Monday, February 26, 2007

தூக்கத்தை கெடுக்கும் கேள்வி

சாப்டா சாப்பாடு எறங்காம நிக்குது,
நாக்குக்கு சுவையே தெரியல,
வானத்தையே பாத்துக்கிட்டு தனக்குத் தானே ஏதேதோ பேச்சு,
நடு ராத்திரியில திடீர்னு முழிப்பு வந்து ஜன்னலயே பாக்கத் தோணுது,
டி.வி.ல படம் ஓடுது ஆனா மனசு வேற எதயோ தேடுது,

வெங்காயமும், தக்காளியும், உருளையும் ரெக்க கெட்டி பறக்கர மாதிரி கனவு வருது.
பல்சுவை குறைந்து கொண்டிருக்கும் நம் தமிழ்மண, தேன்கூடு முகப்பு வருத்தத்தை தருது.

ஹி ஹி, ஐ வில் ஸ்டாப் த பில்ட் அப்.

ஒண்ணுமில்லீங்க, அடுத்த போட்டி என்னா வைக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு பித்து பிடிச்சிடும் போல இருக்கு.

ப்ளீஸ் ஹெல்ப்.

வாக்கு போடுங்க. :)



பி.கு: sponsors வெல்கம்!
  • பாட்டுக்கு பாட்டுல ஷைலஜா பாட்டும், க்ருபா ஷங்கர் பாடினதும் கேட்டாச்சா?
  • நேயர் விருப்பத்துல நான், SK, ஷக்தி, வல்லிசிம்ஹன் பாடினதும் கேளுங்க.
  • தமிழ்ப்பிரியன் எங்கிருந்தாலும், பாட்டுக்கு பாட்டு மேடைக்கு வரவும். 'ம','அ'ல ஒரு பாட்டு ஒண்ணு சீக்கிரம் எடுத்து வுடுங்க. என்ன பாட்டு, எதுல முடிப்பீங்கன்னு சீக்கிரம் சொன்னா, அனாமிகா ரெடி ஆக ஈஸியா இருக்கும்.

  • ப்ரீயா இருக்கும்போது அரட்டை அரங்கம் பக்கம் வாங்க. இன்னிக்கு கிருபா ஷங்கர அங்க புடிச்சுதான் பா.பாட்டுக்கு பாட்டு வாங்கினேன் :).


பாடல் பதிவுகள்ள பாட்டு கேட்டுட்டு மறக்காம நல்ல வாக்கு சொல்லிட்டு மறக்காம நல்ல ஆசிய மனசுக்குள்ளயே வழங்கிட்டுப் போங்க (பின்னூட்டத்துக்கு லிமிட் வச்சுட்டாங்க. தல போற காரியம்னா மட்டும் பின்னூட்டுங்க. சரியா மக்கள்ஸ் :).

15 comments:

மணிகண்டன் said...

உலகக்கோப்பைய யார் ஜெயிப்பாங்கனு ஒரு சர்வே போட்டுடுங்க :))

Anonymous said...

neer eppo survey ellavathyum nirutha pogirreergal enru oru survey podavum!! (just kidding)

SurveySan said...

மணிகண்டன், அதுக்கென்ன ஒண்ணு போட்டுட்டா போச்சு. :)

SurveySan said...

அனானி,

அரட்டை அரங்கத்துக்கு வாங்க.உங்கள அங்க கவனிக்கறேன் :)

k said...

சுர்வெய்சன் how abt சமையல் போட்டி?

k said...

oops..sorry "surveysan" :)

SurveySan said...

அனாமிகா,

சமையல் போட்டியா? எப்படிங்க முடியும்?
நடுவர் குழுவ வீட்டுக்கு கூப்புட்டு சாப்பாட போடுவாங்களா? :)

k said...

u suggest a main ingredient (eg potato or tomato or onion :)).
we shall post the recipes using the ingredient. ppl can select the best ,unique ,creative recipe by voting.

SurveySan said...

anamika,

//we shall post the recipes using the ingredient. ppl can select the best ,unique ,creative recipe by voting.
//

hmm.people would want to cook it and taste it before reviewing it :)
atleast, i would want to do that before voting :)

but, will keep that in mind. கதை writing தான் டாப் preference போல தெரியுது :)

SurveySan said...

anamika, your turn next in pa.paattu.

'தை', 'ஐ'

ஷைலஜா said...

when will you announce the potty?
shylaja

SurveySan said...

Shailaja,
//when will you announce the potty?
shylaja//

'sirukadhai' and 'nothing.give us a break' are equally poised.
i will let the survey run for a while and decide if I should stay quiet for a while :)

SurveySan said...

kayams.

SurveySan said...

'Give us a break'ம் நெறைய பேர் சொல்லிருக்காங்க. brea வுட்டுடலாம். எனக்கும் வேல நெறய இருக்கு :)

aprilல யோசிக்கலாம், அடுத்த போட்டிக்கு.

Anonymous said...

SIRUKADHA POTTIYUM KETTURUKKANGALE. KADHA POTTI PODUNGA. AANAA BLOG ILLADHAVANGALAYUM SETHUKKUNGA.