் cheek swap kit நம் சாம்பிளை அவர்களுக்கு அனுப்ப உதவும். இயன்றவர் அனைவரும் செய்யவேண்டிய ஒன்று.
cheek swap இல்ல.. cheek *swab* :-)
நன்றி சேதுக்கரசி!
நான் initial test 'swab' முடிச்சாச்சு.
நக்ஷத்திர வாரத்தில் சீரிய சேவை செய்திருக்கிறீர்கள், சர்வேசன்.
வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.
சேதுக்கரசி சொல்லியிருக்கும் Cheek Swab kit ஒரு நல்ல ஆரம்பம்.
யார் வேண்டுமானாலும் கேட்டு வாங்கி பரிசோதிக்க நல்ல வாய்ப்பு.
அனைவரும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த டாக்டர் குணமடைய வேண்டுகிறேன்.
நன்றி VSK!
உங்கள் அமர்க்களமான பதிவு, பலரை, donor ஆக மாற்ற உதவும்.
Post a Comment