விவரங்கள் கீழே.. ஹாப்பி ஃப்ரைடே!
'கும்மியர் 007' எப்படி கீது?
115 வாக்குகளுடன் ரவி முன்னணியில் இருக்க, செல்லாவும் சிபியும், நெக்-டு-நெக் பின் தொடருகிறார்கள்.
சற்றுமுன் வந்த தகவல் படி, செல்லா தனது வேட்புமனுவை விலக்கிக் கொள்கிறாராம்? ஏனுங்க, என்னாச்சு?
செல்லா, இதுவரை 71 வாக்குகளுடன் ரெண்டாவது எடத்துல இருக்காரு.
( அவரது வாக்குகளை எனக்கு தாரை வார்த்துக் கொடுக்கறாறான்னு கேக்கணும் ;) ).
சிபிக்கு இதுவ்ரை 70 வாக்குகள்.
விவரங்கள் இங்கே க்ளிக்கி பாத்து, வாக்காதவங்க வாக்குங்க.
சும்மா டமாஸுக்குதான். போட்டு தாக்குங்க.
பி.கு: இதுவரை 250 வாக்குகள் கிட்ட வந்திருக்கு, வந்தவங்க எல்லாரும் MSVய கண்டுக்கினீருந்தீங்கன்னா நல்லாருக்கும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, இங்க க்ளிக்கி MSV பெட்டிஷன்ல கையெழுத்து போடுங்க.
Happy Friday!
8 comments:
Nice Picture. I know one of the guys on your right :-)
I will come and find you this week.
அனானி,
மெய்யாலுமா?
வாங்க வாங்க , பாப்போம் ;)
அதுலயே கூகுள் ஆனுவல் பிக் னு போட்டுருக்கே...
சர்வேசா ஆரை ஏமாத்துற ?
சர்வேசன்னு பேரை வெச்சுக்கிட்டு ஏமாத்தலாமோ ?
மொக்கை போட்டி வெற்றிக்கு வ.வா.சங்கம் கொடுத்த ஐக்கான் சரியில்ல. அவங்க என்னுடைய மூஞ்சியை கொஞ்சம் கொதறி கொடுத்திருக்காங்க..எனக்கே பார்க்க பயமா இருக்கு. நல்ல வேளை நீங்க இந்த டைப்ல வெச்சிருக்கீங்க. (ஒருவேளை) கெலிச்சா கும்மி மொக்கை இரண்டையும் போட்டுக்குவேன்.
//அதுலயே கூகுள் ஆனுவல் பிக் னு போட்டுருக்கே...//
so?
செ.ரவி,
//மொக்கை போட்டி வெற்றிக்கு வ.வா.சங்கம் கொடுத்த ஐக்கான் சரியில்ல. அவங்க என்னுடைய மூஞ்சியை கொஞ்சம் கொதறி கொடுத்திருக்காங்க..எனக்கே பார்க்க பயமா இருக்கு. நல்ல வேளை நீங்க இந்த டைப்ல வெச்சிருக்கீங்க. (ஒருவேளை) கெலிச்சா கும்மி மொக்கை இரண்டையும் போட்டுக்குவேன்.
//
முடிவே பண்ணிட்டீங்களா? பாப்போம் ஒரு வாரம் இருக்கே ;)
ஐக்கான், இன்னும் கொஞ்சம் பாலிஷ் பண்ணித் தரேன். ப்ளாகர் ரெஸல்யூஷன சொதப்பிடுச்சு.
ஏங்க, படம் புடிச்சதே நீங்கதானு ஒரு பேச்சு..
இல்ல, சர்வேசன் லோகோ வச்சு மூஞ்சிய மறச்சுட்டீங்களா? சரி, சரி.. சின்ன புள்ளைங்க பயப்படாம இருக்கும்!!
எனக்கு ஒருத்தர கூகுள் ல தெரியுமே.....
நீங்க பே ஏரியாவா?
//இல்ல, சர்வேசன் லோகோ வச்சு மூஞ்சிய மறச்சுட்டீங்களா? சரி, சரி.. சின்ன புள்ளைங்க பயப்படாம இருக்கும்!!//
:(
//எனக்கு ஒருத்தர கூகுள் ல தெரியுமே.....
நீங்க பே ஏரியாவா? //
Yes sir. Center of Silicon Valley.
Post a Comment