என்னங்கய்யா நடக்குது அங்க. இப்படி அநியாயம் பண்ணா நானெல்லாம் என்னா பண்றது?
எங்கையாவது போய்ரவா? கேக்க ஆளில்லையா?
நான் இங்க Warren Buffet கணக்கா, கோடீஸ்வரன் ஆரதுக்கான இலவச அட்வைஸு அள்ளி வீசுனா, அத்த புடிச்சுக்கினு போயி, எனக்கு சம்பாதிக்கரதுல ஒரு நயா பைசா தராம, அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்டாவது போட்டுத் தொலையலாமில்ல?
இந்தப் பக்கம் என்னடான்னா, vettiaapiser rapp பக்கத்துல, 277 கமெண்ட்டு போட்டு தாக்கிக்கிட்டு இருக்காங்க. 300 கொண்டு போவணுமான்னு கேக்கறாங்க.
இன்னா விசுவாசம், இன்னா அக்கர, இன்னா team work, இன்னா நட்பு, இன்னா மஜா.
என் ரசிகப் பெருமக்களே, வெக்கமா இல்லையா உங்களுக்கு? பொங்கி எழ வேணாமா நீங்க? அட்லீஸ்ட், என் பேரக் காப்பாத்த, ஒரு ஏழெட்டு கமெண்ட்டாவது போட்டுத் தொலைய வேணாமா?
ஸ்ஸ்ஸ்.
ஹ்ம். நல்லாருங்க!
;) ஹாப்பி வெள்ளி!
பி.கு: ("யோவ், நீ எழுதிக் கிழிக்கர அறுவைக்கு, உன்னை தமிழ்மணட்த்துல வச்சிருக்கரதே பெருசு. பேசாம் கெட"ன்னு முணு முணுக்கரது யாருங்க? ;) )
75 comments:
மீ த பர்ஸ்ட்டூ :))
மீ த செகண்டு :))
மீ த தேர்டு :))
மீ த போர்த்து :))
மீ த அஞ்சு :))
இன்னும் 2 கமெண்ட்டு பதிவை பத்தி போட்டுட்டு என் கணக்கை முடிச்சிக்கீறேன் :)))
//என்னங்கய்யா நடக்குது அங்க///
எங்க?
எங்க ?
//கோடீஸ்வரன் ஆரதுக்கான இலவச அட்வைஸு அள்ளி வீசுனா, அத்த புடிச்சுக்கினு போயி, எனக்கு சம்பாதிக்கரதுல ஒரு நயா பைசா தராம, அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்டாவது போட்டுத் தொலையலாமில்ல?///
காசு கேட்சிங்க் ஒன்லிதான் நோ ரிடர்ன் பேக் பாலிசி :))))
//இன்னா விசுவாசம், இன்னா அக்கர, இன்னா team work, இன்னா நட்பு, இன்னா மஜா.//
இணைய நட்பில்
இதயங்கள் கொள்ளும் மகிழ்ச்சி!
வாழ்த்துக்களோடு வாழ்த்துக்கிறேன் :)))
//என் ரசிகப் பெருமக்களே, வெக்கமா இல்லையா உங்களுக்கு?//
ஆஹா !!!!
அதே வரிகள் எங்கயோ கேட்ட குரல் :))))
மீ த பத்து :))
//ஒரு ஏழெட்டு கமெண்ட்டாவது //
7 அல்லது 8 ஆ இலை 78ஆ
கொஞ்சம் கிளாரிபை பண்ணும்ங்க சார் :)))
//போட்டுத் தொலைய வேணாமா?
///
ஒ.கே மி தி தொலையிறேன் :)))))
//ஹ்ம். நல்லாருங்க!
;) ஹாப்பி வெள்ளி!//
ம்ஹுக்கும் தொலைய சொல்லிட்டு இது வேற???? :)))
//("யோவ், நீ எழுதிக் கிழிக்கர அறுவைக்கு, உன்னை தமிழ்மணட்த்துல வச்சிருக்கரதே பெருசு. பேசாம் கெட"ன்னு முணு முணுக்கரது யாருங்க? ;) )//
அப்பிடியெல்லாம் சொல்லபிடாது அப்புறம் நாங்கெல்லாம் குழுவாகி கும்மி அழுவோம் ஆமாம் :(
ஆயில்யன்,
ஆஹா.. இப்படிதான் நடக்குதா இது :)
இப்படியே என் ஒவ்வொரு பதிவுக்கும் பண்ணா, நம்ம ஒரு கமிஷன் அடிப்படையில், கமுக்கமா செட்டில் பண்ணிக்கலாம். ;)
வருகைக்கு நன்னி! என் மானத்தை காப்பாத்திட்டீங்க.
