கும்மியர் 007 ஐ தேர்ந்தெடுக்கும் தலையாய பணியை ஏற்றுக் கொண்டோம். அதை செவ்வனே செய்து முடிக்க, உங்களிடமிருந்து விண்ணப்பங்களை கடந்த ஒரு வாரமாக பெற்று வந்தோம்.
வந்த விண்ணப்பங்களை வைத்து, வாக்குச் சீட்டு செய்து, கீழே வாக்குச் சாவடியில் ஏற்றி உள்ளோம்.
வந்து கும்முங்க! சிறந்த கும்மியர் வெல்லட்டும்.
வாழ்த்துக்கள்!
போட்டி முடிவடந்தது. முடிவுகள் இங்கே.
கும்மியர் 007 கோப்பை இதுதான்.
பி.கு: MSV petition கையெழுத்து போட்டாச்சா?
பி.கு: சிறிலின் instrumental இசையும், ஷைலஜாயின் பாடலும், முத்துலெட்சுமியின் கோரஸும் புதுசு. கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க
பி.கு: Good News படிச்சீங்களா?
உங்களின் சில பொன்னான நிமிடங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!! ;)
29 comments:
ஹ்ம். திரும்ப திரும்ப புதிய பதிவா தமிழ்மணத்துல வருதே.
வரட்டும் வரட்டும் :)
ப்ரச்சனை தீர்ந்தது.
கள்ள ஓட்டு போட முடியாத இந்த கும்மிப் பதிவு வாக்கெடுப்பை புறக்கணிக்கிறோம்.
-அமுக-
ஹை. எனக்கும் ஒரு வோட்டா?
சத்தியமா நான் போட்டுக்கிட்டது இல்ல :)
இது பாராட்டா ஆப்பா ஒன்னுமே புரியலையே ஆண்டவா
செந்தழல் ரவி, ரொம்ப யோசிக்க வைக்கும் கேள்வி.
அதுக்கு தனியா ஒரு சர்வே போட்டுதான் கண்டுபிடிக்கோணும் :)
செ.ரவிக்கும், நா.சிபிக்கும் தான் போட்டி போல?
pora pokka partha SenthaZal Ravi Anna Postla Jeyipaaru pola irukkungoov
அனானி, நீங்க சொன்னது நடந்தாலும் நடக்கும். அதிகவாரியான ஓட்டுடன் முன்னணியில் இருக்கிறார் :)
என்னால எல்லாருக்கும் ஓட்டு போட முடியலை, எல்லாரும் எனக்கு 100$ கொடுத்து ஓட்டு போட சொல்லி கேட்டுக்கிட்டாங்க, அவுங்களுக்கு உண்மையா எல்லாருக்கும் ஓட்டு போட என்ன செய்வது???
அதெப்படி என்னால மட்டும் செந்தழல் ரவிக்கு 5 கள்ள ஓட்டு & அபி அப்பா'கு 2 கள்ள ஓட்டு போட முடிந்தது ....
குசும்பன், இம்சைய கேளுங்க. :)
இம்சை, அதென்ன ரவிக்கு 5 அபி அப்பாக்கு 2 கணக்கு ? போட முடிஞ்சா நெறைய போட வேண்டியதுதான :)
அப்படியே, நமக்கும் கொஞ்சம் போடுங்க ;)
கள்ள ஓட்டு எப்படி போடுறதுன்னு எப்படின்னு கண்டுபிடிச்சிட்டேன்.ஹிஹி
Durga, Kalla ottu, kanakkeduththu azhikkappadalaam :)
Durga, Kalla ottu, kanakkeduththu azhikkappadalaam :)//
unga vote ah delete pannidunga.ellam kalla vote surveysanuke :))
சர்வேசன் எப்படி உங்க சர்வேல கவிஞர் அய்யனாரைச் சேர்த்தீங்க.அவர் என்ன கும்மி பார்ட்டியா? ஞாயமா மீ த பர்ஸ்ட்டு மை பிரண்ட்ட சேர்த்திருக்கனும்.
ஒரு வேளை லேடிஸ் ஸ்பெஷல் தனியா இருக்கா?[அப்ப தமிழச்சி ஏன் இதுல?]
Kanmani, Ayyanar was strongly recommended. peyarai munmozindhuvittu, ippa ippadi kettaa ennaa panradhu? :)
dubukka remove pannidunga.
