recent posts...

Saturday, July 07, 2007

O Dank, Chokrane, Kiitos, Najis Tuke, Waita

ஹி ஹி! என்ன சொல்லவரேன்னு புரிஞ்சிருக்குமே!

வேற ஒண்ணும் இல்ல, Hello சொல்லி 'நட்சத்திர வாரத்த' ஆரம்பிச்சேன், இப்ப நன்றி சொல்லி முடிச்சுக்கரேன். எல்லா பாஷைலயும் நன்றி எப்டீ சொல்றாங்கன்னு இங்க பாத்து தெரிஞ்சுக்கோங்க.



அன்றிலிருந்து இன்றுவரை, நான் கிருக்கரதையும் படிச்சு ஆதரவு அளித்த ரசிகப் பெருங்குடி மக்களுக்கு நன்றீஸ் நன்றீஸ் நன்றீஸ்!!! :)

எல்லாரும் ஒரு மீள் பதிவு போட்டுடறாங்க. நாம போடலேன்னா எப்படி?

அதுக்காக, இதோ! பொறுமையா படிங்க.

என் எழுத்துலக வாழ்க்கையில் சொல்லிக்கர மாதிரி ரெண்டோ மூணோ பதிவுகள்தான் இருக்கு!
அதுல சில கீழே. ஹி ஹி! :))))))

1) சீனு - mini கதை

2) Brahminical Arrogance

3) Surveysan Photo Album

4) பாட்டுக்குப் பாட்டு

5) ரொம்ப முக்கியமானது இது உயிரைக் காப்பாற்ற உதவுங்கள்

6) இத மறந்துடாதீங்க. ஜன கன மன

7) இதுவரைக்கும் எடுத்த சர்வேஸ்

8) 07 - 07 - 07 ~ பூமிக்காக எல்லாரும் இதுல குதிங்க!



உங்கள் வாழ்நாளில், அடிமட்டத்தில் இருப்பவர் ஒருவரேனுக்கும் ஏதாவது வகையில் உதவுங்கள் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
வாய்ப்பளித்த தமிழ்மணத்துக்கு நன்றி!

எவ்ளோ பேர் இதப் பாத்தீங்கன்னு தெரியல. தமிழ்மணத்துல இருக்கும் "என்னைப் பற்றி":
~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~
பெயர்: சர்வேசன்
தொழில்: ஆக்கல், அழித்தல், கடித்தல், அப்பப்ப அளத்தல்
படித்ததில் பிடித்தது: பாரதியார் கவிதைகள்
சாதனைகள் இதுவரை: documented here :)
உணவுக்கு: சிக்கன்
தொட்டுக்க: பிஷ் ப்ரை
லீவுக்கு: சினிமா, டிவி
பெரிய லீவுக்கு: சென்னை
தெய்வ நம்பிக்கை: தேவையான அளவு இருக்கு
உற்ற நண்பன்: லேப்-டாப்
திருப்புமுனைகள்: சில நண்பர்கள் அமைந்தது
ஹாபி: வலைத்தளம் மேய்வது, படம் புடிப்பது
மெத்தப் பிடித்தது: இயற்க்கையை ரசிப்பது
எழுத்துப்பணி: 7 மாதமாய் பின்னும் தங்கிலீஷ் வலைப்பதிவுகள்
பெருமை: இந்தியனாய் பிறந்தது
சிறுமை: 'சில' இந்திய குணங்களுடன் வாழ்வது
பிடித்த தல: காந்தி, சிங்கை லீ-க்வான்-யூ,
பிடிக்காத தல: ஊர உருப்பட விடாம கெடுக்கர எல்லா தலையும்.
சிங்காரச் சென்னை: No Way! not possible!
இந்தியா 2020: absolutely, Not possible!
பிடித்த ஹீரோ: 'கர்ணன்' சிவாஜி, 'பாட்ஷா' ரஜினி, 'மஹாநதி' கமல், 'நெஞ்சில் ஓர் ஆலயம்' முத்துராமன், 'தனியாவர்தனம்' மம்மூட்டி, 'His Highness Abdullah' மோகன்லால், 'Black' Amitab, 'Dilwale-Dulhaniya' Shahruk, 'Qayamat Se Qayamat Tak', Amir Khan, 'God Father' Al Pacino, 'Saving Private Ryan' Tom Hanks, Robert-De-Niro,
பிடித்த ஹீரோயின்: சாவித்ரி, 'நெஞ்சில் ஓர் ஆலயம்' தேவிகா, 'ப்ரம்மா' குஷ்பு, 'நேருக்கு நேர்' சிம்ரன், 'மூன்றாம் பிறை' சில்க், படாபட், ஷோபா, ஷோபனா, ரேவதி, த்ரிஷா, மீரா ஜாஸ்மின்.
பிடித்த இசைஅமைப்பாளர்: ராஜா, ராஜா, ராஜா
பாடகர்கள்: ஜானகி, SPB, ஏசுதாஸ், சித்ரா, முகேஷ், ரஃபி, ஜாக்ஸன், பீட்டில்ஸ், அப்பா, மொஸார்ட்,
~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~ ~~~~~

வேற எதாச்சும் தெரியணும்னா கேளுங்க :)

Danki!

:)

3 comments:

Anonymous said...

kalakkungo

முத்துலெட்சுமி/muthuletchumi said...

'என்னைப்பற்றி' யை காபி பேஸ்ட் பண்ணீங்க பாருங்க ரொம்ப புத்திசாலி நீங்க...

அத படிக்காம உங்க பதிவப்படிச்சிருப்பாங்க சிலர் வாய்ப்பிருக்குதான்.. :)

SurveySan said...

Muthulakshmi,

//'என்னைப்பற்றி' யை காபி பேஸ்ட் பண்ணீங்க பாருங்க ரொம்ப புத்திசாலி நீங்க...//

Orutharum adha anga padicha maadhiri theriyala, thats why:)