recent posts...

Sunday, February 11, 2007

தக்காளி, வெங்காயம், உருளை தட்டுப்பாடா?

25 பேர் பங்கு கொண்ட புகைப்பட வித்தகர் போட்டியில், 12 படங்கள் வந்தாச்சு.
கீழ இருக்கர 13 பதிவர்கள்கிட்ட இருந்து இன்னும் படம் வரல.

செந்தழல் ரவி, நெல்லை சிவா, வெற்றி, சிறில் அலெக்ஸ், பிருந்தன், சோத்துக்கட்சி, மாதங்கி, சு.கிருபா ஷங்கர், காஞ்சி பிலிம்ஸ், Aparnaa, Kohilavani Karthikeyan, பொன்ஸ், Prince Ennares Periyar

பொன்ஸும், Princeம் நேரம் இன்மையால் போட்டியில் இருந்து ஒதுங்கிக்கறேன்னு சொல்லி இருக்காங்க. மத்தவங்க என்னங்க பண்றீங்க? தக்காளி தட்டுப்பாடா?

கைவசம் உள்ள 12 படங்களும் நல்லா இருக்கு.

படம் அனுப்பாதவர்களுக்கு இன்னும் ஒரு நாள் டைம் கொடுத்தால் ஒண்ணும் குடிமுழுகிடாது என்பதால், சர்வே கமிட்டியின் அவசர கூட்டத்தில், திங்கள் கிழமை 12th Feb 2007 11:59PM IST படங்கள் அனுப்ப கடைசி நாளாக அறிவித்து விட்டார்கள் :).

என்னங்க சரிதானே?

செவ்வாய்க் கிழமை காலை, வாக்கெடுப்பு ஆரம்பமாகும் :)

நன்றி!

புகைப்பட வித்தகர் போட்டி பற்றிய விவரங்கள் இங்கே க்ளிக்கி பார்க்கவும்.

.

6 comments:

சிறில் அலெக்ஸ் said...

பாத்தா வீட்ல தக்காளி இல்லங்க.
கல்யாண் அவர்களின் மரண செய்திகேட்டு அப்படியே உக்காந்துட்டேன்..

முடிந்தவரையில் அனுப்ப முயல்கிறேன்.

SurveySan said...

கல்யாண் சாகரன் மரணம் துயரத்தை தந்தது.

நம்மால் ஆனதை செய்ய வேண்டும் என்று இப்ப தான் தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு வந்தேன்.
29 வயசுல இப்படி எல்லாம் ஆகுமா?
கஷ்டம்டா கடவுளே!

"ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா" என்பது எவ்வளவு பெரிய உண்மை.

சில விஷயங்களை நிதானமா அமர்ந்து யோசித்து இனி எப்படி வாழணும்னு நினைக்க வைத்த செய்தி.

கஷ்டமா இருக்கு.

நெல்லை சிவா said...

Feb.11, இன்னைக்குத்தானே அய்யா, இன்னமும் நேரமிருக்கிறதேன்னுட்டு இருந்தா, இப்படி சொல்றீகளே..

ரெடி பண்ணியாச்சு..டச் அப் பண்ணி அனுப்பிடறேன்..

SurveySan said...

நெல்லை சிவா,

//Feb.11, இன்னைக்குத்தானே அய்யா, இன்னமும் நேரமிருக்கிறதேன்னுட்டு இருந்தா, இப்படி சொல்றீகளே..//

இந்திய நேரப்படி 11:59 pm Feb 11thங்க :)

அனுப்புங்க அனுப்புங்க. ஓவர் 'டச்சிங்' பண்ணக்கூடாதுங்க. :)

k4karthik said...

இன்னும் ஒரு நாள் இருக்கா??? tension தாங்கலீங்கோ....

SurveySan said...

//இன்னும் ஒரு நாள் இருக்கா??? tension தாங்கலீங்கோ.... //

ஆமா கார்த்திக்.

இன்னும் கொஞ்சம் படங்கள் வரவேண்டியிருக்கு.
வந்துடட்டும்.
நிறைய இருந்தால்தான் பார்க்க நல்லா இருக்கும் :) பொறுமை ப்ளீஸ்.