recent posts...

Sunday, February 11, 2007

அட எருமைகளா...



அட எருமைகளா



17 comments:

சிறில் அலெக்ஸ் said...

அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல.

k4karthik said...

எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும் இருப்பாங்களா???? :-(

Anonymous said...

தொலைக்காட்சியில் பார்த்தபோது எனது இதயம் இயங்கவில்லை.
அந்த மிருகத்திடம் இருந்து குழ்ந்தையைக் காப்பாற்றியது கடவுள் தான்.
அந்த அரக்கன் மீது யானையை ஏற்ற வேண்டும்.

புள்ளிராஜா

SurveySan said...

சிறில்,

//அப்டியே ஒரு சர்வேயப் போட்டிருக்கலாம்ல. //

சர்வே போடும் மனநிலைய தரல இந்த செய்தி.

அதுக்கெல்லாம் ஒரு இது வரணும் :)

SurveySan said...

k4karthik,

//எனக்கு நல்லா வருது வாயில.... இப்படியும் இருப்பாங்களா???? :-( //

இருக்கானுங்களே.. அந்த உருப்படாத நாய்தான் குழந்தை மேல ஏறி நிக்கரான்.
அத பாத்து கைதட்ட இவ்ளோ பெரிய கூட்டமா?
ஒருத்தனுக்குக் கூடவா கேள்வி கேட்க தோணல?
கொடுமடா சாமி.

SurveySan said...

அனானி,

//குழ்ந்தையைக் காப்பாற்றியது கடவுள் தான்.அந்த அரக்கன் மீது யானையை ஏற்ற வேண்டும்.//

கடவுளா? ஹ்ம். குழந்தை மேல ஏறி மிதிச்சிருக்கான் கடங்காரன்.

குழந்தையை மிதிக்க விட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தது கடவுள்னா, அந்த கடவுள் தேவையே இல்ல சார்.
இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும் போதுதான் கடவுள் நம்பிக்கை குறையுது. ஆனா, எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்னு இன்னொரு மனசு ஆறுதல் சொல்லுது.

(சொமாலியால குழந்தையின் பசிக்கு மாட்டு சாணத்தை கொடுத்தாளாம் ஒரு தாய். national geographicல படம் பாத்த ஞாபகம். இதெல்லாம் கூட கடவுளின் செயலா? )

நாமக்கல் சிபி said...

எருமையேதான்!

:((

சேதுக்கரசி said...

வருந்தத்தக்கது.. அதே சமயம், மைக்கேல் ஜாக்சன் ஞாபகமும் வந்து தொலைக்குது!!

SurveySan said...

மைகேல் ஜாக்சன் கொழந்தய தூக்கிப் புடிச்சாரே அதுவா, இல்ல குழந்தை சம்பந்தப்பட்டு வழக்குகள் வந்ததே அதுவா?

அவர் கொழந்தைய தூக்கி புடிச்சது பெரிய தப்புல்ல.

சேதுக்கரசி said...

//அவர் கொழந்தைய தூக்கி புடிச்சது பெரிய தப்புல்ல//

என்ன இப்படி சொல்லிட்டீங்க? உயரக் கட்டிடத்தின் பால்கனியில் நின்னுக்கிட்டு குழந்தையைத் தூக்கிப் பிடிச்சு, கைகளை நீட்டிக் குழந்தையை ஆட்டினது தப்பில்லைங்கிறீங்களா???

SurveySan said...

//என்ன இப்படி சொல்லிட்டீங்க? உயரக் கட்டிடத்தின் பால்கனியில் நின்னுக்கிட்டு குழந்தையைத் தூக்கிப் பிடிச்சு, கைகளை நீட்டிக் குழந்தையை ஆட்டினது தப்பில்லைங்கிறீங்களா??? //

குழந்தைய தூக்கி கேட்ச் பிடிப்பாங்க நண்பர்கள் சிலர். தூரத்தில் நின்னு பாக்கும்போது, நமக்கு பயமா இருக்கும். ஆனால், அவங்க முழு கண்ட்ரோள்ள தான் இருப்பாங்க.
தன் குழந்தைக்கு தாங்களே துன்பம் செய்ய மாட்டார்கள்.

ஜாக்ஸனும், தன் குழந்தையை ரசிகர்களுக்கு தூக்கிக் காண்பித்தார். கண்டிப்பா கண்ட்ரோள்டாதான் அந்த செய்கையை செய்திருப்பார். டி.விக்கள் சும்மா பெரிது படுத்திய விஷயத்தில் அதுவும் ஒண்ணு என்பது என் கருத்து :)

Anonymous said...

ELLAA SAAMIYAARAYUM OORA VITTU THORATHINAA SARIYAAYIDUM.

குமரன் (Kumaran) said...

பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தவங்களைச் சொல்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த எருமையை ஏறி நாலு பேர் மிதித்திருக்கவேண்டும். இந்த நூற்றாண்டிலும் திருந்தோம். எனக் கங்கணம் கட்டி நிற்கிறோம்.காட்டுமிரான்டியெல்லாம் திருந்திவிட்டது. வேதகால மனிதர் எனும் நாம் தான் காட்டுக்குள் நிற்கிறோம்.

மணிகண்டன் said...

இந்த மாதிரி நாய்ங்களை கடவுள்னு நம்பி குழந்தைய குடுத்த பெத்தவங்கள முதல்ல தண்டிக்கனும்.

இவனுங்க திருந்தவே மாட்டானுங்களா??

துளசி கோபால் said...

அடப்பாவிங்களா(-:

இந்தமாதிரி செய்யறவங்களைப் பிடிச்சு முட்டிக்கு முட்டித் தட்டி எலும்பை உடைக்கணும்.

SurveySan said...

குமரன்,

//பொருத்தமான தலைப்பு. எருமைகளே தான். சுத்தி உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தவங்களைச் சொல்றேன். //

:) சரியா சொன்னீங்க.

ஆனா, சிலதுகளைப் பாக்கும்போது எருமைகள் எவ்வளவோ மேல்.
நமக்கு பலவிதத்திலும் உதவியா எருமைகள் இருக்கு.

சிலதுகள் அட்டைகளை விடக் கேவலமான் @#$!$%@%$%#$^&$&#@%!!!!!!