இன்றைய நேயர் விருப்பம் அனாமிகா கிட்டேயிருந்து வந்திருக்கு.
விருப்பத்த நான் பூர்த்தி பண்ணியாச்சு (ஹி ஹி,சான்ஸ் கெடச்சா வுடமாட்டோம்ல), அத்தோட, அந்த பாடலோட ஒளியும் ஒலியும் கூட போட்டாச்சு.
மேல் விவரங்கள் இங்கே.
பி.கு1: முதல் விருப்பமான நித்தம் நித்தம் நெல்லுச் சோறு, இன்னும் பூர்த்தி செய்யப் படவில்லை.யாராவது கோதால் ஏறங்குங்க.
பி.கு2: யாராவது, கிருபா ஷங்கர பாத்தா, அவர் பாட்டுக்கு பாட்டு வண்டிய, block பண்ணி நிக்கறத எடுத்து சொல்லி, ஸ்பாட்லயே ஒரு பாட்டு வாங்கி அனுப்புங்க :)
பி.கு3: ஷைலஜா கேட்ட நேயர் விருப்பம். யாராவது எந்த பாட்டுன்னு தெரிஞ்சா சொல்லுங்க:
கிசுகிசு பாணில சொல்றேன் கண்டுபிடிக்கமுடியுதா பாருங்க!!
ஓடற படம்..
மல்லிகைப்பூ பெயர்லகொண்டநடிகைகதாநாயகி.
திருமால்சிவன் பெயர்கள் பாடகரின் பெயர்ல இருக்கும்
பாட்டு நடுவில் ஐய்யெயோ வார்த்தைவரும்!!
கண்டுபிடிச்சிட்டா பாடலை அளிக்கவும்.தாங்க்யூ!
11 comments:
Thx so much surveysan! :) u r coming up with creative and interesting ideas..keep up the good work!
சர்வேஸ் கலக்கிட்டீங்க கொடியிலே மல்லிகைப்பூ பாடி. ஆமா இந்தப்பாட்டை அனாமிகாவும் பாடி ருக்காங்களா எங்க இருக்கு அது?
ஷைலஜா
anamika,
//Thx so much surveysan! :) u r coming up with creative and interesting ideas..keep up the good work! //
Thank you :)
ஷைலஜா,
//ஆமா இந்தப்பாட்டை அனாமிகாவும் பாடி ருக்காங்களா எங்க இருக்கு அது?
ஷைலஜா //
நன்றிங்க. அவங்க இதுவரை பாடி ஒண்ணும் அனுப்பல. அவங்க விருப்பம் மட்டுமே அது;
எல்லாரும் பாடி அனுப்புங்க;
ஷைலஜா,
ஒங்க விருப்பம் ரன் பட பாட்டா? பொய் சொல்ல கூடாது.... அட பாட்டைத் தான் சொல்றேங்க. ஹரிஹரன் பாடிய பொய் சொல்லக் கூடாது காதலி... பொய் சொன்னாலும் நீயே என் காதலி....
ஷைலஜா,
ஒங்க விருப்பம் ரன் பட பாட்டா? பொய் சொல்ல கூடாது.... அட பாட்டைத் தான் சொல்றேங்க. ஹரிஹரன் பாடிய பொய் சொல்லக் கூடாது காதலி... பொய் சொன்னாலும் நீயே என் காதலி....
ஜோரா கைதட்டுங்க ப்ரியாக்கு!
priya..கலக்கிடீங்க...
கலக்கிடீங்க சர்வேசன்.....எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்.....ஓ பூரா பாட்டும் பாட வேண்டாமா?
கரெக்ஷன்ஸ் " பவழ மல்லி " இல்ல "பவள மல்லி".
priya,
//பொய் சொல்ல கூடாது.... அட பாட்டைத் தான் சொல்றேங்க. ஹரிஹரன் பாடிய பொய் சொல்லக் கூடாது காதலி... பொய் சொன்னாலும் நீயே என் காதலி.... //
ஓ. இந்த பாட்டுதானா அது. நல்ல பாட்டு. சுலபப் பாடல் தான்.
ஒரு தனி நேயர்விருப்பப் பதிவா ராத்திரி போட்டுடறேன்.
radha sriram,
//கலக்கிடீங்க சர்வேசன்.....எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்.....ஓ பூரா பாட்டும் பாட வேண்டாமா?//
நன்றீஸ். full பாட்டு பாடினா, கேக்கறவங்க, மயக்கம் போட்டு விழுந்துட்டா என்ன பண்றது? :)
Post a Comment