கும்மியர் 007 போட்டியில் வெற்றி பெற்றவர்,
'தமக்கு தாமே' என்று அஞ்சாமல் தன் பெயரை போட்டிக்கு முன்மொழிந்து,
ஆரம்ப சறுக்கலை கண்டு மனம் குலையாமல்,
தேனீ போல் சிறுக சிறுக வாக்குகளை கையகப் படுத்தி,
சில பல வாக்குச்சாவடிகளையும் ஸைலண்டா கொலைவெறிப் படைகள் ஏவி கபளீகரம் செய்து,
இணையத்தின் இளவல்,
தனக்கு இணை தானே என்னும்,
மொக்கைக்கெல்லாம் மொக்கையான,
கும்மியருக்கெல்லாம் பெருங்கும்மி,
வருத்தமில்லா வாலிபர் நமது
நாமக்கல் சிபி
வாழ்த்துக்கள் சிபி. உங்களுக்கான வெற்றிக் கேடயம் இது:
மொத்த வாக்குகள்: 574
சிபி பெற்றவை: 185 (32.23%)
என்ஜாய்!
வாக்கு விவரங்கள் இங்கே.
வாக்களித்த அனைவருக்கும் நன்னி!
-சர்வேசன்
PS: Dondu, Psycho, Moorthi, Other findings - what next & opinion and suggestions and requests:
1) Everyone involved, Please act responsibly.
2) Past is past, take a resolve to make the future bright
3) If you have sinned, you will be punished - if not now, in the near future, for sure.
4) I filed some complaints today and mailed out some print outs of problem blogs and emails, etc.. I will be continuing to do so, in the best interests of everyone.
5) Life is too short to spent worrying about this lame pervertisms
15 comments:
உங்களுக்கு என்னொட சப்பொர்ட் எப்பவும் உண்டு...
விசாலாட்சி
நன்றி விசாலாட்சி. எனக்கு வாக்குன 8 பேர்ல ஒருத்தரா நீங்க?
கும்மி கிங்க்கு எங்கள் வாழ்த்துக்கள்:))
கும்தலக்கடி கும்மாவா!!
தளபதின்னா சும்மாவா!!
சிபி அடிப்பதுதான் கும்மி!!
மத்ததெல்லாம் டம்மி!! (சும்மா வெளாட்டுக்கு) :))))
கும்மினா தல சும்மாவா?
வாழ்த்துக்கள் அண்ணே....
வாழ்த்துக்கள் சிபி அண்ணே
ஓட்டு போட்டாச்சி...செயிக்க வச்சாச்சி...
தேர்தல் வாக்குறுதியா மறந்திராதீங்கப்பூ...
வெற்றி மாநாடு உண்டா..
பிரியாணி உண்டா..
மோதிரம் உண்டா....எனக்கில்ல குசும்பனுக்கு..
இவ்வேளையிலே இதை நான் நினைவுக்கூருவதே சாலப் பொருத்தமாக இருக்கும்..
முதல் முறையா குசும்பன சாட்டில ஆட் பண்ணி மொக்க போட்டேன்..பேசிக்கிட்டே இருந்தோம்..திடிரென்று..
மனுசன் சீரியசா எனக்கு ஒரு உதவி பண்ணுவீங்களா அப்படின்னு கேட்டாரு..
நானும் என்னமோ ஏதோ அப்படின்னு கேட்டா...சிபிக்கு ஓட்டு போடுங்க அப்படின்னு கேட்டாரு..
அதனால்..குசும்பனுக்கு ஜாங்கிரியால் செஞ்ச மோதிரம் மாட்டிவிடும் படி...சிபியயைக் கேட்டுக் கொள்கிறேன்...
வாழ்த்துக்கள் சிபி...
கப்பி கூறியதை வழிமொழிகிறேன்...
கும்தலக்கடி கும்மாவா!!
தளபதின்னா சும்மாவா!!
சிபி அடிப்பதுதான் கும்மி!!
மத்ததெல்லாம் டம்மி!!
meiyaalumae sollurom!!!
Hats off Thalapathy!!!
TBCD said...
"ஓட்டு போட்டாச்சி...செயிக்க வச்சாச்சி...
தேர்தல் வாக்குறுதியா மறந்திராதீங்கப்பூ...
வெற்றி மாநாடு உண்டா..
பிரியாணி உண்டா.."
"எல்லாம்" உண்டு :)))))
கடைசி நேர தகவலின் படி..
வழமைப் போல..
வாங்கிக் கொடுத்தால்...
மோதிரம் என்ன...செயினே அணிவிப்பேண் என்று சிபி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன...
(இதுக்கும்...கலைஞர்க்கு அன்னா மோதிரம் மாடடிவிட்டதுக்கும்..சம்பந்தம் உண்டு..என்பதை நான் தெரிவிக்க மாட்டேன் என்பதை நான்..சொல்லவில்லை..)
சர்வே எடுத்து விருது வழங்கிய சர்வேசனாருக்கு நன்றி!
எனக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு மாபெரும் நன்றி!
விரைவில் நன்றி அறிவிப்புக் கும்மிச் சே நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொல்கிறேன்!
தள,
வாழ்த்துக்கள்..... :)
//கும்தலக்கடி கும்மாவா!!
தளபதின்னா சும்மாவா!!
சிபி அடிப்பதுதான் கும்மி!!
மத்ததெல்லாம் டம்மி!! (சும்மா வெளாட்டுக்கு) :))))//
ரீப்பிட்டேய்.... :)
Thala, vaaaaalthoookkal.
வெற்றி பெற்ற
"கும்மிக்குன்று"
"கும்மி குடோன்"
குன்றா புகழ் கும்மியர் நாமக்கல் சிபிக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment