recent posts...

Tuesday, August 21, 2007

சிபியும் செல்லாவும் பின்தொடர செந்தழல் ரவி ஓடிக்கொண்டே இருக்கிறார்...

ஓடர ஓட்டத்த பாத்தா, கோப்பை அவருக்குதான் போல இருக்கே.

டெம்ப்ளேட்ல புதுசா பதக்கம் வெக்க எடம் இருக்கா?

ஆரம்பத்தில் பின்னில் இருந்த செல்லா, இப்போதான் ஸ்பீடு பிக்-அப் பண்ணியிருக்காரு.
'நமக்கு நாமே' என்ற விதத்தில், தன்னைத் தானே நாமினேட் செய்து கொண்ட சிபியும் முந்திக் கொண்டிருக்கிறார்.

பொட்-டீ-கடைக்கு நான் நினைத்த அளவுக்கு கொலை-வெறிப் படை இல்ல போலருக்கு.
ஆஸ்ட்ரேலியாவில் படையெல்லாம் அமச்சுக்கணும்னா துட்டு ஜாஸ்தி ஆவுமா?

கோதாவில் உள்ள மத்தவங்க நெலம ரொம்பவே கஷ்டம். (எனக்கு ரெண்டு ஓட்டு வந்திருக்கு. ஹை :) ).

தற்போதைய நெலவரம் இங்கே. வாக்கெடுப்பில் வாக்காதவர்கள் இங்கே க்ளிக்கி வாக்குங்கள்.
வாக்கெடுப்பு கடைசி தேதி இம்மாசக் கடைசி!


பி.கு. MSVய கண்டுக்கோங்க. உங்க பதிவுலயும் வெளம்பரம் கொடுங்க petitionகு. இளா, முதல்வரின் கவனத்துக்கு இந்த மேட்டர கொண்டு போறாராம். ஒரு ஆயிரம் கையெழுத்தாவது வந்தாதான் கவுரிதியா இருக்கும்.

பி.கு: மருதம், மோகந்தாஸ், கவிதா, முத்தெலெட்சுமி, சிறிலின் ஜன கன மன கேளுங்க. 60 பேர் வந்தாதான் வாக்கெடுப்பு, பரிசு. டக்குனு பாடுங்க. பரிசை வெல்லுங்க.

பி.கு: பாட்டுக்கு பாட்ட மறந்திட்டீயளா? 27 பாட்டும், 151 பின்னூட்டமும் வந்தப்பறம் அப்படியே நிக்குது. எ, ஏ,ய, யால பாடி அனுப்புங்க

பி.கு: அதி புத்திசாலித்தனமான கேள்விக்கு இன்னும் பதிலு வரல.

;)

11 comments:

SurveySan said...

விருப்பப் படுபவர்கள், கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

30ஆம் தேதிக்குள் கூட்டணி டீடெய்ல்ஸ் எல்லாம் வந்துடணும்.

:)

பி.கு: கொரியாலேருந்து வரூம் வாக்கெல்லாம் செல்லுமா செல்லாதான்னு, சர்வே கமிட்டி முடிவு செய்யும் ;)

Anonymous said...

செல்லா தானே முண்ணணியில் இருக்கார் மேலே ரிசல்ட்டில்.
என்ன நடக்குது இங்கே?

SurveySan said...

Chella, Kolai verip padai kalathil erangiyaachaa?

kovaiyilirundhu rendu lorry varadha paaththen :)

நாமக்கல் சிபி said...

சர்வேசனாரே!

ஓட்டுச் சீட்டை பெரிதாக்கவும்.

என் பேரே இல்லைன்னு கம்ப்ளெயிண்ட் வருது பலபேர்கிட்டே இருந்து!

SurveySan said...

Sibi,

extended the size.

enjoy!

Osai Chella said...

neenga vera, yahoo im la oru canvas panninen. namma thai kulangulum kummiyirukkaanga. makalIR AnI IRUKKA PAYAM EN?

இம்சை said...

என்னமொ நடக்குது மர்மமா இருக்குது !!!!!!!!!!!

SurveySan said...

செல்லா, கலக்கறீங்க போங்க.

இம்சை, என்னென்னமோ நடக்குது. :)

Anonymous said...

தல செந்தழல் ரவி மூன்றாம் இடமா ?????? அதுவும் திடீர்னு ????

என்னால நம்பவே முடியல :(((

ரவி கவலப்படாதீங்க .. நானும் கள்ள ஓட்டு போடுற வழியக் கண்டுபுடிக்கிறேன் :)))

SurveySan said...

amazing run

செந்தழல் ரவி (119) (34.49%)
ஓசை செல்லா (111) (32.17%)

SurveySan said...

last date of the race is 8/31