recent posts...

Monday, December 10, 2007

உனக்கும் எனக்கும் ஆனந்தம் - கலக்கும் சௌம்யா!

11 வயது சௌம்யாவின் ஒரு வீடியோ தற்செயலா கண்ணுல பட்டுது.

பரதநாட்டியம் உடை போட்டுக்கிட்டு, ஒரு fusion டான்ஸ் ஆடறாங்க.

அமக்களப் படுத்திட்டாங்க!!!

இந்த பாட்டு என்ன படம்? (உனக்கும் எனக்கும் ஆனந்தம்... ஜானகி பாடறாங்களோ?)



பி.கு: 25 பேர் ஆட்டையில் இதுவரை. யார் பேராவது விட்டுப் போச்சுன்னா சொல்லுங்க. சேராதவங்க சேருங்க. எழுதாதவங்க எழுதுங்க, 'நச்'னு ஒரு கதையை.

என் 'நச்' கதைய படிச்சீங்களா?

;)

7 comments:

கானா பிரபா said...

தாய் மூகாம்பிகை படப்பாட்டு, இதில் வருவது ரீமிக்ஸியது. இத்தோட இந்த கிளிப்பை போடும் மூணாவது ஆள் நீங்க ;)

SurveySan said...

கானா பிரபா,

அப்படியா சங்கதி.
தாய் மூகாம்பிகைல,இப்படியொரு பாட்டா?
மொட்டையின் அட்டகாசம் தாங்க முடியலியே ;)

மூணாவது ஆளா? அடேங்கப்பா. இந்த டேன்ஸ பாத்துட்டு, சும்மா இருக்க முடியலியே.
அதான் உடனே, மக்களுக்கு நற்செய்தி சொல்லிட்டேன். :)

Radha Sriram said...

இது "black eyed peas" ஒட ஒரு அல்பம் வரும்னு நினைவு.....check it out.....

SurveySan said...

ராதா ஸ்ரீராம், வாங்க வாங்க.

Black eyed peas பாடல்களை அலசிப்பாக்கறேன்.

யாரோ, கலந்து விட்ட மாதிரிதான் தெரியுது.

SurveySan said...

ராதா ஸ்ரீராம், வாங்க வாங்க.

Black eyed peas பாடல்களை அலசிப்பாக்கறேன்.

யாரோ, கலந்து விட்ட மாதிரிதான் தெரியுது.

SurveySan said...

ராதா ஸ்ரீராம், வாங்க வாங்க.

Black eyed peas பாடல்களை அலசிப்பாக்கறேன்.

யாரோ, கலந்து விட்ட மாதிரிதான் தெரியுது.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................