Sunday, February 25, 2007

சமீபத்தில் நான் கண்ட (ரசித்த?) திரைப்படங்கள்

சினிமா பார்ப்பது தான் என் பொழுதைப் போக்கும் வழி.

இதைத் தான் பார்ப்பேன் என்றில்லாமல், கையில் கிடைக்கும், சகல விதமான படங்களையும் சலிக்காமல் பார்த்து முடிப்பேன்.

சமீப காலமாக சொல்லிக் கொள்ளும் படி நல்ல படங்கள் கண்ணில் படவில்லை என்றாலும், ஒரு சில படங்கள் நன்றாகவே இருந்தன.

நான் சமீபத்தில் பார்த்த படங்கள் (1 ஹிந்தி, 2 தமிழ், 1 மலயாளம்) பற்றி இங்கு விலாவாரியா சொல்லியிருக்கேன். பார்த்துவிட்டு, மேலும் நல்ல படங்களை பரிந்துரை செய்யுங்களேன்.

நன்றி!

சமீபத்தில் கண்ட திரைப்படங்கள்

பி.கு:
பாட்டுக்கு பாட்டில் பங்கு பெற இங்கு க்ளிக்கலாம்.

நேயர் விருப்பம், பதிவில் பாடவும், விருப்பங்கள் கேட்கவும் இங்கு க்ளிக்கலாம்.

அரட்டை அரங்கத்தில் (chat corner) அரட்டை அடிக்க இங்கு க்ளிக்கலாம்.

புகைப்படப் போட்டியில் கலந்து கொண்டு, தக்காளி,வெங்காயம்,உருளை வைத்து படம் எடுத்த சொந்தக் கதையை எழுதிய பதிவர்களுக்கு நன்றி. இதுவரை எழுதாத பதிவர்கள், எழுதிப் பதியுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!

8 comments:

Anonymous said...

தீபாவளி இந்த வருடம் இதுவரை வந்த படங்களில் சிறந்த படம்.

Anonymous said...

தல, வணக்கம்...ஞாயித்துக்கிழமை ரெக்காட் செஞ்சு அப்படியே நெட்ல உங்களுக்கு அனுப்பலாம்னு இருந்தேன்...ஆனால் தமிழ்மணம் நிர்வாகிகள்ள ஒருத்தரான கார்த்திக்ராமாஸ் கல்யாணம் பற்றி திடீர்னு சொல்லி உடனே வான்னு பாலபாரதி சொல்ல, சனிக்கிழமை னைட்டு காரெடுத்துட்டு சென்னைக்கு ரெண்டு மணிக்கு போனேன். அப்பால அப்படியே தூங்கி ஏந்திருச்சு அவர் மேரேஜ் ரிசப்ஷன் அட்டன் பன்னிட்டு, அனானி முன்னேற்ற கழகம்னு ஒரு பிரசண்டேஷன்ல எழுதி தந்துட்டு அப்பாலிக்கா நைட்டு ரெண்டு மணிக்கு காரெடுத்து, காலையில ஒம்போது மணிக்கு நேரா ஆபீஸ்...

இங்கன வேல பிரிச்சு மேயுது...எனக்கு ஆபீஸ்ல ரெக்கார்ட் செய்யும் வசதி இல்ல. அதனால்தான் ஞாயிறு ஒரு நன்பர் வீட்ல போய் ரெக்காட் செய்யலாம்னு இருந்தேன். ஆனால் இப்போ ரெக்காட் செய்யமுடியாது போலிருக்கு. ( என்னோட ஹோம் பி.சிய வேலை தேடும் நன்பர்களுக்கு டொனேட் செஞ்சுட்ட்டேன்.) நைட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு போவேன் இந்த வாரம் முழுக்க. அதனாலா என்னால போட்டியில அனாவசிய டிலே வேனாம். செந்தழல் ரவியை ஸ்கிப் செய்து அடுத்த ஆளை பாட அழையுங்க...

அன்பின்,
செந்தழல்

SurveySan said...

ரவி,

வரிசைல கடைசில போட்டுட்டேன்.
அடுத்த weekendக்கு குரல தயார் படுத்துங்க.

அ.மு.க பேர்ல ப்ரெசண்டா?
வாங்கி பிரிப்பாரா அவர்? :)

வேலை குறைய ஆசிகள் :)

Anonymous said...

Telugu movie Godavari is good. watch it.

Anonymous said...

Who is the actor in Godavari the old NTR movie ?

Anonymous said...

Children in Heaven paarunga.
IRAQ movie. nalla irukkum.

SurveySan said...

anony's, thanks for the suggestions.

SurveySan said...

See FARGO if you get a chance.

a movie by Coen brothers - really good one!