சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா ஏவுகணையாகும்..
more info on this in tamil wikipedia here...
கீழே, சந்திராயன் ஏவப்படும் காட்சி.
ரொம்ப மகிழ்ச்சி தரும் செய்தி இது.
விஞ்ஞானிகளிக்கு வாழ்த்துக்கள்.
2025ல் மனிதனை நிலவுக்கு அனுப்ப இந்திய விஞ்ஞானிகள் திட்டம் வைத்துள்ளார்களாம்.
பி.கு: இதுக்குள்ள நெலால ஏக்கர் கணக்குல நெலம் விக்கராங்களாம். அத வாங்கவும் கூட்டம் அலமோதுதாம். கிர்ர்ர் :).
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்க!
5 comments:
//சந்திராயன் ஏவப்படும் காட்சி.//
காலையிலேயே டிவியில் பார்த்தேங்க.
//ரொம்ப மகிழ்ச்சி தரும் செய்தி இது.
விஞ்ஞானிகளிக்கு வாழ்த்துக்கள்.//
இல்லையா பின்னே, அதிலும் வெற்றிகரமாய் அது புறப்பட்டுச் சென்றதும் விஞ்ஞானிகள் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி, பின் கை தட்டி அக மகிழ்ந்ததும் கண் கொள்ளா காட்சி.
//இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுங்க!//
கண்டிப்பா, ஜெய் ஹிந்த்!
சர்வேசன் வீடியோ உதவிக்கு நன்றி.
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்.
சும்மா சொல்ல கூடாதுங்க..இந்தியா பட்டய கிளப்புது :-)
//
சந்திராயன் I என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் நிலவுக்கு அனுப்பப்பட்ட ஆளில்லா ஏவுகணையாகும்..
//
Whats the use???
Already U.S dropped this kind of things. B'coz no use in spending crores of crores money to bring some stones from moon.
//Already U.S dropped this kind of things. B'coz no use in spending crores of crores money to bring some stones from moon.//
ஐயா சாமி இப்படி பொத்தாம் பொதுவாக தாக்குவதற்கு முன்னால் சற்று யோசியுங்கள்... ஏன் U.S மட்டும் தான் போட்டனுவளா? அதுக்கபுறம் போட்ட ரஷ்யா ஜப்பான்காரனுவளும் நம்ம மாதிரி கிறுக்கனுகளா? தயவு செய்து இதைப் படிக்கவும்
Danks everyone!
ghajini, i will try to put together 'why this is needed' on a separate post :)
i will have to talk to my rocket-scientist friend to gather facts :)
Post a Comment