recent posts...

Thursday, December 27, 2007

சிறந்த 'நச்' கதை - வாக்கெடுப்பு - Group C

57 'நச்' கதைகளை, மூன்று கூராக பிரித்து, முதல், மற்றும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

38 முதல் 57 வரையிலான, கடைசி கூரில் இடம்பெறும் 19 கதைகள் கீழே உள்ளன.
தயவு செய்து, எல்லா கதைகளையும் படித்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்களியுங்கள்.
யார் எழுதியது என்பதை விட, கதையில் 'நச்' எப்படி இருக்குன்னு பாத்துட்டு வாக்களியுங்கள்.

ஏற்கனவே சொன்னது போல், இந்தக் கூரில், அதிக அளவில் வாக்கு பெறும் இரண்டு கதைகள் இறுதிச் சுற்றில் இடம்பெறும்.

39) சென்ஷி - கதை இங்கே
40) விட்டுது சிகப்பு - கதை இங்கே
41) ஓகை - கதை இங்கே
42) சதங்கா (Sathanga) - கதை இங்கே
43) செல்வம் - கதை இங்கே
44) அருட்பெருங்கோ - கதை இங்கே
45) drtv - கதை இங்கே
46) Sathiya - கதை இங்கே
47) நந்து f/o நிலா - கதை இங்கே
48) சிந்தாநதி - கதை இங்கே
49) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
50) சரவணா - கதை இங்கே
51) indirasenthilraj - கதை இங்கே
52) தம்பி - கதை இங்கே
53) வவ்வால் - கதை இங்கே
54) சுரேகா - கதை இங்கே
55) My days(Gops) - கதை இங்கே
56) ambi - கதை இங்கே
57) Radha Sriram - கதை இங்கே

வாக்களிக்கும்போது, உங்கள் ஈமெயில் முகவரியை வாக்குப் பெட்டியில் கொடுக்கவேண்டும்.

வாக்களித்ததும், உங்கள் ஈ.மெயில் பொட்டியில், survey@newsndeals.com என்ற முகவரியிலிருந்து ஒரு ஈமெயில் வரும். (JUNK/SPAM foldersல் மறவாமல் பார்க்கவும். 1 நிமிடத்திலிருந்து, 1 மணி நேரம்வரை ஈ.மெயில் வர நேரம் எடுக்கலாம்).
அந்த மடலை வாசித்து, அதில் உள்ள, 'APPROVE' லிங்க்கை நீங்கள் குத்த வேண்டும். குத்தினால்தான், உங்கள் வாக்கு கணக்கில் சேர்க்கப்படும்.

APPROVE செய்து முடிக்கும் வரை, உங்கள் வாக்கு "Total unapproved votes:" என்று தனியே காட்டப்படுகிறது.
ஈ.மெயில் படித்து APPROVE செய்ய மறக்காதீர்கள்.


உங்கள் ஈ.மெயில் முகவரி, உங்கள் வாக்கை ஊர்ஜீதம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படும்.
எந்த ஈ.மெயிலில் இருந்து எந்த வாக்கு வந்தது என்பதெல்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

*drtvஇன் கதை 'விபத்து'. ஏற்கனவே இருந்த மாதிரி 'தெளிவு' இல்லை. தவறுக்கு சாரி. results page will show 'தெளிவு'. அத மாத்த முடியாது. சரியான கதை மேல் லிங்க்ல இருக்கு. நன்றி.

****வாக்கெடுப்பு முடிவடைந்தது! ****

தவறுகளிருந்தால் சுட்டிக்காட்டவும்.
கேள்விகள் இருந்தால் கேட்க்கவும்.
கதைகள் பிடித்திருந்தால், அந்தந்த பதிவருக்கு பின்னூட்டமிட்டு ஊக்கப் படுத்தவும்.

இந்தக் கூரில் உங்களுக்குப் பிடித்த கதையை தேர்வு செய்ய மறவாதீர்.

கதை எழுதியவர்கள், தங்கள் கதைக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்வதை, இன்று முதல் தவிர்க்கவும். இது ரூல் இல்லை. என் அபிப்ராயம் மட்டுமே. எல்லாரும் எல்லா கதையும் படித்து வாக்களிக்க வேண்டி, இந்த வேண்டுகோள். வாக்கெடுப்புக்கு 'பொதுவான' விளம்பரம் தரலாம். ;)

அடுத்த 'கூரி'ன் வாக்கெடுப்பு கூடிய விரைவில்.

