recent posts...

Thursday, December 27, 2007

சிங்கம் டப்பாலயும் வரும்

சிங்கம் சிங்கிலாவும் வரும், டப்பாலயும் வரும்.
டப்பாக்குள் வரும் சிங்கம் கீழே :)




வேற ஒண்ணுமில்ல, புது perfume, ஸேல்ல வாங்கினது.
வாங்கிப் பாருங்க, ஜூப்பரா இருக்கும் :)

நச் கதை வாக்கெடுப்பு ஜூடா போயிக்கிட்டு இருக்கு.


இதுவரை வாக்காதவங்க, ஒரு நடை போயி ஒவ்வொரு 'கூரிலும்'

உங்களுக்குப் பிடித்த கதைக்கு வாக்குங்க! நன்றி! சக பதிவர்களை

ஊக்குவியுங்கள், உங்களின் வாக்குகள் மூலம்.




கூரு C கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

கூரு B கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

கூரு A கதைகளுக்கு வாக்களிக்க இங்கே சொடுக்குங்கள்

யார் எழுதிய கதை என்பதை பார்க்காமல், கதை நச்னு இருக்கா என்பதை மட்டும் கவனித்தில் கொண்டு வாக்களிக்கவும்.
எல்லா கதையும் படிச்சு பொறுமையா வாக்களிப்பது சிரமம்தேன். ஆனாலும், கொஞ்சம் மெனக்கட்டு தவறாது வாக்களிக்குமாறு சர்வே கமிட்டியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

டிசம்பர் 30 வரை வாக்குச் சாவடி திறந்திருக்கும்.

மக்களே, வாக்குச் சாவடிக்கு வந்து மக்கள் வாக்களிக்க, அங்கங்க போஸ்டர் அடிச்சு, வெளம்பரம் செய்யுங்கள். நன்றி! :)

நன்றி!

10 comments:

கோவி.கண்ணன் said...

//யார் எழுதிய கதை என்பதை பார்க்காமல், கதை நச்னு இருக்கா என்பதை மட்டும் கவனித்தில் கொண்டு வாக்களிக்கவும்.//

இதெல்லாம் இப்போ சொல்லி பயனில்லை,

முன்பே பதிவர்களிடம் இருந்து கதையை இமெயிலில் பெற்று பெயர் போடாமல் ஒவ்வொரு கதையாக வெளி இட்டிருக்க வேண்டும். டூ லேட்

tommoy said...

survesan
if u notice, lot of unapproved votes in all category. shows that people doesnt like that email verification.
for finals you can remove that option else lot of votes will go waste. just a thought

SurveySan said...

கோவி,

//முன்பே பதிவர்களிடம் இருந்து கதையை இமெயிலில் பெற்று பெயர் போடாமல் ஒவ்வொரு கதையாக வெளி இட்டிருக்க வேண்டும். டூ லேட்//

இதுக்கு முன்னாடி ஒரு தடவ இந்த டெக்னிக்ல ஒரு கத போட்டி வச்சேன். கொஞ்சம் பேருதான் எட்டிப் பாத்தாங்க :)

அடுத்த தடவ ட்ரை பண்ணிடலாம்.


என்ன பண்ணாலும், கொலைவெறிப் படையை தடுக்கவே முடியாதே :)

SurveySan said...

murali,

//survesan
if u notice, lot of unapproved votes in all category. shows that people doesnt like that email verification.
for finals you can remove that option else lot of votes will go waste. just a thought//

if we leave the booth open, there will be other chaotic issues :)
for finals, i am evaluating a few other options, will keep you all posted :)

Anand V said...

முதப் படத்துல பிண்ணனி என்ன ? பூ மாதிரி வர முயற்சித்தீர்களா ?
நல்லா இருக்கு. சிங்கம் நட்ட நட்ட நடுவில் இருப்பது

இரண்டாவது படம், நீல வண்ணம் கவனத்தை சிதறடிக்கிறது.

SurveySan said...

பின்னணி கார்ப்பெட்.
கார்ப்பெட்டில் உள்ள பூக்கு நடுவில் வைத்து எடுத்தேன்.


ப்ளூ இடிக்கத்தான் செய்யுது. வேற செய்ய முடிதான்னு பாக்கணும். effects எல்லாம் எப்படி பண்றது Gimpல. உ.ம் ஒரு பேஜ் திரும்பர மாதிரி கார்னர்ல வர வைக்க வழி இருக்கா?

Anand V said...

சர்வே
நெம்ப சிம்பிள்.

Filters->Distort->Pagecurl.

கிம்ப்சா ஸொம்மாவா :-)

SurveySan said...

An&, Thanks :) will try shortly.

SurveySan said...

An&, thanks, will try shortly :)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................