recent posts...

Tuesday, October 14, 2008

நாத்திகத்துக்கு ஒரு விளம்பரம்

இம்மாத PiT போட்டித் தலைப்பு விளம்பரம்/advertisement.

இதுவரை வந்த படங்களில் சில 'மிரள' வைத்தன.

பாத்திருப்பீங்க!. பயங்கரமான தெறமைய உள்ளுக்குள்ள வச்சிருக்காங்க, சில பேரு.
அவங்க எடுத்து போட்டிக்கு அனுப்பர படமெல்லாம் பாக்கும்போது, பேசாம, என் படப் பொட்டிய மூட்ட கட்டி வச்சிடலாமான்னு தோணுது.
எவ்வளவு குனிஞ்சு நிமிந்து எடுத்தாலும், ஒரு 'நச்' படம் வரவைக்க, ரொம்பவே மெனக்கெட வேண்டியிருக்கு.

'விளம்பரத்துக்காக' டச்சுக்கு டச்சுக்குன்னு எடுத்து பாத்தும், பளிச்னு ஒண்ணும் தேறல.
(போட்டிக்கு வந்த 'மிரள' வைக்கும் படங்களைப் பாத்தப்பரம் வந்த complexஆன்னு தெரீல ;))

இப்ப எடுத்த படம், சுடச் சுட உங்கள் பார்வைக்கு!
விமர்சுங்க, ப்ளீஸ்!

நாத்திகம்? ( க்ளிக்கி பெருசா பாக்கலாம் )


இது லுளூலுளுவாய்க்கு 'Diamond Matches' (இந்தப் படம் சரியா வராத கடுப்புலதான் நாத்தீக சிந்தனைகள் ஊத்தெடுக்குதோ? ;))


:)

12 comments:

SurveySan said...

ஆண்டவா,

வேடிக்க பாக்க வரவங்கள, பின்னூட்ட வை அப்பா!

;)

Anand V said...

//ஆண்டவா,

வேடிக்க பாக்க வரவங்கள, பின்னூட்ட வை அப்பா!
/////

Prayer is the ONLY answer :)

வசந்தத்தின் தூதுவன் said...

இப்போ பின்னூட்டம் போட்டா உங்க வேண்டுதலை ஆண்டவன் நிறைவேத்தினதா ஆயிபூடுமே..

நான் மாட்டேன்.

SurveySan said...

//Prayer is the ONLY answer :)//

not exactly. had 300 hits and only 2 comments ;)

SurveySan said...

//// பொதிகைச் செல்வன் said...
இப்போ பின்னூட்டம் போட்டா உங்க வேண்டுதலை ஆண்டவன் நிறைவேத்தினதா ஆயிபூடுமே..
நான் மாட்டேன். ////

ஆண்டவன் நிறைவேத்தியிருந்தா, இந்நேரத்துக்கு 300 கமெண்ட்டு வந்திருக்கணுமே ;)

ராமலக்ஷ்மி said...

படமெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா விளம்பரத்துக்கு வேற விஷயமே கிடைக்கலையாங்க:( ?

//ஆண்டவன் நிறைவேத்தியிருந்தா, இந்நேரத்துக்கு 300 கமெண்ட்டு வந்திருக்கணுமே ;)//

எதை எப்போ எப்படி யாருக்கு எவ்வளோ கொடுக்கணும்ங்கிறதை அந்த ஆண்டவந்தான் நிறைவேத்தறான்!
[அப்படியே கொஞ்சம் ரஜனி ஸ்டைலில் சொல்லிப் பாருங்க:))!]

SurveySan said...

//விளம்பரத்துக்கு வேற விஷயமே கிடைக்கலையாங்க:( ?//

i had to teach our 'nathiga' friends, how to decently campaign for their cause ;)

ILA (a) இளா said...

//ஆண்டவா,

வேடிக்க பாக்க வரவங்கள, பின்னூட்ட வை அப்பா!//

//"நாத்திகத்துக்கு ஒரு விளம்பரம்"//

rapp said...

//ஆண்டவா,

வேடிக்க பாக்க வரவங்கள, பின்னூட்ட வை அப்பா!//

:):):)

Radha Sriram said...

உங்கள கூப்ட்ருக்கேன்.இங்க வந்து பாருங்க..http://radhasriram.blogspot.com/2008/10/blog-post.html

SurveySan said...

ILA, பாயிண்ட்ட பிடிக்கறீங்க்களா? :)

rapp, ;)

ராதா, அழைப்புக்கு நன்னி. சீக்கிரம் போட்டுடறேன்.

கோவி.கண்ணன் said...

//இந்தப் படம் சரியா வராத கடுப்புலதான் நாத்தீக சிந்தனைகள் ஊத்தெடுக்குதோ?//

நாத்திகத்தையும் கடவுள் தான் படைத்தார் என்று சொன்னால் அது நாத்திக விளம்பரமா ? ஆத்திக விளம்பரமா ?

:)