அனைவருக்கும் நன்றி!

Group C நாளை வெளிவரும்.
Group A, B, C க்கான வாக்கெடுப்பு டிசம்பர் 30, ஞாயிறு 6.00 PM PST வரை நடைபெறும்.
அதற்கு பின், முடிவுகள் அலசி ஆராய்ந்து, இறுதிக் கட்ட வாக்கெடுப்பு ஆரம்பமாகும்.


0-------0 0---------0 0----------0
கேள்வி1: எனக்கு பிடித்த நான்கு கதைகளுக்கு வாக்களிக்க நான்கு ஈமெயில் ஐடி(யா?:)) வேண்டுமா ? ஒரே ஈமெயில் ஐடி பயன்படுத்தி வாக்களிக்க முடியுமா ?
பதில்1: :) ஒருவருக்கு ஒரு வாக்குதான்.
'சிறந்த' ஒரு கதை கண்டுபிடிக்கத்தான் போட்டி. 2,3, 4 பரிசெல்லாம் கிடையாதே ;)

கேள்வி2: வாக்களிப்பதற்கு ஏதெனும் காலக் கெடு உண்டா ?
பதில்2: டிசம்பர் 31 finals வாக்கெடுப்பு நடத்த முடிவு. அதற்குள் மூன்று கூரின் வாக்கெடுப்புகளும் முடிக்கப்படும்.

கேள்வி3: சாதாரண வாக்கெடுப்புன்னா செய்யத் தோன்றும்...நீங்க 2-3 டாஸ்க் எல்லாம் அதுவும் 3 + 1 நாலு முறை செய்யச் சொல்லுறீங்க...வேலை களுதயில்லெ... இப்படியெல்லாம் பண்ண வேண்டுமென்ற அவசியம் என்ன?
பதில்3: யோசிக்க வச்சுட்டீங்க. 57 கதைகள் இருக்கரதால, ஒரே கட்டம் கட்டினா எல்லாரும் எல்லாக் கதையும் படிச்சுட்டு போட மாட்டாங்கன்னு ஒரு தோணல். அதனால, இந்த கூரு போடல். கொஞ்சம் சிரமம்தான், ஆனாலும், கொஞ்சம் முயற்சி பண்ணி வாக்களியுங்கள். சிறந்த 'நச்' வெல்லட்டும். புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் பேராதரவுக்கு நன்றி! :)

கேள்வி4: Group Aல் வாக்களித்த ஈ.மெயில் முகவரி கொண்டு, Group B, Group Cல் வாக்களிக்க முடியுமா?
பதில்4: முடியும். கூர் கூராக பிரித்ததே அதுக்குத்தானே :)

கேள்வி5: என் ஈ.மெயில் ஐடி.யை உபயோகித்து வேற யாராவது ஓட்டு போட்டா என்ன பண்றது?
பதில்5: ஆஹா. அற்புதமான கேள்வி. உங்களுக்கு எப்படியும் ஈ.மெயில் வரும். ஈ.மெயில் படிச்சு, உங்களுக்கு பிடிக்காத வாக்கு போட்டிருந்தா, REJECT செய்யலாம். Reject செய்தபின், உங்கள் ஐடி உபயோகித்து, உங்களுக்கு பிடிச்ச மாதிரி வாக்கு போட்டுக்கலாம்

பி.கு. வலது பக்க 'Quick Survey'ல் ஒரு வாக்கப் போட்டுடுங்க. உங்க கருத்ஸ் ரொம்ப முக்கியம் ;)
0-------0 0---------0 0----------0

பி.கு: வலது மூலையில் இருக்கும் MSV படத்தை க்ளிக்கி, பெட்டிஷனில் கையெழுத்து போடவும். நன்றி!

14 comments:

Anonymous said...

SARVS, PROBLEM IS THE TIMING OF YOUR VOTING. ITS HOLIDAY TIME AND ALL OUR READERS ARE VACATIONING

SurveySan said...

அனானி,

அப்டியா? இருக்கலாம். வருஷக் கடைசில லீவு நேரத்துலதான் நல்லா ப்ரீயா இருப்பாங்க சாரே :)

திவாண்ணா said...

