recent posts...

Friday, December 28, 2007

டப்பாவில் ஷ்ரெயாவா?

(நன்னன் ஸ்டைலில் படிக்கவும்) இதுக்கு முன்னாடி சிங்கம் எப்படி டப்பால வந்துதுன்னு பாத்தோம் இல்லியா.
இன்னிக்கு ஷ்ரெயா எப்படி டப்பால வந்தாங்கன்னு பாப்போம்.
இப்படியே கீழ நேரா பாத்தீங்கன்னா ஷ்ரெயா தெரிவாங்க.
ஷ்ரெயா எப்படி இருப்பாங்க? அ-ழ-கா இருப்பாங்க இல்லியா?
சரி, இன்னிக்கு எல்லாரும் ஷ்ரெயாவ பாத்துட்டு சமத்தா இருங்க.

கூரு A, கூரு B, கூரு C ல இருக்கர 'நச்' கதைகளுக்கு வாக்கு போடலன்னா, மறக்காம போடுங்க. சரியா? வாக்கு போட்டுட்டு ஈ.மடல் பாத்து அப்ரூவ் பண்ணாதவங்க மறக்காம பண்ணனும். (அப்ரூவ்க்கு தமிழ்ல என்ன ஐயா?). அப்ரூவ்க்கா? அதெல்லாம் நீ கேக்கக் கூடாது. சரியா? அப்ரூவ் பண்ணுங்க. அப்பதான் உங்க வாக்கு செல்லும். சரியா? மறக்காம Junk/Spam folderலயும் பாருங்க. முக்காவாசி மெயில் அங்கதான் வருதாம்.(Junk/Spam/Folderக்கு தமிழ்ல என்னா சார்?) ஹ்ம். அடங்கு அடங்கு. வேற யாருக்காவது தெரியுமா? ரவிசங்கர்? :)

கூரு A - 105 வாக்குகள் பதிவாயிருக்கு. 20 unapproved.
கூரு B - 50 வாக்குகள் பதிவாயிருக்கு. 9 unapproved.
கூரு C - 42 வாக்குகள் பதிவாயிருக்கு. 13 unapproved.

வாக்களிக்க கடைசி நாள் டிசம்பர் 30.

அனைவருக்கும் நன்றீஸ்!

இப்ப ஷ்ரெயாவ பாக்கலாம் :)
ஷ்ரெயாதான அது? இல்லியா? அப்ப, ஐ ஆம் த ஸாரி!

5 comments:

k4karthik said...

ஓட்டு வாங்க இப்படி எல்லாம் விளம்பரம் பண்ண வேண்டியதா இருக்கு....

SurveySan said...

57 பேர் வேல மெனக்கெட்டு நச் நச்னு எழுதியிருக்காங்களே.
என் வேலையும் நான் ஒழுங்கா செய்யணும்ல. அதுக்குத்தான்.

இன்னும் நெறைய உருப்படி வச்சிருக்கேன். போஸ்டர் போட்டு ஒட்ட வேண்டியதுதான் மிச்சம் ;)

:)

Anandha Loganathan said...

நீங்களுமா மொக்கை போட ஆரம்பிச்சாச்சா ??

SurveySan said...

Anandha,

என்ன இப்படி கேட்டுட்டீங்க? நெஞ்சுல ஈட்டி வச்சு குத்தின மாதிரி இருக்கு?

நான் என்னிக்கு நல்லா எழுதியிருக்கேன்? எப்பவுமே மொக்கதானய்யா போடறேன்??

:)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................