recent posts...

Tuesday, December 11, 2007

ஆல்-இன்-ஆல் அழகுராஜா - ஸோக்கு

எவ்ளோ பேரு வந்தாலும், நம்ம கவுண்டமணி மாதிரி கலக்கல் யாருமில்ல.
கவுண்டருக்கு இணை கவுண்டரேதான்.

இன்னிக்கும், சிரிப்பை வரவழைக்கு நகைச்சுவை காட்சி இது :)



பி.கு: 27 பதிவர்களின் 'நச்' கதைகள படிச்சீங்களா? நீங்க கதை எழுத முயற்சி பண்ணலியா? ட்ரைமுயற்சி பண்ணுங்க. $25 பரிசு பணம் உங்களுக்கும், உங்கள் பெயரில் $75 உதவும் கரங்களுக்கும் செல்ல வாய்ப்புண்டு. சும்மா, ஜாலியா கோதால எறங்குங்க! சேந்து கலக்குவோம்!

7 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
SurveySan said...

ஆஹா, ஏதோ ஒரு சைக்கோ ஒண்ணு உலாத்துது.

மீண்டும், பின்னூட்டம் மட்டுறுத்தப் படுகிறது ;)

உஷாரா இருந்துக்கோங்க மக்கள்ஸ். இது கொஞ்சம் மறகழண்ட சைக்கோ மாதிரி தெரியுது.

Anonymous said...

//ஆஹா, ஏதோ ஒரு சைக்கோ ஒண்ணு உலாத்துது.//

pshychos may come and psychos may go
we go on forever.

kavalaya vidunga.onnukkum odhavadha payaluva. veeenap pora pannikkoottam.

SurveySan said...

அனானி,

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் :)

SurveySan said...

28 in the 'aattai' so far :)

SurveySan said...

30 பேர் ஆட்டையில் ;)

நல்ல வேள, 25ன்னு அப்பர்-லிமிட் வெச்சேன் ;)