recent posts...

Sunday, August 12, 2007

சிறந்த கும்மிப் பதிவர் 2007

இது கும்மி சீசன் மாதிரி, வரிசையா பல கும்மிகள் கடந்த சில வாரங்களாக வந்து கொண்டிருக்கின்றன.

அதிகமாய் மொக்கைப் பதிவுகளைப் போடும் கும்மிப் பதிவரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு.

இங்கே அதற்கான பரிந்துரையை கண்டவுடன், உடனே களத்தில் இறங்கி, சர்வே கமிட்டியை கூட்டி "கும்மி 2007"ஐ கட்டம் கட்டி தேர்வு செய்ய ஆயத்தமானேன்.

டிசம்பர் மாதத்தில் வர இருக்கும் "சிறந்த பதிவர் 007©"க்கு இது ஒரு ஒத்திகையாக இருக்கும் :).

"கும்மிப் பதிவர் என்பவர் யாரெனில்
மொக்கையே ப்ரபலமாகும் வழி என்றுணர்ந்தவர்" :)

சிறந்த கும்மிப் பதிவர் யார்?
விண்ணப்பங்களும், பரிந்துரைகளும், வரவேற்க்கப்படுகின்றன.

ஆகஸ்ட் 20ம் தேதி, வாக்கெடுப்பு ஆரம்பிக்கும்.

விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 17.
விண்ணப்பங்களையும், பரிந்துரைகளையும் வாபஸ் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 19.

கும்மியர் '007© யாருங்க?



பட்டைய கெளப்புங்க!

:)

பி.கு1: டமாஸுக்குதான், பரிந்துரையில் உங்கள் பெயர் வந்தால், வருத்தப் படாதீங்க - கொண்டாடப்பட வேண்டிய விடயம் அது :)

பி.கு2(சமீபத்தில் சேர்த்தது): பரிந்துரைக்கப் படும் பதிவர்களின் பதிவுகளை மேலோட்டமாக அலசிவிட்டு, சர்வேயில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு அவர் திறமையான கும்மியரா என்று முடிவெடுக்கும் உரிமை சர்வேசனுடையது ( விட்டா, திருவள்ளுவர் பேர கூட சேத்துடுவாங்க போல இருக்கே, வர லிஸ்ட் பாத்தா :). அதுக்காக இந்த டிஸ்கி )

24 comments:

SurveySan said...

கும்மிப் பதிவரை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும், இந்த தலையாய கடமைக்கு உருதுணையாக இருந்து, விளம்பரம் அளித்து உதவுமாறு கேட்டுக்கரேனுங்கோ!

Anonymous said...

1. Pot-tea-kadai
2. senthazhal ravi
3. chella
4. sivabalan

Anonymous said...

அபி அப்பா
டுபுக்கு desciple

Anonymous said...

தல பாலபாரதி

Osai Chella said...

வரவனை
சுகுணா திவாகர்
லக்கிலுக்
தமிழச்சி

Anonymous said...

ayanar
asuran
malan
pot-tea-kadai
varavanaiyan

SurveySan said...

:)

எதிர்ப்பாகாத பெயர்கள் சில. வம்புல மாட்டிக்கப் போறேனோ?

எப்படியோ, என் பங்குக்கும் சில பேர் யோசிச்சு சொல்றேன் :)

Anonymous said...

1.செந்தழல் ரவி
2.ஓசை செல்லா
3.வரவணை
4.சிவபாலன்
5.லக்கிலுக்

முரளிகண்ணன் said...

1.செந்தழல் ரவி
2.லக்கி லுக்
3.ஒசை செல்லா
இப்படிக்கு செந்தழல் சேனை

SurveySan said...

thanks for the Tippu's, everyone :)

the same names repeating in all suggestions.

anyone left?

நாமக்கல் சிபி said...

:((

Ellaarum parthukkunga.

Naanum Kummi pathivarthan.

Naanum Kummi pathivarthan.

Naanum Kummi pathivarthan.

avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv...

Yogi said...

என்றும் முதலிடம் தங்கத் தலைவர் செந்தழல் ரவிக்கே !

தலைவர் கொரியா போய் எவ்வளவு ஆராய்ச்சி பண்ணி பதிவெல்லாம் போட்டாரு !!!

:))))

ILA (a) இளா said...

It is not too Late to say
Check this Blog
VVS-Mokkai King 2007 Result Announcement

SurveySan said...

சிபி, உங்க அப்ளிகேஷன், ஏற்றுக் கொள்ளப் பட்டது :)

பொன்வண்டு, அனானி, முரளி - நன்றி.

இளா, வா.வா.ச, செஞ்சது, சிறந்த 'மொக்கைப் பதிவுப் போட்டி'. இது, இந்த வருட 'கும்மிப் பதிவர்' தேர்ந்தெடுக்க. consistentஆ மொக்கையா போட்டு தாக்கி இருப்பவரை, மக்கள்ஸ் தேர்ந்தெடுக்கும், ஜனநாயக முறையிலான போட்டி இது :)

ILA (a) இளா said...

1.செந்தழல் ரவி
2.செந்தழல் ரவி
3.செந்தழல் ரவி
4.செந்தழல் ரவி
5.செந்தழல் ரவி

Anonymous said...

SURVEY SHAN

Anonymous said...

பெரிய லிஸ்டே இருக்கு பாருங்க...

http://thamizmanam.com/bloglist.php

SurveySan said...

anonys,

kindalaa?

SurveySan said...

இதை எழுதிய சிவபாலனை கும்மியர் என்று பரிந்துரை செய்த அனானியையும், திகிலனையும் வன்மையாக கண்டிக்கிறேன் :)

Anonymous said...

10 * 10 : ஷர்வேஷன்.

SurveySan said...

//10 * 10 : ஷர்வேஷன். //

பிரியலியெ?

100% surveysan?

சிவபாலன் said...

என்னை பரிந்துரை செய்த அனானிக்கும் திகிலனுக்கு நன்றி! :)

தறுதலை said...

டோண்டு
முரளி மனோஹர்
முகம்மது யூனுஸ்கான்

-தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

SurveySan said...

tharuthalai,

//முகம்மது யூனுஸ்கான்//

may be considered ;)