ஸர்வேஸன்.
சின்ன பிரச்சினை.
நான் சமர்ப்பித்தது விபத்து என்ற கதை. அதை பாத்து நீங்க ஆட்டைல சேத்துகிட்டேன் அப்படி பின்னூட்டமும் போட்டீங்க.
ஆனா இப்ப தொடுப்புல இருக்கறது நான் எழுதிய தெளிவு ங்கிற அடுத்த கதை....
:-|
டூ லேட். முடிஞ்சா திருத்துங்க.
திவா

SurveySan said...

திவா/drtv,

திருத்தம் செய்யப்பட்டு மேல ஒரு errata போட்டுட்டேன்.

எவ்ளோ பாத்து பண்ணாலும் சின்ன ஓட்ட விழுந்துடுது. சாரி! :(

Anonymous said...

I used my yahoo.co.in id, but typed as 'yahoo.com' by mistake. When I enter the yahoo.co.in id now, it says already voted. These are two different ids. why this problem?

SurveySan said...

padma, send me your email id to surveysan2005 at yahoo.com

i will send you some options.

the voting engine, doesnt allow the same person to vote again using a diff. email id. this is to prevent 'kalla'votes as much as possible :)

திவாண்ணா said...

பரவாயில்லை ஸர்வேஸன்.!
நாம என்ன பண்ண நினைச்சாலும் அந்த நாராயணன் நினைக்கறதுதான் நடக்குது.என்ன செய்யறது?
யார் அந்த நாராயணன் அப்படி கேக்கறீங்களா? அதான் சதா தூங்கிகிட்டே இருக்காறே அவர்தான்.
திவா

சதங்கா (Sathanga) said...

சர்வேசன்,

இந்த மாதிரி ஒரு போட்டி அறிவித்து அதை சிறப்புற நடத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

எவ்வளவு தான் filter பண்ணினாலும் மக்கள் ஏதாவது loophole கண்டுபுடிச்சிகிட்டு தான் இருப்பாங்க.

உங்களது இந்த முறை, அதை நிறையவே மட்டுப் படுத்தும், ஆனால் முற்றிலும் குறைக்க வாய்ப்பில்லை.

புதிதாக இந்த சர்வே முறையை அறிமுகம் செய்ததற்கு hats off !

SurveySan said...

நன்றி திவா,

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்னி!

:)

SurveySan said...

சதங்கா,

மிக்க நன்றி!


//உங்களது இந்த முறை, அதை நிறையவே மட்டுப் படுத்தும், ஆனால் முற்றிலும் குறைக்க வாய்ப்பில்லை.

புதிதாக இந்த சர்வே முறையை அறிமுகம் செய்ததற்கு hats off !//

கைரேகை வைத்து சரிபார்த்து ஓட்டு வாங்கினா மட்டும்தான், குறையில்லாம நடத்த முடியும். :)

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! இப்பதான் மூச்சு வருது எனக்கு ;)

SurveySan said...

சதங்கா,

மிக்க நன்றி!


//உங்களது இந்த முறை, அதை நிறையவே மட்டுப் படுத்தும், ஆனால் முற்றிலும் குறைக்க வாய்ப்பில்லை.

புதிதாக இந்த சர்வே முறையை அறிமுகம் செய்ததற்கு hats off !//

கைரேகை வைத்து சரிபார்த்து ஓட்டு வாங்கினா மட்டும்தான், குறையில்லாம நடத்த முடியும். :)

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி! இப்பதான் மூச்சு வருது எனக்கு ;)

திவாண்ணா said...

survey பவந்து சுகினஹ...

திவாண்ணா said...

என்ன சர்வே! யாரோ சீனாகாரருக்கு உங்க மேலே ரொம்பவே அன்பு போல இருக்கு! (இல்லை சீனாகாரியா?) அடிக்கடி இப்படி வருதே? வேற யாருக்கும் வரதா தெரியலை.

SurveySan said...

திவா,

///அடிக்கடி இப்படி வருதே? வேற யாருக்கும் வரதா தெரியலை.//

பீஜீங், ரசிகர்மன்றக் கிளையின் உப.தலைவர் சீ-சீ-வா கொலைவெறியோட பின்னூட்டறாரு. :)