கொலவெறிப்படை களத்துல இறங்கியாச்சு. பெங்களூர் முழுக்க இருக்குற பிரவுசிங் சென்டர் எல்லாத்துக்கும் போய் ராவோட ராவா ஓட்டுப் போட்டாச்சி. தல கூட மோத யாராச்சும் நினச்சா தல இருக்காது. மோதுறவுங்களுக்கு ..
இவண்,
கள்ள ஓட்டுப் போடாத செந்தழல் ரவி கொலைவெறிப் படை
சிலுக்கு போர்டு அருகில்
மடிவாளா
பெங்களூர்
ஓசூர் மாவட்டம்
தமிழ்நாடு
anony,
உங்க தலைவருக்கு நீங்கள் ஆற்றும் தொண்டு அமக்களம்.
//தல கூட மோத யாராச்சும் நினச்சா தல இருக்காது. மோதுறவுங்களுக்கு ..//
நெக்குலா? இது காமெடிதான? சீரியஸா சொல்லியிருந்தா, என் கொலைவெறிப் படைய ப்ரவுஸிங் செண்டருக்கு அனுப்பி, உங்க தலைக்கு சரி சமமான போட்டி கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் :)
சர்வேசன், உங்களுக்கும் ஒரு கொலவெறிப்படை ஆரம்பிக்கணுமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க .. நாளைக்கு எலெக்சன்ல நீங்கதான் லீடிங் .. :)))
இவண்,
ராப்பூரா முழிச்சி ஓட்டுப்போடும் சங்கம் (No கள்ளவோட் Only நல்லவோட்)
சிலுக்கு போர்டு அருகில்
மடிவாளா
பெங்களூர்
ஓசூர் மாவட்டம்
தமிழ்நாடு
அனானி,
கொலைவெறிப்படையெல்லாம் எனக்கு எதுக்குங்க. நமக்கு எப்பவும் நேர்வழிதான் :)
டுபுக்கு டிஸைப்பில் பாருங்க ஒரு வாக்கும் இல்லாம பாவமா இருக்காங்க. அவங்களுக்கு ஒண்ண போடுங்க :)
372 வாக்குகள் இதுவரை. கலக்கல் சர்வே.
8/31 வாக்கெடுப்பு நிறைவுரும்.
:)
சர்வேசன், அநியாயத்துக்குக் கள்ளவோட்டுப் போட்டேங்க ... எல்லாம் நம்ம தல ரவிக்காகத்தான் ...
Cookies ஐ அழித்துவிட்டு இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு திரும்பவும் இணைத்தால் வேறொரு IP (Dynamic IP) யில் இணையத்தில் நுழைகிறது. கள்ளவோட்டும் போட முடிகிறது.
இது ஜாலி சர்வே என்பதால்தான். மற்றபடி உங்கள் பிற சர்வேக்களில் இனி அப்படி செய்யமாட்டேன். :))
பொன்வண்டு,
//இது ஜாலி சர்வே என்பதால்தான். மற்றபடி உங்கள் பிற சர்வேக்களில் இனி அப்படி செய்யமாட்டேன். :)) ///
இது ஜாலி சர்வே என்பதால், சர்வே கமிட்டியும், கள்ள ஓட்டுக்கு பெரிய தடுப்பெல்லாம் போடல :)
but, we are watching it carefully. If it will impact the final result, survey committee will interfere :)
இவண்,
கள்ள ஓட்டுப் போடாத செந்தழல் ரவி கொலைவெறிப் படை
சிலுக்கு போர்டு அருகில்
மடிவாளா
பெங்களூர்
ஓசூர் மாவட்டம்
தமிழ்நாடு
மிகவும் அருகில்தான் இருக்கிறீர்கள்..யாருங்க நீங்க...
// மிகவும் அருகில்தான் இருக்கிறீர்கள்..யாருங்க நீங்க... //
அட நான்தாம்பா .. என்னத் தெரியலயா??
நீங்களும் அனானி நானும் அனானி அப்புரம் என்ன கேள்வி??? :))))))))
எனக்கு ஒரு பெரிய லட்டு குடுத்தார் TBCD.....உள்ளே ஒரு 2 பவுன் மோதிரம் இருந்தது.....
TBCD கொடுதாரா? என் சார்பா கொடுத்திருப்பாரு. எனக்கு ஒரு குத்து குத்திடுங்க ;)
btw, Results will be announced friday AM IST.
Post a Comment