recent posts...

Monday, August 13, 2007

இவ்ளோஓஓஓஓ மொக்க போட்டும் பத்தலியே...

என்னங்க அநியாயமா இருக்கு? ஒரு மேட்டர வெளிச்சத்துக்கு கொண்டுவர, ஒரு மொக்க போடலாம், ரெண்டு மொக்க போடலாம்.
வரிசையா இவ்ளோ மொக்க போட்டு, படிச்சீங்களா, செஞ்சீங்களா, பாத்தீங்களா, செய்வீங்களா, ளா ளா ன்னு கேட்டும் நெனச்சது நடக்கலியே?



அப்படி என்னத்த பெருசா கேட்டுட்டேன்? 60ஆம் வருஷ சொதந்திர தெனம் கொண்டாடறோமே, இந்த வருஷமாவது ஜன கன மன முழுசா பாடக் கத்துக்கிட்டு, அத அட்சரம் பெசகாம பாடி அனுப்புங்கன்னு கேட்டேன்.
அதுவும், 60 பேர்ல ஒருத்தர சர்வே போட்டு செலக்ட் பண்ணி, 1001 ரூவா தரென்னு வேற சொன்னேன்.

இதுக்கு மேல என்னத்த செய்ய முடியும்?

பேர் கொடுத்த எல்லாரும், சட்டுனு பாடி உங்க பாட்ட, ஒரு பதிவா போடுங்க, எனக்கும் மடல் அனுப்புங்க.

பேர் கொடுக்காதவங்க, ஒரு கணம் யோசிச்சுப் பாருங்க. இப்ப கத்துக்கலன்னா எப்ப கத்துக்கரது ஜன கன மன?

இதுவரை பாட்ட அனுப்புனவங்களுக்கு நன்னி! கீழ சொடுக்கி இதுவரை வந்த பாட்ட கேளுங்க.

மத்தவங்க உடனே மைக்க புடிச்சு பாட்ட பதிஞ்சு அனுப்புங்க மக்களே!

இந்த மேட்டர் ஆரம்பிச்சதுல ஒரே நல்ல விஷயம் இந்த ஜன கன மன கேட்டதுதான் :)

1) 'Appavi' family Kid
2) Surveysan - Click to listen
3) Sumanga, Singapore
4) அமுதசுரபி
5) செந்தழல் ரவி
6) சேதுக்கரசி
7) மோகன்தாஸ்
8) அப்பாவி
9) TBCD
10) CVR
11) கண்ணபிரான் ரவிசங்கர்(KRS)
12) Kavitha
13) மாதினி
14) k4karthik
15) Marutham
16) மாதிரி, முத்துலெட்சுமி & நண்பர்கள்
17) ஷைலஜா
18) சிறில் அலெக்ஸ் (instrumental)
..
60) ????


என்னமோ போங்க :(

13 comments:

Anonymous said...

நாளைக்குள்ள 60 பேர் தேத்தி கூட்டிட்டு வந்தா என்ன தருவ?

SurveySan said...

இன்னா வோணுமோ கேளுபா :)

நாட்டுக்காக இன்னா வேணா தருவேன்.

Anonymous said...

ஆமாம்..ஒன்ட்ட பாடிக் காமிச்சாத் தான் நான் கத்துகினேன்னு அர்த்தமா? போய்யா..

SurveySan said...

anony,

//ஆமாம்..ஒன்ட்ட பாடிக் காமிச்சாத் தான் நான் கத்துகினேன்னு அர்த்தமா? போய்யா.. //

ippadi sonna, ungalukku paadath theriyumnu arthamaa? :)

SurveySan said...

15 பேர் தேறியிருக்காங்க.

TBCD said...

இது வரை பாடி இருப்பதிலேயே..நல்லா பாடி இருப்பது...TBCD தான்..அவருக்கே...பரிசு குடுங்க...

இத எப்படி அனானியா போடுறது..சொல்லுங்களேன்... ஹி ஹி..

SurveySan said...

TBCD-2, சொல்லிக்க வேண்டியதுதான் :)

Anonymous said...