//கொஞ்சம் கிளாரிபை பண்ணும்ங்க சார் :)))///
;)))))))
ஒரு நாளைக்கு 100 கமெண்ட்டு போடலன்னா, கை கால் நடுங்குமா உங்களுக்கு?
just kidding.
//SurveySan said...
ஆயில்யன்,
ஆஹா.. இப்படிதான் நடக்குதா இது :)
இப்படியே என் ஒவ்வொரு பதிவுக்கும் பண்ணா, நம்ம ஒரு கமிஷன் அடிப்படையில், கமுக்கமா செட்டில் பண்ணிக்கலாம். ;)
வருகைக்கு நன்னி! என் மானத்தை காப்பாத்திட்டீங்க.
///
எல்லாம் ஒரு பாசத்துக்கு கட்டுப்பட்டுத்தான் அதெல்லாம் நோ நன்னி !
(ஆனாலும் கொஞ்சம் கூடிச்சு 15 வந்துப்புட்டேன்)
//SurveySan said...
//கொஞ்சம் கிளாரிபை பண்ணும்ங்க சார் :)))///
;)))))))
ஒரு நாளைக்கு 100 கமெண்ட்டு போடலன்னா, கை கால் நடுங்குமா உங்களுக்கு?
just kidding.
///
அப்பிடியெல்லாம் இல்ல பட் ஒரு ஆசை இருக்கு 100 போடணும்ன்னு
கமெண்ட்ஸ் இல்ல பதிவு :))))))
சரி மத்தவங்களுக்கு வழிவிட்டு நான் அப்படியே ஒரு ஓரமா போய் குந்திக்கினு வேடிக்கைபாக்குறேன் பை :)))
///(ஆனாலும் கொஞ்சம் கூடிச்சு 15 வந்துப்புட்டேன்)////
இது தாராளமா போதும்.
இதுக்கு மேல போச்சுன்னா, தாங்கர சக்தி என் பதிவுக்கு கிடையாது. பயந்துடும், க்ராஷ் ஆயிடும். ;)
நான் ஒரு கமென்ட் போட்டா அது ஆயிரம் கமென்ட் போட்ட மாதிரி:)!
[ஹிஹி இதையும் ரஜனி ஸ்டைலில் வாசிக்கணும்னு நான் சொல்லவே வேண்டாம்தானே?]
//ஆயில்யன் said...
//அதே வரிகள் எங்கயோ கேட்ட குரல் :))))//
எங்கேயோ கேட்ட குரல்!
அட, இது கூட ரஜனி படம்:)!
[இப்போ என் கணக்குக்கு 2000 ஆச்சு!]
me the 24th
me the 25th:):):)
ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், இதை நான் எப்படி கவனிக்காம விட்டேன்? என் பதிவை வெச்சு ஒரு பதிவா? ஒரே ஜாலியா இருக்கே:):):) ரொம்ப ரொம்ப நன்றி சர்வேசன் :):):)
ஹி ஹி, நான் கூட யாராவதி இன்னைக்கு திரும்பவும் தொடர்வாங்களான்னு நப்பாசயோட இருந்தேன்:):):)
பொதுவா, கும்மில கனஜோரா கலந்துக்கற நானே, நேத்து கொஞ்சம் தெனரிட்டேன், அது ஒரு கஜக் கும்மியாகிடுச்சி:):):)
//ஒரு நாளைக்கு 100 கமெண்ட்டு போடலன்னா, கை கால் நடுங்குமா உங்களுக்கு? //
எனக்கு நூறு கமெண்ட்ஸ் வரலைன்னாதான் கை நடுங்க ஆரம்பிச்சிடும்:):):) அப்புறம் யாரெல்லாம் போடலைன்னு நாட் பண்ணிக்கிட்டு அவங்கப் பதிவுக்குப் போய் டார்ச்சர் பண்ணுவேன்:):):)
//இணைய நட்பில்
இதயங்கள் கொள்ளும் மகிழ்ச்சி!
வாழ்த்துக்களோடு வாழ்த்துக்கிறேன்//
ஆயில்யன் அண்ணே, எக்கச்சக்கமா எப்.எம் கேட்டா இப்படித்தான் ஆகுமா?:):):)
அப்டியே, லிங்க் கொடுத்ததுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)
ராமலக்ஷ்மி,
///நான் ஒரு கமென்ட் போட்டா அது ஆயிரம் கமென்ட் போட்ட மாதிரி:)!//
என் சொந்த செலவுல, உங்களை rapp கிட்ட ட்யூஷன் அனுப்பறேன். ;)
rapp,
////அப்டியே, லிங்க் கொடுத்ததுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:):):)///
;)))) எட்டு கமெண்ட்டுக்கு நான் தான் நன்றி சொல்லனும்.
