recent posts...

Sunday, October 12, 2008

பாஸ்டன் பாலா அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார்?...

அமெரிக்க News3 Channelல் பாஸ்டன் பாலாவின் தேர்தல் பங்கேற்பு பற்றி வந்த செய்தி!

கீழே வீடியோ தெரியாதவர்கள், இங்கே க்ளிக்கியும் பார்க்கலாம்.

தயவு செய்து வீடியோவை முழுதும் பார்த்து, கடைசியில் இருக்கும் சர்வேயில் வாக்களித்து, அவருக்கு உங்களது ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நம்மில் இருந்து ஒரு பதிவர், பொது வாழ்வில் இணைவது, மகிழ்ச்சியைத் தருகிறது.

11 comments:

Thamiz Priyan said...

சூப்பர்... முதுகில் பெயர் வருவது அமர்க்களம்.. :)

ILA (a) இளா said...

அடப்பாவிகளா..இப்படியுமா வெளையாடுறது?

SurveySan said...

தமிழ் பிரியன்,

ஆமாம்.வீடியோல வரவெச்சது அட்டகாசம் ;)

ILA, எல்லாப் புகழும் ஒருவர் ஒருவனுக்கே ;)

இலவசக்கொத்தனார் said...

போடுங்கய்யா வோட்டு!! பாலா சின்னத்தைப் பார்த்து!! :)))

SurveySan said...

கொத்ஸ்,

//போடுங்கய்யா வோட்டு!! பாலா சின்னத்தைப் பார்த்து!! :)))//

பாட்டியின் முதுகு + பச்சைக் குத்தல், பா.பாலாவின் சின்னமாய் தேர்ந்தெடுக்க, கலிஃபோர்னியா வட்டத்தின் சார்பில் நான் முன்மொழிகிறேன்.

;)

Radha Sriram said...

:)

ஜியா said...

ஒரு ரெண்டு மூனு வாரத்துக்கு முன்னாடி என்னோட ரூம் மேட்டும் அவன் பேரப் போட்டிருந்த இதே வீடீயோவ காட்டுனான். அதே ஸைட்ல, டைம் ஸ்கொயர் பில்போர்ட்ல ஃபோட்டோ வர்ற மாதிரியும் ஃபோட்டோஸ் எடுக்கலாம் போல. அத வச்சிட்டு இல்லாத ஸீன் போட்டுட்டு திரிஞ்சிட்டு இருந்தான்....

பாபாக்கு என்னோட கள்ள ஓட்டும் :)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சர்வேஸ்,
பாபா'வுக்க மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்த கையோடு,
எதிலும் ஆரோக்கியமான போட்டி இருக்கனும்கிறது யுனிவெர்சல் விதி,அதனாலே நானும் களத்தில..

http://www.tsgnet.com/pres.php?id=370743&altf=Cmphhfs1&altl=Bsjwbo

SurveySan said...

kayams!

Nilofer Anbarasu said...

Excellent.....

Boston Bala said...

:)))