recent posts...
Thursday, February 01, 2007
இப்படி இருந்தது, இப்படி ஆகி, இப்படியும் ஆகப்போவுது
'நமக்கு நாமே' என்ற அடிப்படையில் பின்னூட்ட கயம்ஸ் முதலாக சுய-விளம்பரமும் பல செஞ்சாச்சு.
இதோ, அதன் தொடர்ச்சியாக இன்னொரு சுய-விளம்பரம் - சிறந்த புகைப்பட வித்தகர் - போட்டி. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் Feb 3 11.59 PM IST.
போட்டி நம்மில் இருக்கும் amateur நண்பர்களுக்கு மட்டுமே.
Professionals, please எட்டி நின்னு வேடிக்கை பார்த்து, டிப்ஸ் கொடுத்து, முயற்ச்சியை ஊக்குவிங்கோ.
இதுவரை 22 பேர் கோதாவில் குதித்துள்ளார்கள். 3 இடங்களே பாக்கி உள்ளது. Get Creative, and try your skills.
விளம்பரம் கொடுத்த செல்லா, Appaavi, Boston Bala, நெல்லை சிவா நன்றீஸ்.
சேம்பிள்'s:
இப்படி இருந்தது: (canon s410, table lamp, adobe)
இப்படி ஆகி: (canon s410, table lamp, adobe, வூட்ல திட்டு)
இப்படியும் ஆகப்போவுது: (இத நான் எடுக்கல, பாவம் எவ்ளோ கஷ்டப்பட்டாங்களோ)
போட்டியில் பெயர் கொடுத்தவர்கள் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு இந்த வாரம் மளிகை லிஸ்ட்ல போட மறக்காதீங்க;
போட்டியில் பெயர் கொடுக்காதவங்க கண்ணுல வெளக்கெண்ண விட்டு ஒரு வாரம் கண்ண க்ளீனா வெச்சுக்குங்க. படங்கள பாத்து அலசி ஆராஞ்சு ஓட்டு போடோணும். :)
விண்ணப்பிக்க, விவரங்கள் பார்க்க: இங்கே சொடுக்கவும். நன்றி!
வர்டா,
சர்வே-சன்
.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//Professionals, please எட்டி நின்னு வேடிக்கை பார்த்து, டிப்ஸ் கொடுத்து, முயற்ச்சியை ஊக்குவிங்கோ.//
சர்வேசா நான் விலகிக்கிறேன்.
Tips தேவையானவங்க எனக்கு எழுதுங்க :))))
ஆதிபகவன் உங்க பேர எடுத்துட்டேன். உங்க பதிவுல புகைப்படங்கள் அவ்ளோ காணோமே. வேற ப்ளாக் வச்சிருக்கீங்களா?
டிப்ஸ் சேத்து ஒரு பதிவா போட்டுடுங்களேன். (எனக்கும் ஓசி விளம்பரம் கெடச்சா மாதிரி இருக்கும் :))
மன்னிக்கவும்!!
வேறு ப்ளாக் எதுவும் கிடையாது.
மறுமொழிதிரட்ட இன்னும் அனுமதி கிடைக்கததால் பதிவை எல்லோரும் பார்க்கும் சந்தர்ப்பம் குறைவு.
கிடைத்தபின் விரிவாக எழுதுகிறேன்.
(எப்ப கிடைக்கும் என்பது ????)
ஆதிபகவன்,
mistake is mine. amateur rule, கடைசியில் செய்த இடைச் செருகல்.
professionalsக்கு தனியா ஒரு டாபிக் கொடுக்கலாம். போட்டி எல்லாம் professionalsக்கு வெச்சு தீர்ப்பு சொல்ல என்னால முடியாது :)
மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுங்கள் - உங்கள் பதிவுக்கு நான் விளம்பரம் தரேன் :) (பின்னூட்ட பிரச்சனை தீரும் வரை)
பாத்துங்க, இதுக்கு அடுத்து எப்படி ஆகப் போவுதுன்னு, போட்டோ போட்டுராதீக!
அருண்,சென்னை,
//பாத்துங்க, இதுக்கு அடுத்து எப்படி ஆகப் போவுதுன்னு, போட்டோ போட்டுராதீக! //
அடுத்து ப்ளேட் காலியான படம்தான் போடலாம்னு இருக்கேன் ;)
நான் பூரி உருளக்கிழங்கெல்லாம் சாப்புடுரதில்லையே. வேண்ணா பால் புட்டிய போட்டா புடிச்சு அனுப்பவா ?
யாரும்மா அது, பச்சப்புள்ளய computer கிட்ட விட்டது?
பாரு, என்னென்னமோ சொல்லுது.
பச்சப்புள்ள, அடுத்த வாட்டி பாட்டில் போடோ எடுக்கலாம், இப்ப போய் சமத்தா தூங்கு.. ஹ்ம். வாய்ல வெரல் வெக்கக் கூடாது. சரியா?
ennayum seththukkonga surveysan.
i will email you the picture.
AnonyMan
anony,
//ennayum seththukkonga surveysan.
i will email you the picture.
AnonyMan //
ப்ளாக் இல்லியா? இன்னும் மூணு பேரு வேணும். ப்ளாக் இருக்கரவங்க யாரும் ஆப்டலன்னா, உங்க கிட்ட வரேன். அது வரைக்கும் waiting-listல இருங்க.
பரிசு எவ்ளோங்க?
Parisu next week potti aarambichuttu solren sir.
rendu peru godhaala missing. 23 dhaan irukku.
23 oru dharam, rendu dharam...
23 moonu dharam!
Post a Comment