recent posts...

Thursday, August 30, 2007

FLEX Alert in California

கடந்த சில தினங்களாக சூரியன் தன் வேலையை நன்றாகவே காட்டிக் கொண்டிருக்கிறான் எங்களூரில்.
மெட்ராஸ் வெயில் மாதிரி சுர்ருனு அடிக்குது.

மக்கள்ஸ், ஏ.ஸி அளவுக்கு அதிகமா உபயோகிக்கராங்க போல, கலிபோர்னியா மின்சார கம்பெனிக்கள், மின்சார உபயோகத்தைக் குறைக்கச் சொல்லி எல்லாருக்கும் வேண்டுகாள் வச்சிருக்காங்க.

என் அலுவலகத்திலும், இன்று விளக்கெல்லாம் டிம்மாகவும், ஏ.ஸி குறைவாகவும் போடப் போறாங்க.

Global Warming ப்ரச்சனைக்கும் இன்று ஒரு தனிக் கவனம் கொடுத்திருக்காங்க.

இன்று, இரயில், பஸ்ஸிலெல்லாம் இலவச 1-day பாஸ் தராங்க.
முடிந்த வரை, நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்துக்கு வாங்கன்னும் சொல்லியிருக்காங்க.

எங்க ஆபீஸ்ல ஒரு படி மேலே போய், சைக்கிள்ள வந்தா, ஒரு டீ.ஷர்ட் இனாம்னு வேற சொல்லிட்டாங்க.

வெள்ளக்காரன் புத்திசாலி பாருங்க - வருமுன் காப்போம்னு, என்ன அழகா திட்டங்கள் வகுத்து முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தறான். மக்களும், அதை அழகா முடிந்தவரை ஃபாலோ பண்றாங்க.
global warmingன் மூல காரணி இவன்தான்றது வேற ப்ரச்சனை. விஷயம் என்னன்னா, என்ன கஷ்டம் வந்தாலும், இவன் சுதாரிச்சு தப்பிச்சிடுவான்.

எந்த System ம் சரியா இல்லாத நம்மூர் வாசி கஷ்டப் படுவான்.
Systemஸ் இருந்தாலும் ஃபாலோ பண்ண மாட்டான்.


எனிவே, கலிபோர்னிய நண்பர்களே FLEX your Power, now!

மற்ற ஊர்வாசிகளே, நீங்களும் பண்ணலாம், மின்சாரச் சேமிப்பு அவசியமான ஒன்று.

18 comments:

சிவபாலன் said...

I agree with you!

In USA, there is a system in place, which will help them do what ever they want to do. It does have some flaws. But Never mind!

Where as in India..

Good Point..

Next post for Vidatha Kalam Ready .. Thanks to survey san :)

SurveySan said...

Sivabalan,

The systems are really amazing.

The infrastructure super-duper.

Discipline of the people 99.99%

Discipline enforcement 100%

I dont know how they achieved this - and I clearly know what is stopping us from achieving this from back home - தனிமனித ஒழுக்கம் is missing!

Anandha Loganathan said...

//
global warmingன் மூல காரணி இவன்தான்றது வேற ப்ரச்சனை. //

We need to start using renewable energy like Solar, Bio, Wind , GeoThermal.

Aroud 80% of the energy used is in produced from fossil fuels and the rest of the energy is made up of renewable energy.

US consumed around 25% of the total BTU produced in the world.

what is BTU ?
A BTU, or British Thermal Unit, is a standard measure of energy that can be used regardless of the type of energy being produced. It is accepted worldwide unit.


Total energy produced in the year 2005 is 446 quadrillion BTU.
(1000 Trillion = 1 quadrillion)
(thappunna correct pannungappa)

Top 6 Energy consumed countries for the year 2005 (quadrillion BTU) .
US - 23 %
China 13%
Russia -7%
Japan -5%
Germany -3%
India 3%
----------------

Per capita consumption of BTU
US - 343
Russia -209
Germany - 178
Japan - 178
China -46

SurveySan said...

anandha,

thanks for the details.

//We need to start using renewable energy like Solar, Bio, Wind , GeoThermal.//

Yes, but are these readily available in places like Chennai? I would jump on it to power my AC and other utensils, if I can use solar power or other options.

