வாங்க வாங்க. வந்து நில்லுங்க.
என்னடா க்ளாஸுன்னு பாக்கறீங்களா?
வேற என்ன? தேஞ்சு போற ரெக்கார்டு மாதிரி சொன்னதையே தான் சொல்லப் போறேன்.
60 வர வரைக்கும் விடப் போறதில்ல.
17 பேர் வந்திருக்காங்க. 17ல ஆறு பேர் இன்னும் பாடி அனுப்பல.
அவங்கள ஊக்கப் படுத்தும் விதமா, கம்பெனியார் செலவுல ஒரு க்ளாஸ் ரெடி பண்ணி வெள்ளக் கார அம்மணிய ட்யூஷன் எடுக்கச் சொல்லியிருந்தோம்.
அந்த வீடியோ கீழ (நன்றி KRS).
அழகான விளக்கங்கள் இங்க KRS போட்டிருக்காரு பாருங்க. படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
இப்ப க்ளாஸுக்கு நேரமாச்சு. ஒழுங்கா கவனமா கேளுங்க.
கேட்டுட்டு பாடி அனுப்புங்க.
பெயர் பதியாதவங்க வெக்கப்படாம பதியுங்கள்.
மேல் விவரங்கள் இங்கே
பி.கு: 60 வர வரைக்கும், தினம் ஒரு பதிவா இந்த மேட்டரே மாத்தி மாத்தி வரும் :)
;)
12 comments:
நல்லவேளை ஞாபகப்படுத்தினீர்கள்(அல்லது நான் பார்த்தேன்)
http://profile.imeem.com/iIsO-i/music/UhrOkpv3/indian_national_anthem/
முன்பே பாடி வைத்திருந்தேன். இப்ப அப்லோட் பண்ணியிருக்கேன்...
கேட்டு சொல்லுங்க; இந்தியில் க, க்க, க்கஹ, எல்லாம் சரியா சொல்லமாட்டேன் நான் ஹிஹி.
யாருப்பா அங்கே?
சர்வேசன் கூப்பிடுறாருல்ல.. வந்து பாடி கொடுத்துட்டு போங்கப்பா. :-D
Mohandas, Thank you :)
add pannidaren.
My Friend, aalaye kaanum? pona pottikku, prize venaamaa?
அய்யய்யோ சர்வேசா..
அதை பத்தி மறந்தே போயிட்டேன் நான்.. டீடெயில்ஸ் அனுப்புறேன். :-)
எனக்கு ஜன கன மன பாடத்தெரியாது.. நெகாராக்கு பாடவா?? :-)
எல்லாரும் எழுந்திரிச்சு நில்லுங்கப்பா..
Negaraku
Tanah tumpahnya darahku
Rakyat hidup
Bersatu dan maju
Rahmat bahagia
Tuhan kurniakan
Raja kita
Selamat bertahta
Rahmat Bahagia
Tuhan kurniakan
Raja kita
Selamat bertahta...
பாடிட்டேன்.. வர்ட்ட்டா..
Mohandoss,
can you email me the mp3 to surveysan2005 at yahoo.com
the link is prompting for a login.
http://profile.imeem.com/iIsO-i/music/UhrOkpv3/indian_national_anthem/
nanri
My Friend,
paatta paadi anuppunga. padichaa paththaadhu :)
அப்படியே தமிழ் வாழ்த்தும் பாட சொல்லி ஒரு பதிவு போட்டுருங்க.
போட்டிருக்கலாம். ஜன கன மனக்கே ஆளக் காணுமேங்க.
தமிழ் தாய் வாழ்த்தெல்லாம் எவ்ளோ பேருக்கு தெரியும்னு நெனைக்கறீங்க?
Post a Comment