Wednesday, February 21, 2007

நேயர் விருப்பம் (ஷைலஜா) - பொய் சொல்லக் கூடாது காதலி

நேயர் விருப்பம் பதிவு இன்னும் அவ்வளவா சூடு பிடிக்கல.

பாட்டுக்கு பாட்டு, பிச்சுக்கிட்டு போகுது. கடைசியா SK 'நான் ஒரு குழந்தை' பாடியிருக்காரு. அடுத்ததா செந்தழல் ரவி, 'ட'கர வரிசையிலோ, 'இ'கர வரிசையிலோ பாடி நம்மள சொக்க வைக்கப் போறாரு. பாட வேண்டிய சமயத்தில் பாடி அனுப்பாத க்ருபா ஷங்கருக்கு பிடி-வாரண்ட் கொடுத்திருக்கோம். ஆள் அப்ஸ்காண்டட் :)

முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லு சோறு, இன்னும் யாரும் பாடி அனுப்புல.

ரெண்டாவது விருப்பமான 'கொடியிலே மல்லியப்பூ' நான் மட்டும்தான் பாடியிருக்கேன் (அத கேட்ட பாதிப்போ? ஹிட் கம்மி ஆயிடுச்சு :) )

மூணாவதா இப்போ, ஷைலஜா, கிசு-கிசு ஸ்டைல்ல கேட்ட பாடலை Priya கண்டுபிடிச்சு சொல்லிட்டாங்க.

மேல் விவரங்கள் இங்கே.

கலக்குவோம்!

2 comments:

Anonymous said...

எஸ்.கே தான் சர்வேசன். கொரலு வச்சி கண்டுபுடுச்சோம்ல.

SurveySan said...

//எஸ்.கே தான் சர்வேசன். கொரலு வச்சி கண்டுபுடுச்சோம்ல.//

யாரங்கே, அனானிக்கு ஒரு ENT appointment வாங்குப்பா :)