Any idea, where I can find more informationn on this?

Anonymous said...

வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.....
வரப்பு உயர வேண்டும்
நம்ம நாட்டில் வரப்பை உயர விடுவது இல்லை. இல்லாவிட்டால் எங்கோ போயிருக்கலாம்

Anandha Loganathan said...

//Yes, but are these readily available in places like Chennai? I would jump on it to power my AC and other utensils, if I can use solar power or other options. //

I am not sure if solar can produce that much energy to support AC in India. but other things like street lights, lantern, bulb can be used using solar.

idukku initial investment rombha adigam aagum. I do not know in chennai if any solar product supplier/ manufacturere are available?. But in Bangalore and Pune somo houses are using solar water heater instead of geycer.

I have heard in Rajasthan one of the village is using electricity made from biofuel

http://www.ecoworld.com
- provides lots of information but need to search. you can find more info there.

Anonymous said...

What could be more feasible in TN is using the wind energy (coastal). solar energy for heating water, street lights etc.,

eradicate "gundu" bulbs completely

another option is to use the difference in sea water temperature btw surface and deep water. the temp delta can derice power using carnot cycle.

SurveySan said...

anandha,

//I am not sure if solar can produce that much energy to support AC in India. but other things like street lights, lantern, bulb can be used using solar.
//

why not? i read Al Gore's entire house runs on Solar power.
and i am sure our solar power availability is far more than what AlGore has.

we need more small business dealers who can promote solar panels, etc...
IIT's can take up projects to simplify the implementation and reduce costs for these.

someone has to initiate.

when I settle down back home, my primary intention is to start some dealership to promote such causes. will see. :)

SurveySan said...

anony,

//another option is to use the difference in sea water temperature btw surface and deep water. the temp delta can derice power using carnot cycle. //

interesting. is someone looking into these options?

write more. if you dont have a blog you can mail it to me and i will post.

தமிழ வளக்கரோமோ இல்லியோ, இந்த வலையுலகு மூலமா, மற்ற சில நல்லவைகளாவது நடக்க வழி செய்வோம்.

Anandha Loganathan said...

//why not? i read Al Gore's entire house runs on Solar power.
and i am sure our solar power availability is far more than what AlGore has. //


Ok let me clarify more.

I mean "in the current scenario". Currently I dont think we have supported instruments that can absorb and produce electric energy from solar power to run AC. Upto my knowledge I never heard that in india people are running their AC using solar energy. Energy consumption for AC is more compared to lights, geycer ,etc.

In future that may be possible. One more advantage is, aroudn the year we have sunny days(only one season in tamilnadu and not 4 season like US) :)

Anonymous said...

//another option is to use the difference in sea water temperature btw surface and deep water. the temp delta can derice power using carnot cycle. //

...interesting. is someone looking into these options?//

Survey,
this is called geo-power. i have given a link below. any geopower uses the temp dif btw earth's surface and down below. earth's (or sea water) temp does not change much at deeper levels.

http://www.geo-power.co.jp/en/systemu1.htm

இந்த principleயே ஆழ் கடலிலும் ப்ரயோகித்து சக்தி யை பெறலாம். (appaadi, oru vazhiyaga tamizh type seiden) advantage being no precious land is wasted in madras.

Anandha Loganathan said...

//another option is to use the difference in sea water temperature btw surface and deep water. the temp delta can derice power using carnot cycle.
//

idai naan vittutten :(

This is basically called Ocean Thermal Energy Conversion (OTEC)

How it works :
Ocean is the largest collector of thermal energy from sun. Heat energy is stored in the layer of ocean. OTEC works well when top surface is warmer and deep level is colder. enregy is created by bringing the cold water to surface of the ocean.

Ana, idukkum romba investment agunga !!

OTEC plants require an expensive, large diameter intake pipe, which is submerged a mile or more into the ocean's depths


(office -la no tamil keyboard :(. using a different machine )

SurveySan said...

OTEC செலவு அதிகமான மேட்டர்ர் மாதிரி தெரியுது.

using Wind or sun will be a doable solution.

