recent posts...

Friday, December 28, 2007

இப்படியிருந்த நாமா அப்பரம் எப்படி எப்படியோ..?

வேற என்ன மொக்கதான்? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷ்ரெயாவையும், சிங்கத்தையும் பாத்தீங்க.

இப்ப பாருங்க ஒரு அசத்தல் வீடியோ.

நெஜமாவே ஆச்சரியமா இருக்கு. இவ்ளோ அப்பாவியா இருந்த நாமளா, அப்பரம் வளந்து, படிச்சு, கிழிச்சு, எப்படியெல்லாமோ கெட்டுப் போறோம்?



ஓ.கே. மொக்க பாத்தாச்சுல்லா?

இனி முக்கிய மேட்டர்ஸ் கீழே :)

நச்சுன்னு ஒரு கதை போட்டியில் இடம்பெற்ற கதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுக்க, மூன்று கட்டமாக வாக்கெடுப்பு நடக்குது.
கூரு A, கூரு B, கூரு C ஆகிய மூன்று கூருகளிலும் வாக்கு போடாதவங்க போடுங்க.
வாக்கு போட்டுட்டு ஈ.மடல் பாத்து அப்ரூவ் பண்ணாதவங்க மறக்காம அப்ரூவ் பண்ணுங்க.
அப்பதான் உங்க வாக்கு செல்லும். மறக்காம Junk/Spam folderலயும் பாருங்க. முக்காவாசி மெயில் அங்கதான் வருதாம்.

வாக்குகளின் விவரங்கள் இதுவரை:

கூரு A - 115 வாக்குகள் பதிவாயிருக்கு. 20 unapproved.
கூரு B - 71 வாக்குகள் பதிவாயிருக்கு. 8 unapproved.
கூரு C - 66 வாக்குகள் பதிவாயிருக்கு. 12 unapproved.

வாக்களிக்க கடைசி நாள் டிசம்பர் 30.

அனைவருக்கும் நன்றீஸ்!

ஞாயிறு அன்று சந்திப்போம்.
சனிக்கிழமை ஒரு சூப்பர் டூர் ஏற்பாடாயிருக்கு. வந்துட்டு எப்படியிருந்துன்னு சொல்றேன் :)

வர்டா,

புரிந்துணர்வுடன் கூடிய உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி! :)

5 comments:

SurveySan said...

பி.க.

வீ. எம் said...

என்னங்க சர்வேசன் சார். சிங்கம், ஷ்ரேயா, டப்பா. நு இப்படி மொக்கை போடுறீங்க...
சீரியஸ் போட்டி நடத்திட்டு இப்ப ரிலாக்ஸ் பன்றீங்களா??

SurveySan said...

வீ.எம்

அட நீங்க வேர, இதெல்லாம் வெளம்பர யுக்தி :)
என் கடமைய நான் செய்ய வேணாமா?
:)

SurveySan said...

வாக்காளரே,

உங்கள் கருத்துக்கு நன்றி. எல்லாம் புரியுது.
போட்டின்னு வந்துட்டா, சில விஷயங்கள் influence இருக்கத்தான் செய்யும்.
ஈ.மெயில் அடிப்படையில் தேர்வு நடப்பதால், ஒரு விதத்தில், கும்மாங்குத்து, கொலைவெறி குத்து, இதெல்லாம் கம்மியாவே இருக்குதுன்னே நெனைக்கறேன்.

சர்வே கமிட்டி, பல ஆப்ஷன்களை யோசித்தே, இந்த முறையை பின்பற்றியது. அடுத்த முறை மேலும் மெருகேற்ற யோசிக்கிறேன்.

இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கும் சில ஐட்டம்ஸ் யோசிச்சிக்கிட்டு இருக்கேன் ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................