ஹிஹிஹி! :)
:-)))...
:-))) சர்வேசன் க்கு ஆதரவு கொடுக்க எல்லோரும் ஓடி வாங்க
சர்வேசன் ஒரு விளக்கம்..உங்களுக்கு நிறைய கமெண்ட் வரணும்னா நீங்க எல்லோருக்கும் கமெண்ட் போடணும் அப்ப தான் உங்களுக்கும் நிறைய வரும்.
கிரி said...
//சர்வேசன் ஒரு விளக்கம்..உங்களுக்கு நிறைய கமெண்ட் வரணும்னா நீங்க எல்லோருக்கும் கமெண்ட் போடணும் அப்ப தான் உங்களுக்கும் நிறைய வரும்.//
அப்படிப் போடுங்க கிரி:)!
சர்வேசன், இப்ப என் சொந்த செலவில உங்களை கிரி கிட்டே ட்யூஷனுக்கு அனுப்பட்டுமா:))?
மீ த 37th
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 38th
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 39th
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 40th
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 41
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 42
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 43
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 43
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 44
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 45
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 46
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 47
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 48
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
மீ த 49
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
50
கபீஷ்
அகில உலக சர்வேசன் ரசிகர் மன்றம்
லண்டன் 39 வது கிளை.
சர்வேசனுக்கு வந்த கமெண்டோஃபோபியா சீக்கிரமே குண்மாகப் பிரார்த்திக்கறேன்.
மீண்டும் பிரார்த்திக்கிறேன்.
மீண்டும்
பிரார்த்திக்கிறேன்.
ராமலக்ஷ்மி சூப்பரப்பா.:)
ராமலக்ஷ்மி சூப்பரப்பா.:)
ராமலக்ஷ்மி சூப்பரப்பா.:)
திவ்யாவுக்கு ஆயிரம் கமெண்ட் பார்க்கலியா:)
ஓகே இது போதும்னு நினைக்கிறேன்:)
;)
சரி, உங்களுடையதையும் 277 ஆக்கிடலாம். தொடர்ந்து நாங்க கமெண்ட் எழுதறோம், இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா?
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?
இதோ நானும் போட்டுட்டேன்.
சந்தோசமா?
சர்வேசன்?
அவ்வ்வ்வ்.
பாசம்மிக்க அனைத்து பின்னூட்டப் பெருங்குடி மக்களே,
உங்களின் பேராதரவை கண்டு திக்கு முக்காடிப் போனேன் என்று கூறினால்,அது மிகையாகாது.
277க்கு பின்னால், ஒளிந்திருக்கும் ரகசியத்தைக் கண்டறிந்தேன். சாதாரண வெறும் நம்பர் இல்லை அது.
ஒரு பாசப் பிணைப்பின் ஆணி வேரை அங்கே காண்கிறேன்.
தொடரட்டும் உங்கள் தோழமை. வளரட்டும் உங்கள் பின்னூட்டப் பணி என்று கூறி எனது பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன்.
கும்மாங்குத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்னி!
;)
இப்படி ஒரு பதிவு வந்ததே தெரியலையே எனக்கு..?
ஆமா. 277 எல்லாம் ரவுண்டா இல்லையே.. நல்லாவே இல்லை ..அதான் மேலும் கொஞ்சம் கும்மி இருக்காங்க..
மை ப்ரண்ட் மூவாயிரம் எல்லாம் அடிச்சு சாதனை செய்திருக்காளேன்னு சொல்லிட்டு நீங்க..அந்த அளவு எல்லாம் எதிர்பார்க்காதீங்க.. அப்பறம் பதிவு ஓப்பன் ஆகாது உண்மைதான்..
ரவுண்டா 70 ஓகே ..
//ரவுண்டா 70 ஓகே ..///
டபுள் ஓ.கே. இதுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது ;)
:))))
me the 500
( advance comment reservation system - copyrighted by jeeves )
advance 500 க்காஆஆ.. அதுவும் 100 வரும்முன்னயேவா.. அடப்பாவிகளா.. இது எப்பலேர்ந்து.. இப்படி இருந்தா ராப் எல்லாம் எப்படி?? அவ வேலைக்கு வேட்டு வைக்கன்னே யோசிக்கிறீங்களா..?
Very late.... but stilll....
Post a Comment