Wednesday, February 14, 2007

நெல்லை சிவா எங்கிருந்தாலும்...

 
மேடைக்கு வரவும்..

உங்கள் இசையை கேட்க்க ஓடோடி வந்திருக்கும் ரசிக சிகாமணிகள் வெயிட்டிங்க்!
நீங்கள் பாடிய பிறகுதான் பாடுவேன் என்று Queueல் நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கார்கள்.
(Valentines day busyஆ? :) )

விவரங்கள் இங்கே :)

பி.கு: புகைப்படப் போட்டிக்கு வாக்கு போட்டாச்சா?. வாக்காதவர்கள், படங்களை பார்த்து வாக்குங்கள், ப்ளீஸ். நன்றி!

:)

5 comments:

நெல்லை சிவா said...

அண்ணா...
கொஞ்சம் பொறுங்கண்ணா, நம்ம லேப்-டாப்பில, 'மைக்' மோகன் வேலை பண்ண மாட்டேங்குறார், இன்னொரு லேப்-டாப் கடன் வாங்க்யாச்சும் அனுப்பிச்சுடேறேண்ணா..

SurveySan said...

அடடா.. சீக்கிரம் ரெடி பண்ணுங்க சார்.

கூட்டத்த கட்டுப்படுத்த முடியல :)

நெல்லை சிவா said...

ஏதோ பாடி அனுப்பியிருக்கேன்.. போட்டுருங்கண்ணா..

கொஞ்சம் லேட்டானதுக்கு, கூட்டத்தினர் மன்னிப்பார்களாக..

Swamy Srinivasan aka Kittu Mama said...

Hey
naanum "ya" la paadi eSnips la yethitten

this is the link

"http://www.esnips.com/doc/61ee340a-e0bc-43dc-a7e6-82ee108cec1a/yamunai"

ended with the letter "the" as in "thedum".
correcta varudhanu sollunga Surveysannaaaa..

SurveySan said...

kittu, கலக்கிபுட்டீங்க மேடம்.
உங்க பாட்டயும் ஏத்தியாச்சு.