recent posts...

Friday, August 10, 2007

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை - Very touching Video!

தண்ணீரில் தத்தளிக்கும் எருமையை, கடித்து இழுக்க முயலும் நாலைந்து சிங்கங்கள்.
சிங்கத்திடம் இருந்து பிடுங்கித் தின்னத் துடிக்கும் முதலை.

கடைசியில் என்னாகிறது? அட்டகாசமான திருப்பங்களுடன் ஒரு குறும்படம். கீழே!



ஜன கன மன மறக்காதீங்க..
MSVக்கான petitionல் பெயர் பதியுங்களுங்கள்

:)

4 comments:

D said...

பாஸ்..இத நாங்க எப்பயோ போட்டுட்டம்ல.....

http://dragonfires-nachts.blogspot.com/2007/05/blog-post_31.html

SurveySan said...

ஓ. நல்லது.
நான் இன்னிக்குதான பாத்தேன் :)

SurveySan said...

10,853,748 பேர் இதுவரைக்கும் இத பாத்திருக்காங்களாமே?
அடேயப்பா. நானும் ஜோதீல ஐக்கியமாயிட்டேன். லேட்டா :)

Anonymous said...

interesting.