tag:blogger.com,1999:blog-37042023.post4029438793797460007..comments2024-01-12T03:51:58.512-08:00Comments on Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்!SurveySanhttp://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-37042023.post-32466103245679611442007-07-05T21:06:00.000-07:002007-07-05T21:06:00.000-07:00நன்றி VSK!உங்கள் அமர்க்களமான பதிவு, பலரை, donor ஆக...நன்றி VSK!

உங்கள் அமர்க்களமான பதிவு, பலரை, donor ஆக மாற்ற உதவும்.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69261153706439821722007-07-05T19:31:00.000-07:002007-07-05T19:31:00.000-07:00நக்ஷத்திர வாரத்தில் சீரிய சேவை செய்திருக்கிறீர்கள்...நக்ஷத்திர வாரத்தில் சீரிய சேவை செய்திருக்கிறீர்கள், சர்வேசன்.

வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

சேதுக்கரசி சொல்லியிருக்கும் Cheek Swab kit ஒரு நல்ல ஆரம்பம்.

யார் வேண்டுமானாலும் கேட்டு வாங்கி பரிசோதிக்க நல்ல வாய்ப்பு.

அனைவரும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த டாக்டர் குணமடைய வேண்டுகிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-69540792833733250662007-07-05T16:57:00.001-07:002007-07-05T16:57:00.001-07:00நான் initial test 'swab' முடிச்சாச்சு.நான் initial test 'swab' முடிச்சாச்சு.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-42962591123051952302007-07-05T16:57:00.000-07:002007-07-05T16:57:00.000-07:00நன்றி சேதுக்கரசி!நன்றி சேதுக்கரசி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-15278275141925042022007-07-05T13:56:00.001-07:002007-07-05T13:56:00.001-07:00cheek swap இல்ல.. cheek *swab* :-)cheek swap இல்ல.. cheek *swab* :-)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-37042023.post-88304844758804250682007-07-05T13:56:00.000-07:002007-07-05T13:56:00.000-07:00நல்ல பதிவு. bone marrow (எலும்பு மஜ்ஜை) sampling d...நல்ல பதிவு. bone marrow (எலும்பு மஜ்ஜை) sampling drive-க்குச் செல்ல முடிந்தால் சிறப்பு. அல்லது www.marrow.org தளத்தில் பதிவு செய்தால் அவர்கள் அனுப்பும் cheek swap kit நம் சாம்பிளை அவர்களுக்கு அனுப்ப உதவும். இயன்றவர் அனைவரும் செய்யவேண்டிய ஒன்று.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.com