Monday, August 13, 2007

இதைப் பார்த்து சிரிக்காதார் எதைப் பார்த்தும் சிரிக்கார்.

seriously, முதல் குறும்படம் பார்த்து சிரித்து வயிறு வலித்தது உண்மை.
இரண்டாவது குறும்படத்தின் முதல் பாகம் அருமை.
மூன்றாவது, சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமலும் போகலாம்.

எஞ்சாய்!

பி.கு1: கும்மியார் 007 நடக்குது தெரியுமில்ல?
பி.கு2: MSV petition படிக்க மறக்காதீங்க.
பி.கு3: ஜன கன மன.. ஹ்ம்ம் :(





6 comments:

மாசிலா said...

டி.ஆர் சூப்பருப்பா.
நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டி ஆரின் ரகளைகளை எப்படி சென்னை தாங்குது..
ஆனாலும் நீங்க ரொம்ப பொறுமைசாலிகள்.
நம்மான தாங்க முடியலடா சாமி...

SurveySan said...

மாசிலா, வந்தனம்.

யோகன் பாரிஸ், காமெடிக் கிங் கண்டிப்பா டி.ஆர் தானுங்க.
கவுண்டம்ணி கூட இவ்ளோ சிக்கிலிக்கா மூட்டினது இல்ல :)

Unknown said...

இரண்டாவது குறும்படம் நல்ல சிரிப்பு.
தாங்க முடியல.

TBCD said...

முதல்...சுயதம்பட்டம்...சிரிப்பு வரவில்லை...
இரண்டு- நினைத்தேன்..சிரித்தேன்.ரசித்தேன்
மூண்று- எங்க ஊர்காரர் கிளாசிக் காமேடி...அவர் தான் இப்பொ..தமிழ்மணம் ஹீரோ..

SurveySan said...

Sultan, 1st is best in my list :)

tbcd-2, 1st is best in my list :)
3rd is kewl.