recent posts...

Monday, December 24, 2007

போட்டியில் உள்ள 'நச்' கதைகள்

'நச்னு ஒரு கதை' போட்டியில் உள்ள 57 கதைகள் கீழே கட்டம் கட்டி கொடுத்துள்ளேன்.
எதிர்பார்த்ததை விட அதிகமான கதைகள் ஆட்டையில் உள்ளது.
வாக்களிப்பு அடிப்படையில், சிறந்த கதை தேர்வு செய்யப்பட உள்ளது.

வாக்காளர்கள் அனைவரும், அனைத்து கதைகளையும் படித்து, வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

'யார் எழுதிய கதை' என்பதை கவனத்தில் கொள்ளாமல், "எப்படி இருக்கிறது நச்?" என்பதை மட்டும் கவனத்தில் ஏற்றிக் கொள்ளுங்கள். :)

'நச்' மீட்டரின் தரத்தை பொறுத்து மட்டுமே வாக்களிக்குமாறு, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறந்த 'நச்' கதை வெல்லட்டும்.

58 கதைகள் ஆட்டையில் உள்ளதால், இரண்டு நாட்கள், வாக்காளர்களுக்கு படிக்க அவகாசம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பு புதன்கிழமை துவங்கப்படும்.

படிக்காதவங்க படியுங்க.
படிச்சவங்க திரும்பப் படியுங்க.
எல்லாத்துக்கும் மதிப்பெண் போட்டு, உங்களுக்கு பிடித்த சிறந்த 'நச்'சை, தேர்ந்தெடுங்கள்.

பங்குபெற்ற அனைத்து, 'நச்' ஆசிரியர்களுக்கும் நன்றி!
ஆட்டையில் முதலில் இறங்கி ஆட்டையை துவக்கிய வினையூக்கிக்கு ஸ்பெஷல் நன்றீஸ்!
பல நச் கதைகள் எழுதிய, நச் மன்னர்களுக்கும் நன்றீஸ்! :)
ஆதரவு அளித்த அனைத்து பதிவர்கள் வாசகர்களுக்கும் நன்றீஸ்!
Thanks to the Sun-TV style reviews of Srikanth. :)

அடடா, இம்முறை போட்டியில் கலந்துக்க முடியாம போயிடுச்சா? அதுக்கென்ன, சும்மா எழுதி ஒண்ண ரிலீஸ் பண்ணுங்க‌. அப்படியே, நம்ம வாக்கெடுப்புக்கு ஒரு வெளம்பரம் போட்டுடுங்க ;)

இனி, கதைகள படிங்க. 'நச்'ஆசிரியர்களை ஊக்குவியுங்கள்!

வாக்கெடுப்பில் சந்திப்போம்!
தேர்தல் ஆணையர், பூத் செக் பண்ணிட்டிருக்காரு. பூத் கேப்ச்சரிங், குண்டாஸ் அட்டாக், இதெல்லாம் இல்லாமல், சுமுகமா தேர்தல் முடிய எல்லா ஏற்பாட்டையும் கவனிக்கணும் ;)

1) வினையூக்கி - கதை இங்கே
2) இராம்/Raam - கதை இங்கே
3) வாக்காளன் - கதை இங்கே
4) TBCD - கதை இங்கே
5) நிலா ரசிகன் - கதை இங்கே
6) மோகந்தாஸ் - கதை இங்கே
7) கார்த்திக் பிரபு - கதை இங்கே
8) கோவி கண்ணன் - கதை இங்கே
9) வீ.எம் - கதை இங்கே
10) பாசமலர் - கதை இங்கே
11) செல்வன் - கதை இங்கே
12) ஜெகதீசன் - கதை இங்கே
13) ramachandranusha(உஷா) - கதை இங்கே
14) இ.கா.வள்ளி - கதை இங்கே
15) கிருஷ்ணா - கதை இங்கே
16) பிரதாப் குமார் சி - கதை இங்கே
17) பெனாத்தல் சுரேஷ் - கதை இங்கே
18) நக்கீரன் - கதை இங்கே
19) ஹரன்பிரசன்னா - கதை இங்கே
20) VSK - கதை இங்கே
21) Rathnesh - கதை இங்கே
22) குட்டீஸ் கார்னர் - கதை இங்கே
23) நாடோடி இலக்கியன் - கதை இங்கே
24) Rama - கதை இங்கே
25) மங்களூர் சிவா - கதை இங்கே
26) கிருத்திகா - கதை இங்கே
27) இலவசக்கொத்தனார் - கதை இங்கே
28) குசும்பன் - கதை இங்கே
29) அரை பிளேடு - கதை இங்கே
30) Divya - கதை இங்கே
31) gils - கதை இங்கே
32) Srikanth - கதை இங்கே
33) சிறில் அலெக்ஸ் - கதை இங்கே
34) Vicky - கதை இங்கே
35) இம்சை அரசி - கதை இங்கே
36) ப்ரசன்னா (குறைகுடம்) - கதை இங்கே
37) கண்மணி - கதை இங்கே
38) வேதா - கதை இங்கே
39) சென்ஷி - கதை இங்கே
40) விட்டுது சிகப்பு - கதை இங்கே
41) ஓகை - கதை இங்கே
42) சதங்கா (Sathanga) - கதை இங்கே
43) செல்வம் - கதை இங்கே
44) அருட்பெருங்கோ - கதை இங்கே
45) drtv - கதை இங்கே
46) Sathiya - கதை இங்கே
47) நந்து f/o நிலா - கதை இங்கே
48) சிந்தாநதி - கதை இங்கே
49) .:: மை ஃபிரண்ட் ::. - கதை இங்கே
50) சரவணா - கதை இங்கே
51) indirasenthilraj - கதை இங்கே
52) தம்பி - கதை இங்கே
53) வவ்வால் - கதை இங்கே
54) சுரேகா - கதை இங்கே
55) My days(Gops) - கதை இங்கே
56) ambi - கதை இங்கே
57) Radha Sriram - கதை இங்கே

2 comments:

SurveySan said...

links எல்லாம் சரியா இருக்கான்னு சொல்லுங்க.
corrections/ommissions ?

நன்றீஸ்!

வினையூக்கி said...

நன்றி நன்றி... சரியா இருக்கு