நானும் பாடி அனுப்பி இருப்பேன்.ஆனால் எனக்கு இந்த பாட்டு தெரியாது.நானும் நண்பர்களைப் பலரைக் கேட்டு பார்த்துவிட்டேன்,எல்லாரும் அவங்க பாடினால் பயங்கரமாக இருக்கும் என்று நழுவி விட்டார்கள்.எனக்கும் மலேசியாவின் தேசிய கீதம் மட்டும் தான் தெரியும் :(

//நல்லா பாடி இருப்பது...TBCD தான்..அவருக்கே...பரிசு குடுங்க...//

இது மட்டும் நடந்தது,இந்த உலகத்தில் நியாயம் தருமம் எல்லாம் செத்து போச்சு ன்னு அர்த்தம் சொல்லிட்டேன்!

Anonymous said...

//*துர்கா|thurgah said...

நானும் பாடி அனுப்பி இருப்பேன்.*//
ஆமாம் பாடிட்டாலும்... கேக்கிறவங்க காது என்னாகிறது...

//*இது மட்டும் நடந்தது,இந்த உலகத்தில் நியாயம் தருமம் எல்லாம் செத்து போச்சு ன்னு அர்த்தம் சொல்லிட்டேன்!*//
என்னமோ...இப்ப எல்லாம்..உயிரோட சுத்தி வர மாதிரி..பேசுறாங்க...எல்லாத்துக்கும்...எப்பயோ..சமாதிக் க்ட்டியாச்சு...அதுனால..அவருக்குத் தான்...

TBCD said...

//*ஓர் நல்ல உள்ளம்... said...

அதுனால..அவருக்குத் தான்...*//

சரியாச் சொன்னீங்க...

உண்மையிலேயே நல்ல உள்ளம்..உங்களூக்கு...

ஒரு சிலர்...மாரியாத்தா
பேருக்கே..களங்கம்..உண்டாக்குறாங்க...
இவங்க கள்ள மாரியாத்தாவ இருப்பாங்களோ... இருந்தாலும்..இருக்கும்...

அதனால மக்களே...சாக்கிரதயா இருந்துக்கோங்க..இது..காவல் தெய்வம்..இல்ல..காவு வாங்குற..தெய்வம்...

Anonymous said...

// ஓர் நல்ல உள்ளம்... said...

//*துர்கா|thurgah said...

நானும் பாடி அனுப்பி இருப்பேன்.*//
ஆமாம் பாடிட்டாலும்... கேக்கிறவங்க காது என்னாகிறது...

//*இது மட்டும் நடந்தது,இந்த உலகத்தில் நியாயம் தருமம் எல்லாம் செத்து போச்சு ன்னு அர்த்தம் சொல்லிட்டேன்!*//
என்னமோ...இப்ப எல்லாம்..உயிரோட சுத்தி வர மாதிரி..பேசுறாங்க...எல்லாத்துக்கும்...எப்பயோ..சமாதிக் க்ட்டியாச்சு...அதுனால..அவருக்குத் தான//


TBCD இது நீங்கதான்ன்னு நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் :D

TBCD said...

இது அபாண்டமானக் குற்றச்சாட்டு...
இத யாரும்..நம்ப வேண்டாம்..என்றுக் கேட்டுக்கொள்கிறேன்....:)))

சரி...அவர் சொன்னத நான் சொன்ன மாதிரி பார்த்து...பரிச எனக்கே குடுத்து...."இந்த உலகத்தில் நியாயம் தருமம் எல்லாம் செத்து போச்சுன்னு" உறுதி பண்ணுங்க...அதுக்கெல்லாம்..சர்வே ஆரம்பிச்சுடாதீங்கய்யா...


//*TBCD இது நீங்கதான்ன்னு நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன் :D*//

SurveySan said...

சிறில்,

அமக்களம்.
pipe Organa? என்ன instrument அது?

கடைசில தான் டொயங்னு ஒரு மாதிரி முடிச்சிட்டீங்க?