என்னடா இப்படி சொல்றேனேன்னு பாக்க வந்தீங்களா?
பொதுவாவே கொஞ்சம் 'ஸ்ட்ராங்' ஹார்ட் நம்மளது. அவ்ளோ சீக்கிரம் கரையாது.
ஆனாலும், இன்னிக்கு பாத்த ஒரு படம் அப்படியே கரச்சுடுச்சு மனுஷன.
ஆடிப்போயிட்டேன்.
எனக்கே இப்படின்னா, எங்க வீட்ல இருக்கரவங்கள பத்தி கேக்கணுமா.
வீட்ல கண்ணீர் ஆரு ஓடுது.
என்ன படமா? இப்ப சொல்லத் தெம்பில்ல. திங்கள் கெழம வெலாவாரியா பாக்கலாம்.
இந்த மாதிரி தாக்கமுள்ள படம் நீங்க பாத்திருக்கீங்களா ஏதாச்சும்? சொல்லிட்டுப் போங்க.
வந்தது வந்தீங்க, இதையெல்லாம் கொஞ்சம் கவனிச்சுட்டுப் போங்க.
1) கும்மியர் 007 வாக்குப் பதிவு விருவிருப்பா நடக்குது. நெக்-டு-நெக் போட்டி நடக்குது.
2) Good News பாத்தீங்களா?
3) MSV petitionல பெயர் பதியுங்கள். அவருக்கு எப்படியாவது ஒரு அவார்டு வாங்கித் தரணும்.
4) இதப் பாத்து சிரிச்சீங்களா இல்லையா?
5) ஜன கன மன கத்துக்கிட்டீங்களா இல்லியா?
;)
16 comments:
எத பாத்து அழ சொல்றீங்க்?
சுட்டி எதுவுமே இல்லியே!
:-(
இட்லியே சுடாம, நல்லா வெந்துருக்குனு சொன்னா இப்படி?
மேட்டர சீக்கிரமா சொல்லுங்கப்பா...
என்ன படம்??
"வீராச்சாமி"-யா?? :-D
blood diamond ???
padikkum pothey azhuvaachiyaa varuthu paarththaa eppadi irukkumo?neeyey paarththukko neeyey azhuthukko.
மாசிலா, லிங்க் வரும்.
k4karthik, மேட்டர் சீக்கிரமா வரும். திங்கள் காலை ;)
cvr, வீராச்சாமி பாத்துட்டு அழரதுக்கு ஒடம்புல உயிர் இருக்கணுமே :)
mani rkm, Blood diamond is a touching movie, but not as touching as this one.
geenilaa, naan paaththutten, naan azudhutten. appa neenga?
Only one movie made me cry - Life is beautiful!!
கவிதை ஆசம் பீரிட்டு எழுந்ததால் இத எழுதிட்டேன்
http://surveysan.blogspot.com/2007/08/blog-post_26.html
அளுகாச்சி படம் அடுத்து வரும்.
---இந்த மாதிரி தாக்கமுள்ள படம் நீங்க பாத்திருக்கீங்களா ஏதாச்சும்? சொல்லிட்டுப் போங்க.---
இந்த மாதிரி பதிவுகளைப் பார்த்து ;))
//இந்த மாதிரி பதிவுகளைப் பார்த்து ;)) //
அவ்ளோ டச்சிங்காவா இருக்கு இந்த பதிவு? அவ்வ்வ்வ்வ் :(
Pallikkudam..
அவ்வ்வ்வ்வ்வ்வ்.... நான் கிட்டத்தட்ட நிறய படங்களுக்கு அழுது இருக்கென்.. அழுகாச்சி மன்னனாக்கும். சாம்பிள் லிஸ்ட் இதோ:
லைப் இஸ் பியூட்டிஃபுல்
மஹாநதி
அழகி
பள்ளிக்கூடம்
நோ மேன்ஸ் லான்ட்
6-60 வரை
நீர்க்குமிழி
--
--
சீக்கிரம் சொல்லுங்க.... நானும் பாத்துட்டு அழுகுறேன்.
லைப் இஸ் பியூட்டிஃபுல் = நான் பாக்கல இன்னும். இன்னா கதை இது?
மஹாநதி = அருமையான படம். கலக்கி விட்டது.
அழகி = உன் குத்தமா பாட்டு மட்டும், நெஞ்சை தொட்டது.
பள்ளிக்கூடம் = நல்ல படம். நெகிழ்சியான காட்சியமைப்பு. அந்த மசாலா பாட்ட மட்டும் நம்ம் நெறியாளர் தவிர்த்திருக்கலாம்.
நோ மேன்ஸ் லான்ட் = பாக்கல.
6-60 வரை = நல்ல படம்? அழுகை வந்துதா என்ன?
நீர்க்குமிழி = நல்ல படம். நோ அழுகாச்சி.
10$ கட்டணத்திற்கு பதிலாக 20$ / 25$ கொடுத்துப் பார்த்தீர்களே அந்தப் படம்தானே? என்ன படத்தினால் அழுகை வந்திருக்காது. படத்திற்கு கொடுத்த பணத்தினால் வந்திருக்கும்.
இன்னும் திங்கள்கிழமை ஆகலையா??
anony, sivaji illeenga. idhu vera mozhip padam.
-----
wethepeople,
திங்கள் ஆயிடுச்சு. பதிவும் ரெடியாயிடுச்சு.
இப்ப இருக்கும் புயல் அடிச்சு ஓஞ்சதும், எடுத்து வுடரேன் :)
Post a Comment