I am going to get whatever solar panel is available in Chennai this time when I go on vacation and use it atleast for the light bulbs.

i understand initial investment is high and you wont get any profit out of this.

but, we should plan to do somethings not just for profit, but for better benefits :)

Anonymous said...

நீங்க சொல்வதெல்லாம் சரி. ஆனா இதோட மறுபக்கத்தையும் பார்க்கணும். பிள்ளையையும்
கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதுனு தமிழ்ல பழமொழி உண்டு! இதைப் பற்றி பக்கம் பக்கமா
எழுதலாம்! ஆனா, முதலாளித்தத்துவ நாட்டில இதெல்லாம் எதிர்பார்க்கணும், நுகர்வோர் புத்திசாலித்தனமா இருக்கணும்னு பதில் வரும்.
Lot can be said about the stupidity
in planning and conducting one's
day to day affairs in this country.
Band aids are available for every
problem. Probelms has to be approached from the Macro level!
This is not case, due to vested interests that influence policy
makers in this country!

Unknown said...

//வெள்ளக்காரன் புத்திசாலி பாருங்க - வருமுன் காப்போம்னு, என்ன அழகா திட்டங்கள் வகுத்து முன்னேற்பாட்டுடன் செயல்படுத்தறான். மக்களும், அதை அழகா முடிந்தவரை ஃபாலோ பண்றாங்க.//

அவன் புத்திசாலி இல்லைங்க. அவனுக்கு வேற வழி இல்ல. வருமுன் காபோம்னு இருந்திருந்தா, இந்த பிரச்சினையே வந்து இருக்காதே? வேலில போற ஓணான வேட்டியில விட்டுட்டான், இப்போ வேற வழி தெரியாமே, சிஸ்டத்த ஃபாலோ பன்ன சொல்றான்.

//global warmingன் மூல காரணி இவன்தான்றது வேற ப்ரச்சனை. விஷயம் என்னன்னா, என்ன கஷ்டம் வந்தாலும், இவன் சுதாரிச்சு தப்பிச்சிடுவான்.//

சிஸ்டம் வக்கிறதுக்கு காரணமே இதான்! காசு இருந்தா எல்லா சிஸ்டமும் வக்கலாம், நம்ம ஊர்லயும்!!

காசுக்கு, ஊர அடிச்சு உலையில போடனும். முடியுமா நம்மாலே?

SurveySan said...

அனானி,
//பிள்ளையையும்
கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவதுனு தமிழ்ல பழமொழி உண்டு//

தொட்டிலை ஆட்டி சரிபண்ண முடியுதே அவனால.
இப்ப இருக்கும் நெலமையப் பாத்தா நம்மால் அது முடியாதுன்னு தோணுது.

அதுவே என் பயம்.

---

தஞ்சாவூரான்,

//சிஸ்டம் வக்கிறதுக்கு காரணமே இதான்! காசு இருந்தா எல்லா சிஸ்டமும் வக்கலாம், நம்ம ஊர்லயும்!!//

நம்மூர்ல இல்லாத காசா?
எது எதுக்கெல்லாமோ வீண் வெட்டி செலவு செய்றோம், இது முடியாதா?

நம்ம ப்ரச்சனை, நல்ல மனம் கொண்ட தலைகள் இல்லாததுதான்.

ஒரு நாள் ஓவர் கடுப்புல, எங்கேயோ புரட்சி வெடிக்கப் போவுது. எவன் ஆரம்பிப்பான், எப்ப ஆரம்பிப்பான்னுதான் தெரியல. நம்ம வாழ்நாள்ள கண்டிப்பா இல்ல :)

TBCD said...

வணக்கம்..
தங்கள் ஜிடாக் ஐ,டி கிடைக்கும்மா..

கவுண்டர் பத்தி தகவலுக்கு..

நான் இப்பொழுதத ஆன் லைன்

SurveySan said...

GTalk உபயோகிப்பது லேது.

நமக்கு என்றுமே யாஹூ தான் :)

அதுவும், சேட்டுவது இல்லை. இப்ப வேணா ஒரு 10 நிமிடங்கள் வரேன்.

surveysan2005 at yahoo.com